The Greatness of Ascetics

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.   (௩௰ - 30) 

Andhanar Enpor Aravormar Revvuyir
KkumSendhanmai Poontozhuka Laan
— (Transliteration)


antaṇar eṉpōr aṟavōrmaṟ ṟevvuyirkkum
centaṇmai pūṇṭoḻuka lāṉ.
— (Transliteration)


Ascetics are called men of virtue For they assume the role of mercy for all that live.

Tamil (தமிழ்)
எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர் (௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். (௩௰)
— மு. வரதராசன்


எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். (௩௰)
— சாலமன் பாப்பையா


அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார் (௩௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑁄𑀭𑁆 𑀅𑀶𑀯𑁄𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀯𑁆𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀡𑁆𑀫𑁃 𑀧𑀽𑀡𑁆𑀝𑁄𑁆𑀵𑀼𑀓 𑀮𑀸𑀷𑁆 (𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
करते हैं सब जीव से, करुणामय व्यवहार ।
कहलाते हैं तो तभी, साधु दया-आगार ॥ (३०)


Telugu (తెలుగు)
కరుణ జూపువారె కష్టపెట్టకొకరి
బ్రాహ్మణులుగ జెప్పఁబడెడువారు (౩౦)


Malayalam (മലയാളം)
ജിവരാശികളിൻ നേരെ ദയവുള്ളവരാകയാൽ അന്തണരെന്നറിവോരെ മുനിമാരെന്നുരക്കാലാം (൩൰)

Kannada (ಕನ್ನಡ)
ಧರ್ಮ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವವರೇ ಅಂದಣರು (ಬ್ರಾಹ್ಮಣರು) ; ಏಕೆಂದರೆ ಅವರು ಮತ್ತೆಲ್ಲ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ನಿಜವಾದ ಕರುಣೆಯಿಂದ ಕಾಣಲು ಪ್ರತಿಜ್ಞೆ ಮಾಡುತ್ತಾರೆ. (೩೦)

Sanskrit (संस्कृतम्)
सर्वभूतदयासान्द्रा: ये तु धर्मपरायणा: ।
त एव ब्राह्मणा: प्रोक्ता: यतय: संशितव्रता ॥ (३०)


Sinhala (සිංහල)
සව් සත වෙත පතළ - මෙත් බර හදැති උතූමෝ පැවිදිවි නො සිටියද - සාදු ගූණයෙන් මුනිවරුම වෙන් (𑇬)

Chinese (汉语)
有道者稱爲婆羅門; 慈憫一切衆生. (三十)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Brahman juga harus di-lihat sa-bagai manusia yang telah menolak dunia: kerana mereka menyayangi semua kehidupan.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
거룩한 사람은 모든 사람들에게 연민을 보여주는 고결한 사람이다. (三十)

Russian (Русский)
Истинный праведник — брахман украшен драгоценным рубином праведной жизни и добросердечия ко всем живым существам

Arabic (العَرَبِيَّة)
العلماء هو الذين يسلكون دائما مسلك الصدق ويحبون العالم أجمع (٣٠)


French (Français)
Ceux qui sont appelés andanars, à cause de leur conduite, pleine de vraie compassion pour tout ce qui a vie, ne sont autres que les ascètes.

German (Deutsch)
Die Gütigen leben ihrem dharma gemäß – sie zeigen ihre Freundlichkeit allem Lebendigen in der Welt.

Swedish (Svenska)
Hedersnamnet ”Andanar” tillkommer de ädla som med godhet bemöter alla varelser på sin väg.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui Antanar (i. e. pulchra lenitate praediti) vocantur, virtutem colunt (vel: qui virtutem colunt, Antanar vocantur), quia hi, in omne vivum pulchra lenitate induti, vitam agrunt. (XXX)

Polish (Polski)
Aż przejęty ogromną litością dla świata, Sam się złączył z powszechnym potokiem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22