మార్గదర్శకులగు మహనీయలెల్లరు
నీతిఁ దప్పనట్టి నిష్ఠపరులు. (౯౮౧) తమిళ (தமிழ்)‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள் (௯௱௮௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். (௯௱௮௰௧)
— மு. வரதராசன் நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர். (௯௱௮௰௧)
— சாலமன் பாப்பையா ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும் (௯௱௮௰௧)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀓𑀝𑀷𑁆𑀏𑁆𑀷𑁆𑀧 𑀦𑀮𑁆𑀮𑀯𑁃 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀓𑀝𑀷𑁆𑀅𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀘𑀸𑀷𑁆𑀶𑀸𑀡𑁆𑀫𑁃 𑀫𑁂𑀶𑁆𑀓𑁄𑁆𑀴𑁆 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁚𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Katanenpa Nallavai Ellaam Katanarindhu
Saandraanmai Merkol Pavarkku
— (Transliteration) kaṭaṉeṉpa nallavai ellām kaṭaṉaṟintu
cāṉṟāṇmai mēṟkoḷ pavarkku.
— (Transliteration) All virtues are said to be natural to those Who acquire character as a duty. హిందీ (हिन्दी)जो सब गुण हैं पालते, समझ योग्य कर्तव्य ।
उनकों अच्छे कार्य सब, सहज बने कर्तव्य ॥ (९८१) మలయాళం (മലയാളം)ഉത്തമഗുണ സാന്നിദ്ധ്യം മാന്യമെന്നറിയുന്നോരിൽ പ്രക്രുതാ വന്നു ചേരുന്നു സത്സ്വഭാവവിശേഷത (൯൱൮൰൧) కన్నడ (ಕನ್ನಡ)ಕರ್ತವ್ಯವೇನೆಂಬುದನ್ನು ಅರಿತು ಸದ್ಭಾವವನ್ನು ಪಡೆದಿರುವವರಿಗೆ ಒಳ್ಳೆಯದೆಲ್ಲವೂ ಸಹಜವಾದ ಕ್ರಿಯೆಯಾಗಿರುವುದೆಂದು ಹೇಳುವರು. (೯೮೧) సంస్కృత (संस्कृतम्)युक्तमेतदिति ज्ञात्वा विशिष्टगुणशालिनाम् ।
सहजास्तद्गुणास्तेषां भवेयुरिति शास्त्रिण: ॥ (९८१) సింహళ భాష (සිංහල)යුතූ අයුතූකම් දත් - සාදු ගූණ ඇතිවුන් හට සියල්ලම හොඳකම් - තමන් යුතූකම් වේවි හැම විට (𑇩𑇳𑇱𑇡) చైనీస్ (汉语)志於賢達明其職責之士, 視正義爲其本分. (九百八十一)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Perhatikan-lah mereka yang mengetahui akan tanggong-jawab-nya dan ingin menanam kebaikan di-dalam diri-nya: segala apa sahaja yang baik di-lihat-nya sa-bagai tugas-nya.
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)모든선행은의무에민감하고완벽한자에게있다. (九百八十一) రష్యన్ (Русский)Мудрецы сказали, что знающие свой долг и стремящиеся к совершенству, должны следовать своему долгу అరబ్ (العَرَبِيَّة)
إن الذين يعرفون عن واحباتهم ويريدون أن يربوا قيمهم الأخلاقية يعدون كل عمل خير من فرائضهم وواجباتهم يلزم عليهم أداءها وإكمالها (٩٨١)
ఫ్రెంచ్ (Français)Ceux qui. connaissant leurs devoirs, et ayant de bonnes dispositions pour les remplir, désirent pratiquer la vertu, ont naturellement, toutes les bonnes qualités. జర్మన్ (Deutsch)Alle Güter sind denen natürlich, die ihre Pflichten kennen und sich selbst in Vollkommenheit üben. స్వీడిష్ (Svenska)De som eftersträvar fulländning betraktar alla goda ting som en förpliktelse.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)Dicunt, qui oflicii sui sciens integritatem exercere suscipiat, ei omne bonum officium esse. (CMLXXXI) పోలిష్ (Polski)Czlowiek, co jest świadomy, czym cnota być winna, Postępuje sam w myśl tego prawa.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)