కలహ సూక్ష్మత

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.   (௲௩௱௰௮ - 1318) 

తుమ్ము నణచుకొంటి తొయ్యలి వెంటనే
తలచుకొన్న దెవరు దెలుపమనియె.  (౧౩౧౮)


తమిళ (தமிழ்)
அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள் (௲௩௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். (௲௩௱௰௮)
— மு. வரதராசன்


அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள். (௲௩௱௰௮)
— சாலமன் பாப்பையா


ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள் (௲௩௱௰௮)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀫𑁆𑀫𑀼𑀘𑁆 𑀘𑁂𑁆𑀶𑀼𑀧𑁆𑀧 𑀅𑀵𑀼𑀢𑀸𑀴𑁆 𑀦𑀼𑀫𑀭𑁆𑀉𑀴𑁆𑀴𑀮𑁆
𑀏𑁆𑀫𑁆𑀫𑁃 𑀫𑀶𑁃𑀢𑁆𑀢𑀺𑀭𑁄 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Thummuch Cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endru
— (Transliteration)


tum'muc ceṟuppa aḻutāḷ numar'uḷḷal
em'mai maṟaittirō eṉṟu.
— (Transliteration)


When I suppressed my sneeze, she wept saying, 'Whom are you hiding from me?'

హిందీ (हिन्दी)
छींक दबाता मैं रहा, रोयी कह यह बैन ।
अपनी जो करती स्मरण, उसे छिपाते हैं न ॥ (१३१८)


మలయాళం (മലയാളം)
പിണക്കമൊഴിവാക്കാനായ് തുമ്മാതെ ഞാനടങ്ങിയാൽ ഉള്ളിലുള്ളതൊളിപ്പിക്കുന്നെന്നു ചൊല്ലിക്കരഞ്ഞിടും (൲൩൱൰൮)

కన్నడ (ಕನ್ನಡ)
(ಅವಳ ಮುನಿಸಿಗೆ ಅಂಜೆ) ನಾನು ಬಂದ ನೀನನ್ನು ಅಡಗಿಸಿಕೊಳ್ಳಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತಿರುವಾಗ, ಅವಳು ನಿಮ್ಮವರು ಯಾರೋ ನಿಮ್ಮನ್ನು ನೆನೆಯುತ್ತಿರುವುದನ್ನು ನನ್ನಿಂದ ಮರೆಸಲು ಯತ್ನಿಸುತ್ತಿದ್ದೀರಾ- ಎಂದು ಹೇಳಿ ಅತ್ತಳು. (೧೩೧೮)

సంస్కృత (संस्कृतम्)
कां त्वां स्मृतवतीत्यंशो न ज्ञात: स्याद्यथा मया ।
तथा कर्तु क्षुतं रुद्रं र्वय'त्युक्त्वा रुरोद सा ॥ (१३१८)


సింహళ భాష (සිංහල)
ඔබ යෙහෙළියන්ගේ - සිතුම් මට සඟවන්ට ද ? යට කළේ කිවිසුම් - කියා ඕ තව තවත් හැඩුවා (𑇴𑇣𑇳𑇪𑇨)

చైనీస్ (汉语)
余强止噴嚏, 伊人又復流淚, 謂余有他女思念, 而故作隱瞞. (一千三百十八)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Aku menahan bersen-ku: kemudian dengan menangisjuga dia ber- kata, Kau sengaja hendak menyembunyikan dari-ku ada orang yang sedang mengenang-mu.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
그가재채기를억제했을때, 그를생각하고있었던또다른여자를숨긴다고그녀는외쳤다. (千三百十八)

రష్యన్ (Русский)
Когда я подавляю в себе желание чихнуть, моя милая плачет: «Я знаю,,ы хочешь скрыть от меня, что твои возлюбленные думают о тебе!»

అరబ్ (العَرَبِيَّة)
أنا كبت عطستى ففاضت عيناها بالدموع وقالت: أنت تريد إحفاء رغبتك منى إلى بعض الأحبة الذين يتذكرون عنك فى أذهانهم (١٣١٨)


ఫ్రెంచ్ (Français)
J'ai contenu mon éternuement, (pour ne pas encourir sa colère). C'est pour me cacher que quelque amante a pensé à vous que vous avez fait ce geste, m'a-t-elle dit et elle a pleuré.

జర్మన్ (Deutsch)
Als ich mein Niesen unterdrückte, weinte sie und sagte: «Verheimlichst du vor mir, daß andere Frauen an dich denken?»

స్వీడిష్ (Svenska)
När jag kvävde en nysning grät hon åter och sade: ”Försökte du kanske dölja för mig att en annan tänker på dig nu?”
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Cum sternutationem reprimerem, dicebat : Num tuarum recor-dationcm occultare mihi cupis'? (MCCCXVIII)

పోలిష్ (Polski)
Łka, ilekroć próbuję powstrzymać kichanie: «Czy aż tak dla nich warto się silić» ?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22