నిర్వేదము

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.   (௲௨௱௪௰௪ - 1244) 

కనులఁగూడ నీతొ గొనిపొమ్ము హృదయమా
కోపపడును ప్రియుని చూపుమందు.  (౧౨౪౪)


తమిళ (தமிழ்)
நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன (௲௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. (௲௨௱௪௰௪)
— மு. வரதராசன்


நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும். (௲௨௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றன (௲௨௱௪௰௪)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀓𑁄𑁆𑀴𑀘𑁆𑀘𑁂𑀶𑀺 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑁂 𑀇𑀯𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀸𑀡𑀮𑁆 𑀉𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁓𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Kannum Kolachcheri Nenje Ivaiyennaith
Thinnum Avarkkaanal Utru
— (Transliteration)


kaṇṇum koḷaccēṟi neñcē ivaiyeṉṉait
tiṉṉum avarkkāṇal uṟṟu.
— (Transliteration)


Rid me of these eyes, O my heart! For they, Longing to see him, wear my life away.

హిందీ (हिन्दी)
नेत्रों को भी ले चलो, अरे हृदय, यह जान ।
उनके दर्शन के लिये, खाते मेरी जान ॥ (१२४४)


మలయాళం (മലയാളം)
നെഞ്ചേയവരിടം പോകിൽ കൺകളെക്കൊണ്ടു പോകനീ അവയെന്നെ ഭുജിക്കുന്നു കാണ്മാനാശ പെരുക്കയാൽ (൲൨൱൪൰൪)

కన్నడ (ಕನ್ನಡ)
ಓ ಮನಸ್ಸೇ! ನೀನು ಅವರ ಬಳಿ ಸಾರುವಾಗ ನನ್ನ ಕಣ್ಣುಗಳನ್ನೂ ಕರೆದುಕೊಂಡು ಹೋಗು! ಅವರನ್ನು ಕಾಣಬೇಕೆಂಬ ತವಕದಿಂದ ಇವು ನನ್ನನ್ನು ಹಿಡಿದು ತಿನ್ನುತ್ತಿವೆ. (೧೨೪೪)

సంస్కృత (संस्कृतम्)
हे मानस ! प्रियं ... ष्टुं मन्नेत्रे
इमे नेत्रे त्वया साकं नीत्वा गच्छ तदन्तिकम् ॥ (१२४४)


సింహళ భాష (සිංහල)
සිතෟ ඔබ යන විට දී - දෙ නුවනුත් ගෙන යනු මැන නැතහොත් මා නසයි - රසවතාණන් දකිනු රිසියෙන් (𑇴𑇢𑇳𑇭𑇤)

చైనీస్ (汉语)
心乎! 爾若飛向頁人, 應攜妾目與倶, 彼等望頁人欲穿矣. (一千二百四十四)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Jikalau kau pergi kapada-nya, O Hati-ku, bawa-lah rnata ini bersama- m u ! Kerana mereka menelan diri-ku sendiri oleh terlalu rindu untok melihat-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
그녀의눈을 애인에게 주라고 마음에애원하고있다. 아니면그녀의눈이그녀를죽이리라. (千二百四十四)

రష్యన్ (Русский)
Сердце мое, ты летишь к любимому. Тогда возьми и мои глаза, ибо они поедают меня, стремясь увидеть его

అరబ్ (العَرَبِيَّة)
إن تذهب إليه أيها القلب! خذ معك عيني هاتين تتوقان لروية وجه الحبيب (١٢٤٤)


ఫ్రెంచ్ (Français)
O mon cœur ! (si tu veux aller à lui) amène avec toi ces yeux. Sinon ils me tortureront afin de se le faire montrer.

జర్మన్ (Deutsch)
Nimm auch diese Augen mit dir, mein Herz – sie fressen mich auf in ihrer Begierde, ihn zu sehen.

స్వీడిష్ (Svenska)
0, mitt hjärta, tag med dig också mina ögon när du går till honom. Med min längtan att åter få se honom förtär de min själ.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Etiam oculnrn tccum auferas , mi anime ! sin minus, illius videudi cupidus me ubsumet, (MCCXLIV)

పోలిష్ (Polski)
Jeśli za nim pobiegniesz, to zabierz i oczy, Zeby mi nie spłynęły ze łzami.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22