Absence of Covetousnes

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.   (௱௭௰௫ - 175) 

Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin
— (Transliteration)


aḥki akaṉṟa aṟiveṉṉām yārmāṭṭum
veḥki veṟiya ceyiṉ.
— (Transliteration)


Of what avail is a keen and sharp intellect, If greed seizes one to covet?

Tamil (தமிழ்)
ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை (௱௭௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀂𑀓𑀺 𑀅𑀓𑀷𑁆𑀶 𑀅𑀶𑀺𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀫𑁆 𑀬𑀸𑀭𑁆𑀫𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆
𑀯𑁂𑁆𑀂𑀓𑀺 𑀯𑁂𑁆𑀶𑀺𑀬 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁤𑁡𑁖)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
तीखे विस्तृत ज्ञान से, क्या होगा उपकार ।
लालचवश सबसे करें, अनुचित व्यवहार ॥ (१७५)


Telugu (తెలుగు)
విద్యలందు సూక్ష్మ విషయమ్ము లెఱిగియు
లోభ ముడుగకున్న లాభమేమి. (౧౭౫)


Malayalam (മലയാളം)
അത്യാഗ്രത്തിനാലന്യ പൊരുൾകൾ കൈക്കലാക്കിയാൽ  അഭ്യസിച്ച പരിജ്ഞാനം ഫലമില്ലാതെയായിടും  (൱൭൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಲೋಭದಿಂದ ಯಾರಿಗಾದರೂ ಕೆಟ್ಟುದನ್ನು ಮಾಡಿದರೆ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿಯೂ ವ್ಯಾಪಕವಾಗಿಯೂ ಇರುವ ಅರಿವಿನಿಂದ ಪ್ರಯೋಜನವೇನು? (೧೭೫)

Sanskrit (संस्कृतम्)
परद्रव्यापहारार्थे निन्दितं कर्म कुर्वत: ।
सूक्ष्मेण शास्त्रज्ञानेन विद्यते किं प्रयोजनम् ॥ (१७५)


Sinhala (සිංහල)
පැතූරුණු සියුම් වූ- දැනුමෙන් කිම ද ? ඇති පල අන් ඉසුරට ලොබින්- දයාවෙන් තොර දේ කෙරේ නම් (𑇳𑇰𑇥)

Chinese (汉语)
人若貪婪, 好學多聞亦無用也. (一百七十五)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Apa-lah guna-nya akal yang halus dan penoh mengerti: kalau me- ngalah ia kapada rasa tama‘ dan membiarkan diri melakukan kerja2 burok?
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
타인의 부를 필사적으로 탐내는 사람의 방대하고 깊은 지식은 아무런 소용이 없다. (百七十五)

Russian (Русский)
Что за польза от ясного ума и обширных познаний, коль обладатели их обуреваемы жадностью, толкающей их на стезю безрассудства?

Arabic (العَرَبِيَّة)
ماذا يفيد الإنسان من حذقه وذكائه الخارقين إذا ارتكب جريمة الحرص بغباوة (١٧٥)


French (Français)
Aquoi sert la vaste connaissance acquise, grâce à une fine intelligence dans les savants ouvrages, si par esprit de cupidité, on se livre envers tout le monde, à des actes condamnés par cette connaissance.

German (Deutsch)
Unnütz ist doch alles feine und weite Wissen, wenn jemand wegen seiner Gelüste unvernünftig gegen andere handelt.

Swedish (Svenska)
Vartill nyttar den finaste lärdom om man är avundsjuk och besinningslös mot var man?

Latin (Latīna)
Subtilis et copiosa scientia quid (tibi proderit,) si (aliena) concu-piscens in omnes stulta feceris ? (CLXXV)

Polish (Polski)
Cóż z rozumu, co srebrem ci skronie pobielił, Skoro dasz się chciwości omotać?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22