దండుకోడఁ వచ్చి తాకినట్లున్నది
చూడఁజూడ నన్ను సుందరాంగి. (౧౦౮౨) తమిళ (தமிழ்)என்னை அவள் நோக்கினாள் (௲௮௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. (௲௮௰௨)
— மு. வரதராசன் என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது. (௲௮௰௨)
— சாலமன் பாப்பையா அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது (௲௮௰௨)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀷𑀸𑀴𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀢𑀮𑁆 𑀢𑀸𑀓𑁆𑀓𑀡𑀗𑁆𑀓𑀼
𑀢𑀸𑀷𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀷𑁆𑀷 𑀢𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁢𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu
— (Transliteration) nōkkiṉāḷ nōkketir nōkkutal tākkaṇaṅku
tāṉaikkoṇ ṭaṉṉa tuṭaittu.
— (Transliteration) She returns my look with looks that strike Like darts of an armed angel. హిందీ (हिन्दी)दृष्टि मिलाना सुतनु का, होते दृष्टि-निपान ।
हो कर खुद चँडी यथा, चढ़ आये दल साथ ॥ (१०८२) మలయాళం (മലയാളം)എതിരായ് സുന്ദരീ വീശും കൺകോൺദർശനമേൽക്കവേ ശക്തമാം സേന നേരിൽ വന്നാക്രമിച്ചത് പോലെയാം (൲൮൰൨) కన్నడ (ಕನ್ನಡ)ಸೌಂದರ್ಯದ ರಾಶಿಯಾದ ಈ ಹೆಣ್ಣು ನನ್ನ ನೋಟಕ್ಕೆ ಪ್ರತಿಯಾಗಿ ಬೀರಿದ ನೋಟವು-ದೇವಕನ್ನಿಕೆಯು ಆಕ್ರಮಣ ನಡೆಸಲು ತಾನೇ ಸೈನ್ಯದೊಂದಿಗೆ ಎದುರಾಗುತ್ತಿರುವಂತೆ ತೋರುತ್ತಿದೆ. (೧೦೮೨) సంస్కృత (संस्कृतम्)मया दृष्टा रमणी यत्पुनर्मां च पश्यति ।
सैन्येन सह मां योद्धुं कि प्रापदिति तद्वभौ ॥ (१०८२) సింహళ భాష (සිංහල)හිත කැමති රූමති - පෙරළා හෙලන බැල්මත් බලසෙන් ගෙන යුදට - මලවි පැමිණිය විලස දැක් වේ (𑇴𑇱𑇢) చైనీస్ (汉语)伊人之眼波報余, 若可畏之女神率千軍萬馬來襲也. (一千八十二)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Bagaimana-lah akan di-hadapi oleh lelaki kalau Bidadari kesepian yang menarek itu menyerang mereka dengan sa-kumpulan rakan2 jelita-nya? Bagitu-lah juga gelagat-ku bila si-chantek manis membalas pandangan-ku.
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)아름다운숙녀의반응하는눈초리가군대와함께오는요정과도같다. (千八十二) రష్యన్ (Русский)Ее глаза, встретившись с моими, ясно сказали,,то красота привела с собою большую армию అరబ్ (العَرَبِيَّة)
ماذا يصير حال رجال عند ما تها جم فاتنة العابات بجميع أتباعها وكذلك ماذا يكون حالى إن تلقى الحسناء نظرتها على ردا لنظرتى عليها (١٠٨٢)
ఫ్రెంచ్ (Français)Le regard qu'elle darde à son tour sur moi a le don d'indiquer qu'elle est une déesse, qui assaillit elle-même et fait souffrir et qu'elle a aussi amené avec elle, une armée pour assaillir. జర్మన్ (Deutsch)Gibt diese Schönheit meinen Blick zurück, ist sie gleich einer kämpferischen Himmlischen, die kommt, um mit einer Armee anzugreifen. స్వీడిష్ (Svenska)Hennes blick som möter min är som en gudinnas som kommer emot mig med en anfallande härskara.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)Dominus, eam puellam ( terrestrem ) esse intelligens, ejus ad- spectu commotam sollicitudinem describit: Facie pulchra meam intueri faciem perinde est, ac si dea pugnax (Lakshmi) admoveret aciem. (MLXXXII) పోలిష్ (Polski)Trwam w rozterce najgłębszej, ilekroć pochwycę Jej spojrzenie wyniosłe i śmiałe.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)