The Greatness of Ascetics

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.   (௨௰௮ - 28) 

Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum
— (Transliteration)


niṟaimoḻi māntar perumai nilattu
maṟaimoḻi kāṭṭi viṭum.
— (Transliteration)


The scriptures of the world proclaim The potent utterance of the great.

Tamil (தமிழ்)
நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும் (௨௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். (௨௰௮)
— மு. வரதராசன்


நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும். (௨௰௮)
— சாலமன் பாப்பையா


சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும் (௨௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀼
𑀫𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁜𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
भाषी वचन अमोध की, जो है महिमा सिद्ध ।
गूढ़ मंत्र उनके कहे, जग में करें प्रसिद्ध ॥ (२८)


Telugu (తెలుగు)
ఋషులు జెప్పినట్టి విషయమ్ములేనాఁడు
మంత్రములుగ నేడు మహిమఁగాంచు (౨౮)


Malayalam (മലയാളം)
അഴിയാമുനിമന്ത്രങ്ങൾ നിലനിൽക്കുന്നതോർക്കുകിൽ പുണ്യവാക്കരുളിച്ചെയ്ത മുനികൾ മേന്മ ഗ്രാഹ്യമാം (൨൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಅರ್ಥವತ್ತಾದ ಮಾತುಗಳನ್ನು ಆಡುವ ಜ್ಞಾನಿಗಳ ಹಿರಿಮೆಯನ್ನು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಅವರ ವೇದರೂಪದ ಬೋಧೆಯ ಮಾತುಗಳಲ್ಲೇ ಕಾಣಬಹುದು. (೨೮)

Sanskrit (संस्कृतम्)
यतोक्तधर्मनिष्ठानां यतीनां महिमादिकम् ।
मन्त्रादि सहितैर्वेदवाक्यैरेव निरूप्यते ॥ (२८)


Sinhala (සිංහල)
සපිරි ගූණ වදනැති- පැහැදිලි දැනුම ඇති වූ උතූමන්ගේ අගය- සාදු වදනින් ලොවට දිස් වේ (𑇫𑇨)

Chinese (汉语)
世上之經典, 顯揚聖者之偉績. (二十八)
程曦 (古臘箴言)


Malay (Melayu)
Kitab^ suchi mengakui kemuliaan mereka yang agong kata-nya.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
학식이 있는 사람의 위대함은 세계의 경전에 표시되어 있다. (二十八)

Russian (Русский)
Величие праведников, наделенных словом пророчества,,оказывается в этом мире священными трактатами

Arabic (العَرَبِيَّة)
عظمة الحكماء فى هذا العالم تشهد بها أقوالهم المنبئة عن المستقبل (٢٨)


French (Français)
La grandeur des ascètes dont les paroles sont riches de sens est mise en évidence par l’efficacité même des prières récitées en leur honneur.

German (Deutsch)
Die wirkungsvolle Aussprache der Männer mit dem mystischen Wort zeigt ihre Größe auf Erden.

Swedish (Svenska)
De heliga skrifterna vittnar för världen om deras storhet vars ord är fulla av kraft.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Magnitudinem hominum verni numquam irriti verbum arcanum (sive maledicens sive benedicens) ostendet. (XXVIII)

Polish (Polski)
Słowa, co ma właściwość wcielania się w życie, Dźwięku, który utrwala się w znaku.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22