విరోధనిరోధము

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.   (௮௱௮௰ - 880) 

శత్రువులను నణచ శక్తిజాలని వాఁడు
స్వేచ్ఛగాను శ్వాస పీల్చలేడు.  (౮౮౦)


తమిళ (தமிழ்)
பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் (௮௱௮௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர். (௮௱௮௰)
— மு. வரதராசன்


நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர். (௮௱௮௰)
— சாலமன் பாப்பையா


பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது (௮௱௮௰)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀬𑀺𑀭𑁆𑀧𑁆𑀧 𑀉𑀴𑀭𑀮𑁆𑀮𑀭𑁆 𑀫𑀷𑁆𑀶 𑀘𑁂𑁆𑀬𑀺𑀭𑁆𑀧𑁆𑀧𑀯𑀭𑁆
𑀘𑁂𑁆𑀫𑁆𑀫𑀮𑁆 𑀘𑀺𑀢𑁃𑀓𑁆𑀓𑀮𑀸 𑀢𑀸𑀭𑁆 (𑁙𑁤𑁢)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Uyirppa Ularallar Mandra Seyirppavar
Semmal Sidhaikkalaa Thaar
— (Transliteration)


uyirppa uḷarallar maṉṟa ceyirppavar
cem'mal citaikkalā tār.
— (Transliteration)


Those who can't crush the pride of defying foes Will cease to breathe long.

హిందీ (हिन्दी)
जो रिपुओं के दर्प का, कर सकते नहिं नाश ।
निश्चय रिपु के फूँकते, होता उनका नाश ॥ (८८०)


మలయాళం (മലയാളം)
ശത്രുവിൻ ശക്തിയേമുറ്റും ഹനിക്കാതെയിരിപ്പവൻ ശ്വാസോച്ഛാസമിയന്നാലും ജീവനില്ലാത്ത പോലെയാം (൮൱൮൰)

కన్నడ (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳ ಸೊಕ್ಕನ್ನು ಮುರಿಯಲಾರದ ಅರಸರು ಉಸಿರಾಡಿಕೊಂಡಿರಲೂ ಕೂಡ ಅಸಮರ್ಥರು. (೮೮೦)

సంస్కృత (संस्कृतम्)
गर्वो रिपुणामादौ न हन्यते केनचिद्यदि ।
श्वासग्रहणकालं च न शक्यं तेन जीवितुम् ॥ (८८०)


సింహళ భాష (සිංහල)
සතූරු බව වනසා - ලීමට නොදත් ඇත්තෝ ඇති හුස්ම ගන්නට පවා - ජීවත් නොවෙති වැනසෙත් (𑇨𑇳𑇱)

చైనీస్ (汉语)
有頑强之敵人, 而不能降伏之, 不能久安矣. (八百八十)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Sa-sunggoh-nya tidak lama-lah hidup mereka yang tidak dapat me- runtohkan kesombongan orang2 yang chuba menentang-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
적의긍지를파괴하는데실패하는자는반드시죽음을직면하리라. (八百八十)

రష్యన్ (Русский)
Человек, который не может побороть гордыню ненавидящих его врагов, подобен живому трупу

అరబ్ (العَرَبِيَّة)
إن الذين لا يخضعون أمام نخوة الرجال المحاربين لا يبقون لمدة طويلة (٨٨٠)


ఫ్రెంచ్ (Français)
(Le Roi) qui dédaigne d'abattre l'orgueil de ses ennemis, ne mérite certainement pas de vivre.

జర్మన్ (Deutsch)
Wer den Stolz seiner Feinde nicht zerstört, ist nicht einmal des Atmens wert.

స్వీడిష్ (Svenska)
Vid minsta pust går de tillspillo, som ej förmår betvinga sina fienders övermod.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui spiritus hostium comprimere omittat, is si quis spirat , non amplius erit (DCCCLXXX)

పోలిష్ (Polski)
Bo jeżeli sił wrażych nie zniszczysz przed wiosną, Będziesz trupem, mój królu, jesienią.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22