వ్యవసాయము

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.   (௲௩௰௧ - 1031) 

మెడి వెనుక దిరుగు మెదిని సర్వమ్ము
పాటువడిన దాని సాటి యడియె.  (౧౦౩౧)


తమిళ (தமிழ்)
உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது (௲௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. (௲௩௰௧)
— மு. வரதராசன்


உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது. (௲௩௰௧)
— சாலமன் பாப்பையா


பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது (௲௩௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀼𑀵𑀷𑁆𑀶𑀼𑀫𑁆𑀏𑀭𑁆𑀧𑁆 𑀧𑀺𑀷𑁆𑀷𑀢𑀼 𑀉𑀮𑀓𑀫𑁆 𑀅𑀢𑀷𑀸𑀮𑁆
𑀉𑀵𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀉𑀵𑀯𑁂 𑀢𑀮𑁃 (𑁥𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai
— (Transliteration)


cuḻaṉṟumērp piṉṉatu ulakam ataṉāl
uḻantum uḻavē talai.
— (Transliteration)


Wherever it whirls, the world must follow the farmer. Thus despite hardships, farming is the best.

హిందీ (हिन्दी)
कृषि-अधीन ही जग रहा, रह अन्यों में घुर्ण ।
सो कृषि सबसे श्रेष्ठ है, यद्यपि है श्रमपूर्ण ॥ (१०३१)


మలయాళం (മലയാളം)
എളുതാം തൊഴിൽകൾ നോക്കി പലരും സ്വീകരിക്കിലും ശ്രമമാമൂഴവിൻ ജോലി ശ്രേഷ്ഠമാം തൊഴിലായിടും (൲൩൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಲೋಕದ ಜನರು ಹಲವು ಉದ್ಯೋಗಗಳಲ್ಲಿ ಎಷ್ಟೇ ಸುತ್ತಾಡಿದರೂ ಅದು ನೇಗಿಲ ದುಡಿಮೆಗೆ ಹಿಂದ ನಿಲ್ಲುವಂಥರು; ಅದ್ದರಿಂದ ಎಷ್ಟೇ ಶ್ರಮವಿದ್ದರೂ ಉಳುವ ದುಡಿಮೆಯೇ ಮೇಲಾದುದು. (೧೦೩೧)

సంస్కృత (संस्कृतम्)
नानाकर्मकरो लोक: कृषिमात्रेण जीवति ।
अत: क्लेशकरं चापि कृषिकर्म प्रशस्यते ॥ (१०३१)


సింహళ భాష (සිංහල)
කවර රැකියක් කල - ලොව නගුල පසු පස යෙයි එබැවින් වෙහෙසුන ද - ලෙව්හි ගොවිතැන උතූම් රැකියයි (𑇴𑇬𑇡)

చైనీస్ (汉语)
人遊蕩四方, 終將還歸田畝而躬耕以給其食, 此農事之所以爲重也. (一千三十一)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Biar ka-mana mereka berkelana, manusia akhir-nya terpaksa berdiri di-belakang tenggala untok makanan-nya: biar betapa pahit kerja- nya, pertanian ada-lah perusahaan utama.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
농업은비록힘들어도, 음식에의존하는세상의모든자들을위해우수한산업이다. (千三十一)

రష్యన్ (Русский)
Чем бы ни занимались люди в этом обширном мире, они не выживут без плуга и поэтому идут за ним. Вот почему земледелие — наивысшее из всех занятий, хотя и очень трудное

అరబ్ (العَرَبِيَّة)
ليتجول الرجال أينما يريدون ولكن عليهم أن يتمسكوا بالمحراث الذى يهيئى لهم الغذاء فالحراثة من أكبر أحسن الحرف ولو أن فيها مثقات كثيرة عديدة (١٠٣١)


ఫ్రెంచ్ (Français)
Après avoir parcouru toutes les professions, le monde s'est arrêté à l'agriculture: celle-ci est donc, la profession capitale, en dépit du travail fatigant.

జర్మన్ (Deutsch)
Obwohl die Welt rastlos umherschweift, geht sie hinter dem Pflug - darum ist das Bauernleben trotz seiner Härten das beste.

స్వీడిష్ (Svenska)
Hur än mänskor irrar runt <efter sitt levebröd> är de dock beroende av plogen. Därför är jordbruket med all dess möda dock främst <av alla näringar>.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Mundus, quantumvis se torqueat, aratrum sequitur. Itaque aratio, quamvis ardua, caput est. (MXXXI)

పోలిష్ (Polski)
Jeśli szukasz, gdzie źródło wszechrzeczy, to rozum Zaprowadzi cię w pole, do pługa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22