కలయిక

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.   (௲௨௱௮௰௯ - 1289) 

కోమలంబు వలపు కుసుమంబు కన్నను
ననుభవించు వార లరుదు దాని.  (౧౨౮౯)


తమిళ (தமிழ்)
அனிச்சமலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலரே யாவர் (௲௨௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே. (௲௨௱௮௰௯)
— மு. வரதராசன்


காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே (௲௨௱௮௰௯)
— சாலமன் பாப்பையா


காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள் (௲௨௱௮௰௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀮𑀭𑀺𑀷𑀼𑀫𑁆 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀺𑀢𑀼 𑀓𑀸𑀫𑀫𑁆 𑀘𑀺𑀮𑀭𑁆𑀅𑀢𑀷𑁆
𑀘𑁂𑁆𑀯𑁆𑀯𑀺 𑀢𑀮𑁃𑀧𑁆𑀧𑀝𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁥𑁓𑁤𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Malarinum Mellidhu Kaamam Silaradhan
Sevvi Thalaippatu Vaar
— (Transliteration)


malariṉum mellitu kāmam cilar'ataṉ
cevvi talaippaṭu vār.
— (Transliteration)


Love is more delicate than flower; Not many handle it properly.

హిందీ (हिन्दी)
मृदुतर हो कर सुमन से, जो रहता है काम ।
बिरले जन को प्राप्त है, उसका शुभ परिणाम ॥ (१२८९)


మలయాళం (മലയാളം)
പ്രേമം നൽകിടുമാനന്ദം മലരേക്കാൾ മിനുത്തതാം പ്രേമസൗഭാഗ്യമുൾക്കൊള്ളാൻ കഴിവോർ ചിലർ മാത്രമാം (൲൨൱൮൰൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ಪ್ರೇಮವು ಹೂವಿಗಿಂತ ಮೃದು; ಅದನ್ನು ಅರಿತು ಅದರ ಫಲವನ್ನು ಅನುಭವಿಸುವವರು ಕೆಲವರು ಮಾತ್ರವೇ. (೧೨೮೯)

సంస్కృత (संस्कृतम्)
लोके कामसुखं पुष्पादपि मादवसम्युतम् ।
बुध्वा तत्त्वमिदं केचित्, लभन्ते फलमुत्तमम् ॥ (१२८९)


సింహళ భాష (සිංහල)
කුසුම් අබිබවමින් - මුදු බව ගනී කාමය එහි මිහිර ඇති සේ - ලබනුයේ ටික දෙනෙකි ලෙව්හි (𑇴𑇢𑇳𑇱𑇩)

చైనీస్ (汉语)
愛之甜美甚於花朵, 能精細鑒賞者甚少也. (一千二百八十九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Chinta lebeh lembut daripada bunga: dan sa-gehntir sahaja-lah yang tahu akan kelembutan-nya dan menyentoh-nya pula dengan hati2.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
사랑은부드러운꽃보다부드럽다. 꽃의아름다움을깨닫고즐기는사람은단지소수이다. (千二百八十九)

రష్యన్ (Русский)
Страстные объятия нежнее, чем аромат цветка. Лишь немногие люди понимают действительную сладость объятий

అరబ్ (العَرَبِيَّة)
الحب أكثر نهومة من الزهرة وقليل منهم يعرفون نعومته وعاملون به بالرقة واللطافة (١٢٨٩)


ఫ్రెంచ్ (Français)
L'amour est plus délicat que la fleur. Bien peu nombreux sont ceux qui en jouissent, sachant sa délicatesse.

జర్మన్ (Deutsch)
Liebe ist zarter als eine Blume - es gibt nur wenige, die ihr Wesen in vollendeter Zeit gewinnen.

స్వీడిష్ (Svenska)
Ömtåligare än blomman är kärleken. Blott få är de som förstår dess väsen och handskas varsamt med den.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Illa recusare non desineute dominus <licit: Floribus tenerior amor est. Suavitas ejus paucis contingit. (MCCLXXXIX)

పోలిష్ (Polski)
Miłość jest subtelniejsza stokrotnie niż kwiecie. Twardy człek nie ma o niej pojęcia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22