భాష:
[ta] తమిళ (தமிழ்)
[en] ఇంగ్లీష్ (English)
[hi] హిందీ (हिन्दी)
[de] జర్మన్ (Deutsch)
[fr] ఫ్రెంచ్ (Français)
[kn] కన్నడ (ಕನ್ನಡ)
[ml] మలయాళం (മലയാളം)
[ms] మలయు (Melayu)
[pl] పోలిష్ (Polski)
[ru] రష్యన్ (Русский)
[si] సింహళ భాష (සිංහල)
[sv] స్వీడిష్ (Svenska)
తెలుగు
[zh] చైనీస్ (汉语)
|
దర్మ కాండము
Prologue
దైవ ప్రార్ధన
వర్షమహిమ
ముక్తులు
ధర్మోద్ఘాటన
Domestic Virtue
గృహమేధి
ఇల్లాలు
బిడ్డలు
ప్రేమ
ఆతిథ్యము
ఇంపుమాటలు
కృతజ్ఞత
తాటస్థ్యము
అణకువ
నడవడి
పరదారావిముఖత
ఓర్పు
ఓర్వలేమి
లోభము
చాటుమాటలు
వ్యర్థభాషణ
అపకృతి
ఉపకృతి
ఈవి
కీర్తి
Ascetic Virtue
కరుణ
జీవహింస
తపస్సు
బాహ్యవేషము
దొంగతనము
సత్యము
కోపము
దుష్కృతము
అహింస
నిత్యము
సన్యాసము
తత్త్వార్థము
ఆశ
Destiny
విధి
అర్థ కాండము
Royalty
రాజు
విద్య
అవిద్య
వినుట
జ్ఞానము
దోష నిరోధము
సాధు సాంగత్యము
దుర్జన సాంగత్యము
కర్మకౌశలము
బలాబలిమి
కాలము
స్థానబలము
విశ్వసించుట
కార్యనిర్ణయము
చుట్టరికము
మఱపు
దండనీతి
దుష్పాలన
భయోత్పన్నత
దయ
గూఢచారి
పట్టుదల
అలసత్వము
ప్రయత్నము
నిబ్బరము
Ministers of State
మంత్రి
వాచాలత
సత్క్రియ
కార్యసిద్ధి
కార్యదీక్ష
దూత
రాజాశ్రయము
గుర్తింపు
సభ
సభాకంపము
The Essentials of a State
రాజ్యము
కోట
Way of Making Wealth
ధనార్జనము
The Excellence of an Army
సేన
శౌర్యము
Friendship
స్నేహము
స్నేహమును గుర్తించుట
చనువు
దుర్జనమైత్రి
తగని మైత్రి
అనివేకము
అవగుణము
కలహము
శత్రుశక్తి
విరోధనిరోధము
లోపగ
పెద్దల నవమదించమి
స్త్రీలోలుఁడు
వెలయాలు
త్రాగుబోతు
జూదరి
మందు
Miscellaneous
వంశము
మానము
పెద్దరికము
ఆదర్శము
శీలము
లుబ్ధత
సిగ్గు
గృహరక్ష
వ్యవసాయము
దారిద్ర్యము
యాచించుట
అపరిగ్రహము
ఆల్పులు
కామ కాండము
The Pre-marital love
మోహనాంగి
ఆలోకనం
పరవశమ్ము
ప్రశంస
తలపోత
సిగ్గు
వదంతి
The Post marital love
నిర్వియోగము
వియోగము
నిరీక్షణ
పారిపోవుట
విరహతాపము
తలపోత
స్వప్నసుఖము
సంధ్యా సమయము
కృశత
నిర్వేదము
భంగపాటు
ఉత్కంఠ
భావప్రకటన
కలయిక
ఆక్రోశము
ప్రణయ కలహము
కలహ సూక్ష్మత
పొలయలుక సుఖము
ఇల్లు
కురల్
Couplet Ending
கெடும்
Repeated Word in Couplet Ending - "கெடும்"
அறத்துப்பால் / இல்லறவியல் /
செய்ந்நன்றி அறிதல்
/ ௱௯ - 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக்
கெடும்.
அறத்துப்பால் / இல்லறவியல் /
ஒழுக்கமுடைமை
/ ௱௩௰௪ - 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக்
கெடும்.
அறத்துப்பால் / இல்லறவியல் /
அழுக்காறாமை
/ ௱௬௰௬ - 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக்
கெடும்.
அறத்துப்பால் / இல்லறவியல் /
வெஃகாமை
/ ௱௭௰௬ - 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக்
கெடும்.
அறத்துப்பால் / துறவறவியல் /
கள்ளாமை
/ ௨௱௮௰௩ - 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
குற்றங்கூறாமை
/ ௪௱௩௰௫ - 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
குற்றங்கூறாமை
/ ௪௱௩௰௭ - 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
பெரியாரைத் துணைக்கோடல்
/ ௪௱௪௰௮ - 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து செயல் வகை
/ ௪௱௬௰௬ - 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங்
கெடும்
பொருட்பால் / அரசியல் /
வலியறிதல்
/ ௪௱௭௰௪ - 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வலியறிதல்
/ ௪௱௭௰௯ - 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வலியறிதல்
/ ௪௱௮௰ - 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
செங்கோன்மை
/ ௫௱௪௰௮ - 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
கொடுங்கோன்மை
/ ௫௱௫௰௩ - 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வெருவந்த செய்யாமை
/ ௫௱௬௰௩ - 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வெருவந்த செய்யாமை
/ ௫௱௬௰௪ - 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வெருவந்த செய்யாமை
/ ௫௱௬௰௬ - 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
வெருவந்த செய்யாமை
/ ௫௱௬௰௯ - 569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
மடியின்மை
/ ௬௱௧ - 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
மடியின்மை
/ ௬௱௯ - 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
ஆள்வினையுடைமை
/ ௬௱௰௪ - 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக்
கெடும்.
பொருட்பால் / அரசியல் /
இடுக்கண் அழியாமை
/ ௬௱௨௰௨ - 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக்
கெடும்.
பொருட்பால் / படையியல் /
படைமாட்சி
/ ௭௱௬௰௩ - 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக்
கெடும்.
பொருட்பால் / நட்பியல் /
பெரியாரைப் பிழையாமை
/ ௮௱௯௰௯ - 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து
கெடும்.
பொருட்பால் / குடியியல் /
குடிசெயல்வகை
/ ௲௨௰௮ - 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக்
கெடும்.
பொருட்பால் / குடியியல் /
இரவு
/ ௲௫௰௬ - 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு
கெடும்.
பொருட்பால் / குடியியல் /
இரவச்சம்
/ ௲௬௰௯ - 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக்
கெடும்.
காமத்துப்பால் / கற்பியல் /
நினைந்தவர் புலம்பல்
/ ௲௨௱௩ - 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று
கெடும்.
Repeated Word
Most repeated word in Thirukkural
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
இல்லை - 22
Couplet Starting
Most common First word in the Couplets
ஆற்றின் - 5
இன்பம் - 5
நனவினால் - 5
காமம் - 4
காமக் - 4
Couplet Ending
Most common Last word in the Couplets
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
செயல் - 22