దుష్పాలన

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.   (௫௱௫௰௩ - 553) 

అనుదినమ్ముఁదప్పు లరయనిచోఁరాజు
చెడును రాజ్యలక్ష్మి ఘడియ ఘడియ.  (౫౫౩)


తమిళ (தமிழ்)
நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான் (௫௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான். (௫௱௫௰௩)
— மு. வரதராசன்


நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான். (௫௱௫௰௩)
— சாலமன் பாப்பையா


ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும் (௫௱௫௰௩)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀸𑀝𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀺 𑀫𑀼𑀶𑁃𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸 𑀫𑀷𑁆𑀷𑀯𑀷𑁆
𑀦𑀸𑀝𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑀼 𑀓𑁂𑁆𑀝𑀼𑀫𑁆 (𑁖𑁤𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum
— (Transliteration)


nāṭoṟum nāṭi muṟaiceyyā maṉṉavaṉ
nāṭoṟum nāṭu keṭum.
— (Transliteration)


A king who fails in his day today affairs Loses his kingdom day by day.

హిందీ (हिन्दी)
दिन दिन नीति विचार कर, नृप न करे यदि राज ।
ह्रासोन्मुख होता रहे, दिन दिन उसका राज ॥ (५५३)


మలయాళం (മലയാളം)
ദിനംതോറുമരങ്ങേറും നാട്ടിലേ നന്മതിന്മകൾ ആരാഞ്ഞു വാഴ്ച ചെയ്യാത്ത മന്നവൻ കെട്ടുപോയിടും (൫൱൫൰൩)

కన్నడ (ಕನ್ನಡ)
ಪ್ರತಿನಿತ್ಯವೂ ತನ್ನ ಆಡಳಿತದಲ್ಲಿರುವ ಒಳಿತುಕೆಡುಕುಗಳನ್ನು ವಿಚಾರಮಾಡಿ, ಧರ್ಮದಿಂದ ನಡೆದುಕೊಳ್ಳದ ಅರಸನು ದಿನದಿನವೂ ತನ್ನ ನಾಡನ್ನು ಅವನತಿಗೆ ತರುವನು. (೫೫೩)

సంస్కృత (संस्कृतम्)
देशे दिने दिने जाताननर्थान् विमृशन् नृप: ।
परिहारमकुर्वाण: क्षीणराज्य: क्रमाद्भवेत् ॥ (५५३)


సింహళ భాష (සිංහල)
ඇති තතූ නො විමසා - පාලන කරන රජුගේ දවසින් දවස රට - කෙමෙන් පිරිහී වනස ගෙන දේ (𑇥𑇳𑇮𑇣)

చైనీస్ (汉语)
王者若不日日理政去弊, 其國之衰亡隨時可至. (五百五十三)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
: Lihat-lah raja yang tidak mengawasi pertadbiran negeri-nya sa-tiap hari dan tidak pula membetulkan segala kepinchangan di-dalam-nya: kedaulatan-nya akan lenyap hari demi hari.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
정기적으로공정성을확립하지못하는왕은점차적으로왕국을잃게되리라. (五百五十三)

రష్యన్ (Русский)
Загнивает постепенно та страна, повелитель которой не бдит державных дел и не вершат правосудия

అరబ్ (العَرَبِيَّة)
الملك الذى لا يراقب اعمال رجاله كل يوم ولا يزيل الشطايات عنهم ستضـمحل سلطته وتفنى عن قريب (٥٥٣)


ఫ్రెంచ్ (Français)
Le Roi, qui ne s'informe pas tous les jours des injustices commises dans son Etat et ne punit pas les coupables, perd son rayaume jour par jour.

జర్మన్ (Deutsch)
Der König, der sich nicht täglich umsieht und keine Gerechtigkeit übt - sein Königreich geht täglich zugrunde.

స్వీడిష్ (Svenska)
Den konung som icke dagligen granskar oförrätter och skipar rättvisa, hans rike går under dag för dag.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Regis, qui ordinem non quotidie inquirens servat, regnum quotidie magis destrnetur. (DLIII)

పోలిష్ (Polski)
Kraj upadnie, gdy władca nie stara się wszędzie Dzień po dniu godziwości przestrzegać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22