Strength of Virtue

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   (௩௰௬ - 36) 

Andrarivaam Ennaadhu Aranjeyka Matradhu
Pondrungaal Pondraath Thunai
— (Transliteration)


aṉṟaṟivām eṉṉātu aṟañceyka maṟṟatu
poṉṟuṅkāl poṉṟāt tuṇai.
— (Transliteration)


Defer not virtue but practice now.At the dying hour she will be your undying friend.

Tamil (தமிழ்)
‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும் (௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀶𑀶𑀺𑀯𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀸𑀢𑀼 𑀅𑀶𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀓 𑀫𑀶𑁆𑀶𑀢𑀼
𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀼𑀗𑁆𑀓𑀸𑀮𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀢𑁆 𑀢𑀼𑀡𑁃 (𑁝𑁗)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
'बाद करें मरते समय', सोच न यों, कर धर्म ।
जान जाय जब छोड़ तन, चिर संगी है धर्म ॥ (३६)


Telugu (తెలుగు)
ధర్మమొకటె వచ్చుఁదాఁ జనునప్పుడు
నేడు నాఁడు లెక్కఁ జూడఁదగదు. (౩౬)


Malayalam (മലയാളം)
തൽക്ഷണം ധർമ്മപന്ഥാവിൽ ചരിക്കു, നീട്ടി വെക്കൊലാ  സർവ്വം നിന്നെ ത്യജിച്ചാലും ധർമ്മം നിന്നെത്തുണച്ചിടും  (൩൰൬)

Kannada (ಕನ್ನಡ)
ಧರ್ಮವನ್ನು ಮುಂದೆ ಎಂದಾದರೂ ಆಚರಿಸಿದರಾಯಿತು ಎಂದು ಉಪೇಕ್ಷಿಸದೆ, ಇಂದೇ ಕೈಗೊಳ್ಳಬೇಕು ; ಅದೇ ಮರಣ ಕಾಲಕ್ಕೆ ನೆಲೆಯಾದ ಆಧಾರ. (೩೬)

Sanskrit (संस्कृतम्)
पश्चादिति भतिं त्यक्त्‌वा बाल्ये धर्मे वितन्वत: ।
स धर्मो मृत्युकाले ऽपि स्थित: साह्यकरो भवेत् ॥ (३६)


Sinhala (සිංහල)
දහමෙහි නො පමාව- යෙදුනි නම් කල් නොදමා මරණ මොහොතෙහිදි - එය ම පිහිටයි අමරණීයව (𑇬𑇦)

Chinese (汉语)
奉道莫停, 應卽時爲之; 因其爲汝生死不渝之友. (三十六)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Jangan-lah berkata di-hati, aku akan jujor beransor2 tetapi amalkan- lah kerja bakti tanpa tanggoh: kerana Kebenaran-lah yang akan menjadi teman karib-mu di-hari mati nanti.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
죽음의 시간에 불멸의 지원을 하는 선행을 미루어서는 안된다. (三十六)

Russian (Русский)
Блюди дхарму в сей же миг, не откладывая это на потом, ибо и в час смерти такое деяние окажет тебе бессмертную услугу

Arabic (العَرَبِيَّة)
لا تؤخر العمل بالدين واعمل به عاجلا لأنه سيكون بك صديقا صادقا عند موتك (٣٦)


French (Français)
Pratiquer la vertu, sans penser qu’il sera temps de la pratiquer au moment de la mort. Lorsque l’âme se détache du corps, son compagnon indestructible est la vertu ainsi pratiquée.

German (Deutsch)
Übe dharma, schiebe ihn nicht bis zum letzten auf – er ist die unsterbliche Hilfe in der Todesstunde.

Swedish (Svenska)
Spara icke dygden till morgondagen utan öva den <just nu>.  I dödens stund blir den dig då en oförgänglig vän.

Latin (Latīna)
"Cras sapiemus", ita non dicens virtutem colas. (E vita) ubi abi-turus es, illa comes numquam abitura. (XXXVI)

Polish (Polski)
Nie odkładaj poprawy do chwili konania, Mówiąc: «wtedy to przyda się cnota».
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22