ఒక్క దినమె కలసి యున్నది; యూరెల్ల
గ్రహణ చంద్రు విధము గాంతురేల. (౧౧౪౬) తమిళ (தமிழ்)அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே (௲௱௪௰௬)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. (௲௱௪௰௬)
— மு. வரதராசன் நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே! (௲௱௪௰௬)
— சாலமன் பாப்பையா காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது (௲௱௪௰௬)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀡𑁆𑀝𑀢𑀼 𑀫𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀦𑀸𑀴𑁆 𑀅𑀮𑀭𑁆𑀫𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁃𑀧𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀶𑁆𑀶𑀼 (𑁥𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru
— (Transliteration) kaṇṭatu maṉṉum orunāḷ alarmaṉṉum
tiṅkaḷaip pāmpukoṇ ṭaṟṟu.
— (Transliteration) Our meeting was but for a day, but the outcry is As if a serpent has swallowed the moon. హిందీ (हिन्दी)प्रिय से केवल एक दिन, हुई मिलन की बात ।
लेकिन चन्द्रग्रहण सम, व्यापक हुआ प्रवाद ॥ (११४६) మలయాళం (മലയാളം)ദർശനം പ്രേമികൾതമ്മിലൊരുനാൾ മാത്രമാകിലും ലോകവ്യാപകമായ് വാർത്ത; രാഹുചന്ദ്രനെയേറ്റപോൽ (൲൱൪൰൬) కన్నడ (ಕನ್ನಡ)ನಾನು ನನ್ನ ಇನಿಯನನ್ನು ಕಂಡದ್ದು ಒಂದು ದಿನ ಮಾತ್ರ; ಆದರೆ ಅದರಿಂದ ಉಂಟಾದ ವದಂತಿ ಮಾತ್ರ ಚಂದ್ರನನ್ನು ರಾಹು (ಸರ್ಪ) ನುಂಗಿದ ಸುದ್ದಿಯಂತೆ ಲೋಕವೆಲ್ಲಾ ವ್ಯಾಪಿಸಿಬಿಟ್ಟಿದೆ. (೧೧೪೬) సంస్కృత (संस्कृतम्)प्रियो दृष्टस्त्वेकवोरं, अपवादस्तदोत्थित: ।
सर्पेण चन्द्रग्रहणवार्तेव प्रसृतोऽभवत् ॥ (११४६) సింహళ భాష (සිංහල)දුටිමි මම දවසක් - සඳ රාහු ගැනුමක් මෙන් එහෙත් මේ ගම්මු - කියති කසු කුසු එයයි පුදුමේ (𑇴𑇳𑇭𑇦) చైనీస్ (汉语)究其實際, 吾等相會僅一日耳; 但謠詠所傳, 竟似巨蛇蝕月矣. (一千一百四十六)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Pertemuan kita hanya sa-hari: tetapi kehebohan yang timbul dari-nya ada-lah sa-rioh bulan di-telan naga!
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)그녀는한번애인을만났다. 그러나소문은월식소식처럼퍼졌다. (千百四十六) రష్యన్ (Русский)Всего лишь один раз нас видели вдвоем, а молва идет такая, словно демон проглотил луну అరబ్ (العَرَبِيَّة)
صحبتى معه لم تكن إلا ليموم واحد ولكن الاشاعات توكد كأنى صحبته منذ أن أبتلع الثعبان القمر (١١٤٦)
ఫ్రెంచ్ (Français)Une seule fois j'ai vu mon amant. Le bruit s'en est répandu partout, comme lorsque le serpent dévore la lune. జర్మన్ (Deutsch)Ich sah ihn nur einen einzigen Tag, aber die Gerüchte verbreiten sich gleich der Schlange, die den Mond verschlingt. స్వీడిష్ (Svenska)En enda dag såg jag min älskare. Men ryktet därom har spritt sig liksom när ormen slukar månen.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)Domina, qune propter obstantia impedimenta et congressum nocturnum praetermissum cum domino conjungi non potuit, dum ille extra claustra manet, cum soeia' sermonem confert. Illam de rumore vulgi certiorem factam de nuptiis interrogat: (Eum) videre - unus dies! rumor similis est, ac si serpens lunam corripiat (i. e. omnium oculi in me se dirigant). (MCXLVI) పోలిష్ (Polski)Tylko kilka dni było tych naszych amorów, Które fama stugębna powiela.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)