భాష:
[ta] తమిళ (தமிழ்)
[en] ఇంగ్లీష్ (English)
[hi] హిందీ (हिन्दी)
[de] జర్మన్ (Deutsch)
[fr] ఫ్రెంచ్ (Français)
[kn] కన్నడ (ಕನ್ನಡ)
[ml] మలయాళం (മലയാളം)
[ms] మలయు (Melayu)
[pl] పోలిష్ (Polski)
[ru] రష్యన్ (Русский)
[si] సింహళ భాష (සිංහල)
[sv] స్వీడిష్ (Svenska)
తెలుగు
[zh] చైనీస్ (汉语)
|
దర్మ కాండము
Prologue
దైవ ప్రార్ధన
వర్షమహిమ
ముక్తులు
ధర్మోద్ఘాటన
Domestic Virtue
గృహమేధి
ఇల్లాలు
బిడ్డలు
ప్రేమ
ఆతిథ్యము
ఇంపుమాటలు
కృతజ్ఞత
తాటస్థ్యము
అణకువ
నడవడి
పరదారావిముఖత
ఓర్పు
ఓర్వలేమి
లోభము
చాటుమాటలు
వ్యర్థభాషణ
అపకృతి
ఉపకృతి
ఈవి
కీర్తి
Ascetic Virtue
కరుణ
జీవహింస
తపస్సు
బాహ్యవేషము
దొంగతనము
సత్యము
కోపము
దుష్కృతము
అహింస
నిత్యము
సన్యాసము
తత్త్వార్థము
ఆశ
Destiny
విధి
అర్థ కాండము
Royalty
రాజు
విద్య
అవిద్య
వినుట
జ్ఞానము
దోష నిరోధము
సాధు సాంగత్యము
దుర్జన సాంగత్యము
కర్మకౌశలము
బలాబలిమి
కాలము
స్థానబలము
విశ్వసించుట
కార్యనిర్ణయము
చుట్టరికము
మఱపు
దండనీతి
దుష్పాలన
భయోత్పన్నత
దయ
గూఢచారి
పట్టుదల
అలసత్వము
ప్రయత్నము
నిబ్బరము
Ministers of State
మంత్రి
వాచాలత
సత్క్రియ
కార్యసిద్ధి
కార్యదీక్ష
దూత
రాజాశ్రయము
గుర్తింపు
సభ
సభాకంపము
The Essentials of a State
రాజ్యము
కోట
Way of Making Wealth
ధనార్జనము
The Excellence of an Army
సేన
శౌర్యము
Friendship
స్నేహము
స్నేహమును గుర్తించుట
చనువు
దుర్జనమైత్రి
తగని మైత్రి
అనివేకము
అవగుణము
కలహము
శత్రుశక్తి
విరోధనిరోధము
లోపగ
పెద్దల నవమదించమి
స్త్రీలోలుఁడు
వెలయాలు
త్రాగుబోతు
జూదరి
మందు
Miscellaneous
వంశము
మానము
పెద్దరికము
ఆదర్శము
శీలము
లుబ్ధత
సిగ్గు
గృహరక్ష
వ్యవసాయము
దారిద్ర్యము
యాచించుట
అపరిగ్రహము
ఆల్పులు
కామ కాండము
The Pre-marital love
మోహనాంగి
ఆలోకనం
పరవశమ్ము
ప్రశంస
తలపోత
సిగ్గు
వదంతి
The Post marital love
నిర్వియోగము
వియోగము
నిరీక్షణ
పారిపోవుట
విరహతాపము
తలపోత
స్వప్నసుఖము
సంధ్యా సమయము
కృశత
నిర్వేదము
భంగపాటు
ఉత్కంఠ
భావప్రకటన
కలయిక
ఆక్రోశము
ప్రణయ కలహము
కలహ సూక్ష్మత
పొలయలుక సుఖము
ఇల్లు
కురల్
Repeated Word
தரும்
Repeated Word in Couplets - "தரும்"
அறத்துப்பால் / இல்லறவியல் /
அன்புடைமை
/ ௭௰௧ - 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல்
தரும்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
இனியவை கூறல்
/ ௯௰௮ - 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம்
தரும்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
ஒழுக்கமுடைமை
/ ௱௩௰௮ - 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை
தரும்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
வெஃகாமை
/ ௱௭௰௧ - 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே
தரும்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
புறங்கூறாமை
/ ௱௮௰௩ - 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கூடாவொழுக்கம்
/ ௨௱௭௰௫ - 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கள்ளாமை
/ ௨௱௮௰௪ - 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
வாய்மை
/ ௨௱௯௰௬ - 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
இன்னா செய்யாமை
/ ௩௱௰௩ - 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கொல்லாமை
/ ௩௱௨௰௧ - 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந்
தரும்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
அவா அறுத்தல்
/ ௩௱௭௰ - 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
கேள்வி
/ ௪௱௰௬ - 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
சிற்றினம் சேராமை
/ ௪௱௫௰௭ - 457
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும்
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
இடன் அறிதல்
/ ௪௱௯௰௨ - 492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந்
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து தெளிதல்
/ ௫௱௭ - 507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந்
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து தெளிதல்
/ ௫௱௮ - 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து தெளிதல்
/ ௫௱௰ - 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
சுற்றந் தழால்
/ ௫௱௨௰௨ - 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும்
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
ஆள்வினையுடைமை
/ ௬௱௰௧ - 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி
தரும்
.
பொருட்பால் / அரசியல் /
ஆள்வினையுடைமை
/ ௬௱௰௯ - 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி
தரும்
.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைத்தூய்மை
/ ௬௱௫௰௧ - 651
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந்
தரும்
.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைத்தூய்மை
/ ௬௱௫௰௮ - 658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை
தரும்
.
பொருட்பால் / அமைச்சியல் /
வினைத்திட்பம்
/ ௬௱௬௰௩ - 663
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந்
தரும்
.
பொருட்பால் / அமைச்சியல் /
மன்னரைச் சேர்ந்தொழுதல்
/ ௬௱௯௰௨ - 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந்
தரும்
.
பொருட்பால் / அமைச்சியல் /
மன்னரைச் சேர்ந்தொழுதல்
/ ௭௱ - 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
நட்பு
/ ௭௱௮௰௫ - 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
நட்பாராய்தல்
/ ௭௱௯௰௨ - 792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
புல்லறிவாண்மை
/ ௮௱௪௰௫ - 845
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
இகல்
/ ௮௱௫௰௩ - 853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
உட்பகை
/ ௮௱௮௰௪ - 884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
உட்பகை
/ ௮௱௮௰௫ - 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
பெரியாரைப் பிழையாமை
/ ௮௱௯௰௨ - 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
பெண்வழிச்சேரல்
/ ௯௱௨ - 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
பெண்வழிச்சேரல்
/ ௯௱௩ - 903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத்
தரும்
.
பொருட்பால் / நட்பியல் /
வரைவின் மகளிர்
/ ௯௱௰௧ - 911
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத்
தரும்
.
பொருட்பால் / குடியியல் /
நல்குரவு
/ ௲௪௰௪ - 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு
தரும்
.
காமத்துப்பால் / கற்பியல் /
படர்மெலிந்திரங்கல்
/ ௲௱௬௰௨ - 1162
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத்
தரும்
.
Repeated Word
Most repeated word in Thirukkural
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
இல்லை - 22
Couplet Starting
Most common First word in the Couplets
ஆற்றின் - 5
இன்பம் - 5
நனவினால் - 5
காமம் - 4
காமக் - 4
Couplet Ending
Most common Last word in the Couplets
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
செயல் - 22