విరోధనిరోధము

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.   (௮௱௭௰௯ - 879) 

ముండ్లచెట్లు నెల్ల మొలకలో గిల్లక
ముదిరినంత గదప నొదవుబాధ.  (౮౭౯)


తమిళ (தமிழ்)
களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும் (௮௱௭௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். (௮௱௭௰௯)
— மு. வரதராசன்


நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும். (௮௱௭௰௯)
— சாலமன் பாப்பையா


முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும் (௮௱௭௰௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀴𑁃𑀢𑀸𑀓 𑀫𑀼𑀴𑁆𑀫𑀭𑀫𑁆 𑀓𑁄𑁆𑀮𑁆𑀓 𑀓𑀴𑁃𑀬𑀼𑀦𑀭𑁆
𑀓𑁃𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀓𑀸𑀵𑁆𑀢𑁆𑀢 𑀇𑀝𑀢𑁆𑀢𑀼 (𑁙𑁤𑁡𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar
Kaikollum Kaazhththa Itaththu
— (Transliteration)


iḷaitāka muḷmaram kolka kaḷaiyunar
kaikollum kāḻtta iṭattu.
— (Transliteration)


Cut a thorny shrub when young. Allowed to grow, it injures the hand that cuts.

హిందీ (हिन्दी)
जब पौधा है काटना, जो तरु कांटेदार ।
बढ़ने पर घायल करे, छेदक का कर दार ॥ (८७९)


మలయాళం (മലയാളം)
ഇളംപ്രായത്തിലേ വെട്ടിക്കൊള്ളണം മുൾമരങ്ങളെ മൂത്താൽ വെട്ടും കരങ്ങൾക്ക് നിശ്ചയം മുരിവേറ്റിടും (൮൱൭൰൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ಮುಳ್ಳಿನ ಮರವನ್ನುಎಳೆಯದಾಗಿರುವಾಗಲೆ ಕತ್ತರಿಸಿ ಹಾಕಬೇಕು; ಅದು ಬಲವಾಗಿ ಬೆಳೆದ ನಂತರ, ಕಡಿಯಲು ಹೋದವರ ಕೈಯನ್ನೇ ಕತ್ತರಿಸುತ್ತದೆ. (೮೭೯)

సంస్కృత (संस्कृतम्)
बालकण्टकवृक्षस्य छेदनं सुलभं भवेत् ।
स एव वृद्धश्छिन्नश्चेत् छेत्तुश्छिन्नो भवेत्कर: ॥ (८७९)


సింహళ భాష (සිංහල)
ලපටි කල කටුගස - උදුරා දැමුම පහසුයි මේරීමෙන් පසුව - අත නසයි උදුරන්න වෙහෙසු (𑇨𑇳𑇰𑇩)

చైనీస్ (汉语)
多刺之樹, 宜及其未長大而砍伐之; 若已長大, 其枝條可傷伐樹者之手矣. (八百七十九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Tebang-lah pokok berduri sa-masa maseh muda lagi: kerana apabila sudah tegap tinggi ia pula akan membelah tangan orang yang chuba menombangkan-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
가시가있는나무는부드러울때절단하기쉽지만,무성하게자랄때는절단하는자의손에부상을입을수있다. (八百七十九)

రష్యన్ (Русский)
Пили дерево ядовитое тогда, когда оно не окрепло. Если оно наберет силу, то само умертвит твою руку

అరబ్ (العَرَبِيَّة)
أقطع أشجار الشوك عند ما تكون فى عنفوانها لأنها إن قويت لقطع الأيدى التى تحاول إقلاعها (٨٧٩)


ఫ్రెంచ్ (Français)
Abattre les arbres épineux quand ils sont jeunes ; si on les laisse croître, leurs épines blesseront la main qui cherchera à les abattre.

జర్మన్ (Deutsch)
Hau den dornigen Busch ab, solange er jung ist - ist er hart, verletzt er die Hand des Fällers.

స్వీడిష్ (Svenska)
Hugg bort törnbuskarna medan de ännu är späda. Sedan de har vuxit upp kommer de att såra den hand som hugger dem.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Dum tenera est, arborem spinosam caedas; firmitatem adepta mauum caedentis ipsa caedet, (DCCCLXXIX)

పోలిష్ (Polski)
Wyrwij krzewy z korzeniem, bo wkrótce urosną I nie zetniesz ich, gdy się rozplenią.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முளையிலேயே கிள்ள வேண்டும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

முள் மரம் சிறிய செடியாக இருக்கும் போதே அதைப் பிடுங்கி எறிந்து விட வேண்டும். அப்பொழுது எளிதாக இருக்கும். முதிர்ந்து மரம் ஆகிவிட்ட பின் அதை வெட்ட போகிறவனுடைய கையை அது வெட்டிவிடும்.

அதுபோல, பகையை முற்றவிடாமல் ஆரம்பத்திலேயே வெற்றியினாலோ நட்பினாலோ பகை இல்லாமல் செய்துவிட வேண்டும்.

ஒருவேளை பகை தோன்றி வளர்ந்துவிட்டால், அது மேலும் வளர்ந்துகொண்டே போகாமல் அதை எப்படியாவது முடித்துவிட வேண்டும்.

பகைவனின் பலவீனமான சந்தர்ப்பம், வெற்றி வாய்ப்புக்கு எளிதாக இருக்கும்.


இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22