Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin
Edham Patupaak Karindhu
— (Transliteration) oḻukkattiṉ olkār uravōr iḻukkattiṉ
ētam paṭupāk kaṟintu.
— (Transliteration) The strong-willed do not shrink from right conduct; They know its breach will spell ruin. Tamil (தமிழ்)மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள் (௱௩௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். (௱௩௰௬)
— மு. வரதராசன் ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார். (௱௩௰௬)
— சாலமன் பாப்பையா மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள் (௱௩௰௬)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀑𑁆𑀮𑁆𑀓𑀸𑀭𑁆 𑀉𑀭𑀯𑁄𑀭𑁆 𑀇𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
𑀏𑀢𑀫𑁆 𑀧𑀝𑀼𑀧𑀸𑀓𑁆 𑀓𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 (𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Hindi (हिन्दी)सदाचार दुष्कर समझ, धीर न खींचे हाथ ।
परिभव जो हो जान कर, उसकी च्युति के साथ ॥ (१३६) Telugu (తెలుగు)సత్ప్రవర్తనమున సజ్జనులే వర్తింత్రు
దుష్ట వర్తనమున దోష మెఱిగి (౧౩౬) Malayalam (മലയാളം)ആചാരമൊഴിവാക്കീടൽ കുറ്റമായറിയപ്പെടും; മാനം കാക്കുന്ന മാന്യന്മാരാചാരം നിറവേറ്റിടും (൱൩൰൬) Kannada (ಕನ್ನಡ)ಟ್ಟನಡತೆಯಿಂದ ಕೇಡುಂಟಾಗುವುದನ್ನರಿತು, ದೃಢಮನಸ್ಕರಾದ ಜ್ಞಾನಿಗಳು ಧರ್ಮಮಾರ್ಗದಿಂದ ಹಿಂದೆಗೆಯುವುದಿಲ್ಲ (೧೩೬) Sanskrit (संस्कृतम्)धीरा: सदाचारहानात् दृष्ट्वा नीचकुलोद्भवम् ।
न मुञ्चन्ति सदाचारं दुस्साधमपि सर्वदा ॥ (१३६) Sinhala (සිංහල)නොමනා පැවැත්මෙන්- එන වරද දැන ගත් කල සුසිරිතෙන් නො හැරෙති - සිත්හි නිරගති ඇති නැණැත්තෝ (𑇳𑇬𑇦) Chinese (汉语)堅定之人不於德行之前退縮, 因其知曉退縮所招致之敗壤. (一百三十六)
— 程曦 (古臘箴言) Malay (Melayu)Mereka yang tegoh fikiran-nya tiadakan terpesong dari kelakuan yang murni: kerana terpesong akan mudah ka-lembah hina.
— Ismail Hussein (Tirukkural) Korean (한국어)수양한 사람은 나쁜 행위의 악영향을 알기 때문에 미덕에서 일탈하지 않는다. (百三十六) Russian (Русский)Обладающие могучим праведным духом не сойдут с пути добродетели,,бо хорошо знают цену страданий души, причиненных дурными деяниями Arabic (العَرَبِيَّة)
أقوياء الفكر لا ينقبضون عن الفضيلة لا نهم يعلمون بأن أي انخراف عنها يســوجب مواجهة العواقب الوخيمة (١٣٦)
French (Français)Ceux qui, sachant que dévier des bonnes mœurs crée le péché, ne s’écartent pas de la bonne conduite. sont ceux qui ont la force de la volonté. German (Deutsch)Der im Geist Starke weithr nicht vom guten Benehmen - er kennt das Verderben, das durch schlechtes Benehmen entsteht. Swedish (Svenska)De som är fasta i anden vacklar icke i sin vandel. Ty de har insett den förnedring som kommer av orätt vandel.
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)A morum integritate sapientes non deficient, ignominiam defcec-tionis considerantes. (CXXXVI) Polish (Polski)Silny duchem potrafi obstawać przy swoim. Czyn niegodny w złych skutkach powraca.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)