Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh
— (Transliteration) oṟuttārkku orunāḷai iṉpam poṟuttārkkup
poṉṟun tuṇaiyum pukaḻ.
— (Transliteration) Retaliation gives but a day's joy; Forbearance brings glory for all time. Tamil (தமிழ்)தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு (௱௫௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு. (௱௫௰௬)
— மு. வரதராசன் தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும். (௱௫௰௬)
— சாலமன் பாப்பையா தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும் (௱௫௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀑𑁆𑀭𑀼𑀦𑀸𑀴𑁃 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀧𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑀼𑀡𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀼𑀓𑀵𑁆 (𑁤𑁟𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)प्रतिकारी का हो मज़ा, एक दिवस में अन्त ।
क्षमाशीला को कीर्ति है, लोक-अंत पर्यन्त ॥ (१५६) Telugu (తెలుగు)ఓర్వలేని వాని కొక్కనాడె తృస్తి
యున్నదనుక కీర్తి యోర్చుకొన్న (౧౫౬) Malayalam (മലയാളം)പകപോക്കുന്ന സംതൃപ്തി യൊരുനാളേക്ക് മാത്രമാം; ക്ഷമിച്ചാലുള്ള സൽ കീർത്തി നിലനിൽക്കുന്നു സർവ്വനാൾ (൱൫൰൬) Kannada (ಕನ್ನಡ)ಕೇಡೆಣಿಸಿದವರಿಗೆ ಒಂದು ದಿನದ ಸುಖ ಮಾತ್ರ ದೊರೆಯುವುದು. ಆದರೆ ಅವರನ್ನು ತಾಳ್ಮೆಯಿಂದ ಕ್ಷಮಿಸುವವರಿಗೆ, (ಲೋಕವು) ಅಳಿಯುವವರೆಗೂ ಕೀರ್ತಿ ಲಭಿಸುವುದು. (೧೫೬) Sanskrit (संस्कृतम्)विरोधिष्वपकर्तृणां तिष्ठेदेकदिनं सुखम् ।
परद्रोहसहिष्णूनं यावज्जीवं भवद्यश: ॥ (१५६) Sinhala (සිංහල)දඩුවම් කරන්නෝ - ලබති සතූටක් එ දිනම දිවිහිම් කොට යසස්- ලබති ඉවසන දනෝ බෙහෙවින් (𑇳𑇮𑇦) Chinese (汉语)復仇之樂, 其長不過一日; 恕人之榮耀, 則可垂諸久遠. (一百五十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Kegembiraan mengambil bela habis-nya chuma sa-hari: tetapi ke- agongan mereka yang bersedia mema‘af akan berlangsong sa- lama2-nya.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)보복은 단지 순간적인 기쁨만을 준다. 그러나 자제는 영구한 영광을 준다. (百五十六) Russian (Русский)Радость того, кто платит злом за зло, длится один день Радость же прощающего длится всю жизнь Arabic (العَرَبِيَّة)
سرور المنتقم يبقى ليوم وحد ولكن عظمة السابر تبقى مادامت الارض باقية (١٥٦)
French (Français)La vengeance est le plaisir d’un jour, la gloire acquise par le pardon des offenses dure jusqu’à la fin du monde. German (Deutsch)Wer sich rächt, har nur einen Tag Freude - wer erträgt, dessen Ruhm dauert bis zum Wehende. Swedish (Svenska)Blott en dag varar den hämndgiriges glädje. Till tidens ände varar de tålmodigas berömmelse.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Ulciscendi cupidorum gaudium unum diem manebit ; laus patien-tium, dum discedant e vita (dum mundus pereat?) (CLVI) Polish (Polski)Satysfakcja z odwetu trwa tylko przez mgnienie, Czyn szlachetny zaś żywot ma długi.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)