స్త్రీలోలుఁడు

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.   (௯௱௩ - 903) 

మగువ కణఁగి యుండు మగవానికే ప్రొద్దు
సుజనులుండు చోట శోభరాదు.  (౯౦౩)


తమిళ (தமிழ்)
தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும் (௯௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும். (௯௱௩)
— மு. வரதராசன்


மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும். (௯௱௩)
— சாலமன் பாப்பையா


நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும் (௯௱௩)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀮𑁆𑀮𑀸𑀴𑁆𑀓𑀡𑁆 𑀢𑀸𑀵𑁆𑀦𑁆𑀢 𑀇𑀬𑀮𑁆𑀧𑀺𑀷𑁆𑀫𑁃 𑀏𑁆𑀜𑁆𑀜𑀸𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀴𑁆 𑀦𑀸𑀡𑀼𑀢𑁆 𑀢𑀭𑀼𑀫𑁆 (𑁚𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Illaalkan Thaazhndha Iyalpinmai Egngnaandrum
Nallaarul Naanuth Tharum
— (Transliteration)


illāḷkaṇ tāḻnta iyalpiṉmai eññāṉṟum
nallāruḷ nāṇut tarum.
— (Transliteration)


Habitual submission to one’s wife Will always bring disrepute among the good.

హిందీ (हिन्दी)
डरने की जो बान है, स्त्री से दब कर नीच ।
सदा रही लज्जाजनक, भले जनों के बीच ॥ (९०३)


మలయాళం (മലയാളം)
ഭാര്യക്കടിമയാകുന്ന ദുർഗുണം ശീലമായവൻ പുരുഷത്വമിയന്നോരിൻ മദ്ധ്യേ ലജ്ജിതനായിടും (൯൱൩)

కన్నడ (ಕನ್ನಡ)
ಗೃಹಿಣಿಯಾದವಳಿಗೆ ಹೆದರಿ ವಿವೇಚನೆಯಿಲ್ಲದೆ ನಡೆದುಕೊಳ್ಳುವವನು ಸಂಪನ್ನರ ನಡುವೆ ಅವಹೇಳನಕ್ಕೆ ಗುರಿಯಾಗುತ್ತಾನೆ. (೯೦೩)

సంస్కృత (संस्कृतम्)
आत्मगौरवमुत्सृज्य य: पत्न्यां भीतिमान् भवेत् ।
अतथाभूतमहतामग्रे लज्जां स विन्दते ॥ (९०३)


సింహళ భాష (සිංහල)
බිරිඳට යටත්වුන - නො සැබියාවෙන් හැම විට ලැජ්ජාව ගෙන දෙයි - ලෙව්හි සුදනන් අතර සැම දා (𑇩𑇳𑇣)

చైనీస్ (汉语)
懼内之懦夫, 將在正人之前退縮. (九百三)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Si-lemah yang menundok rendah kapada isteri-nya akan merasa malu untok menunjokkan wajah-nya di-hadapan orang yang berjasa.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
아내에게복종하는자는유덕한자들의한가운데서항상망신을당하리라. (九百三)

రష్యన్ (Русский)
Мужское величие, находящееся в плену капризной жены всегда навлекало презрение мудрецов

అరబ్ (العَرَبِيَّة)
الرجل الذى يخضع نفسه أمام زوجته يكون ضعيفا ونادما دائما ولا يظهر وجهه أمام الفضلاء (٩٠٣)


ఫ్రెంచ్ (Français)
La peur, qui est la cause de l'humiliation de quelqu'un devant sa femme, le fait toujours rougir, quand il se présente devant les Bons (qui n'ont pas cette peur).

జర్మన్ (Deutsch)
Sich gegen seine Natur einer Frau zu unterwerfer beschämt einen vur Guten.

స్వీడిష్ (Svenska)
Att viljelöst ödmjuka sig för sin hustru länder städse till förödmjukelse bland goda män.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui uxori se submittat, ejus infirmitas apud optimum quemque pudore eum afficiet. (CMIII)

పోలిష్ (Polski)
Kiedy zbytnio się boisz uchybić swej miłej, Wkrótce ci się krąg bliskich wykruszy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22