ఆలోకనం

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.   (௲௯௰௫ - 1095) 

నవ్వుకొనును లోన ననుజూడ నట్లుగాఁ
జూచి యోరగంటఁ సుందరాంగి.  (౧౦౯౫)


తమిళ (தமிழ்)
என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்! (௲௯௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள். (௲௯௰௫)
— மு. வரதராசன்


நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள். (௲௯௰௫)
— சாலமன் பாப்பையா


அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள் (௲௯௰௫)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀶𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀸𑀫𑁃 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀑𑁆𑀭𑀼𑀓𑀡𑁆
𑀘𑀺𑀶𑀓𑁆𑀓𑀡𑀺𑀢𑁆𑀢𑀸𑀴𑁆 𑀧𑁄𑀮 𑀦𑀓𑀼𑀫𑁆 (𑁥𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Kurikkontu Nokkaamai Allaal Orukan
Sirakkaniththaal Pola Nakum
— (Transliteration)


kuṟikkoṇṭu nōkkāmai allāl orukaṇ
ciṟakkaṇittāḷ pōla nakum.
— (Transliteration)


Without looking straight, She passes a slanting glance and smiles.

హిందీ (हिन्दी)
सीधे वह नहीं देखती, यद्यपि मेरी ओर ।
सुकुचाती सी एक दृग, मन में रही हिलोर ॥ (१०९५)


మలయాళం (മലയാളം)
എന്നെ നേരിട്ടുവീക്ഷിക്കാനാവാതോരിമ പൂട്ടിയും മറുകണ്ണാലിമവെട്ടാതെയെന്നെനോക്കിരസിച്ചിടും (൲൯൰൫)

కన్నడ (ಕನ್ನಡ)
ನನ್ನನ್ನು ನೇರವಾಗಿ ನೋಡದಿರುವುದು ಮಾತ್ರವಲ್ಲದೆ, ಒಂದು ಕಣ್ಣನ್ನು ಅರೆ ಮುಚ್ಚಿದ ಹಾಗೆ ಮಾಡಿ, ಕಡೆಗಣ್ಣ ನೋಟದಿಂದ ನೋಡಿ ನಗುವಳು. (೧೦೯೫)

సంస్కృత (संस्कृतम्)
यद्यप्योषा न मां साक्षात् पश्यत्यत्र न संशय: ।
अथापि मीलिताक्षीव भृत्वा मन्दं हसेदियम् ॥ (१०९५)


సింహళ భాష (සිංහල)
කෙළින් නො බලන ඇස - හැකුලුව නුවන් අගකින් රහසින් මෙන් බලා - උදක් සිනැහේ උපන් ලැදියෙන් (𑇴𑇲𑇥)

చైనీస్ (汉语)
伊人從不向人直視, 然流波一顧, 微笑在於内心深處矣. (一千九十五)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Dia sa-olah2 tidak memandang-ku, itu sa-benar-nya: tetapi sa-sung- goh-nya ku-lihat keriaan meruak di-dada pada senyuman-nya bila mata-nya terkelip sa-ketika kapada-ku.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
그녀는애인을몰래슬쩍보고부드럽게미소를짓는다. (千九十五)

రష్యన్ (Русский)
Даже если она притворно не смотрит на меня, все равно улыбается, словно подсматривает за мной краешком глаза

అరబ్ (العَرَبِيَّة)
هذه حقيقة بأنى لا أراها تنظر إلى ولكن السرور يجيش فى قلبها فتختلس النظر إلى وتبتسم من باطن قلبها (١٠٩٥)


ఫ్రెంచ్ (Français)
Non seulement elle ne me regarde pas directement, mais aussi elle semble fermer un œil pour se réjouir intérieurement.

జర్మన్ (Deutsch)
Sie schaut mich nicht direkt an, sondern lächelt mit einem Seitenblick.

స్వీడిష్ (Svenska)
Utan att se direkt på mig sneglar hon liksom med ena ögat och ler.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Reeta me non intuens sed uno oculo quasi conni vens subridet. (MXCV)

పోలిష్ (Polski)
Teraz w twarz mi nie patrzy, lecz wzrokiem w krąg toczy, Tylko śmiech ma na ustach chwilami.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22