కలహము

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.   (௮௱௫௰௮ - 858) 

పగకు దూరమైన ప్రాప్తించు సంపద
లంట దాని చెడుగు లావహంచు.  (౮౫౮)


తమిళ (தமிழ்)
தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும் (௮௱௫௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும். (௮௱௫௰௮)
— மு. வரதராசன்


மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும். (௮௱௫௰௮)
— சாலமன் பாப்பையா


மனத்தில் தோன்றும் மாறுபாட்டை எதிர்கொண்டு நீக்கிக் கொண்டால் நன்மையும், அதற்கு மாறாக அதனை மிகுதியாக ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டால் தீமையும் விளையும் (௮௱௫௰௮)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀓𑀮𑀺𑀶𑁆𑀓𑀼 𑀏𑁆𑀢𑀺𑀭𑁆𑀘𑀸𑀬𑁆𑀢𑀮𑁆 𑀆𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀢𑀷𑁃
𑀫𑀺𑀓𑁆𑀮𑀽𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀊𑀓𑁆𑀓𑀼𑀫𑀸𑀫𑁆 𑀓𑁂𑀝𑀼 (𑁙𑁤𑁟𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ikalirku Edhirsaaidhal Aakkam Adhanai
Mikalookkin Ookkumaam Ketu
— (Transliteration)


ikaliṟku etircāytal ākkam ataṉai
miklūkkiṉ ūkkumām kēṭu.
— (Transliteration)


To resist hatred is a gain. Yielding to it, one is overcome by ruin.

హిందీ (हिन्दी)
हट कर रहना भेद से, देता है संपत्ति ।
उससे अड़ कर जीतना, लाता पास विपत्ति ॥ (८५८)


మలయాళం (മലയാളം)
പകതോന്നാതിരുന്നാകിൽ ജീവിതം ശക്തമായിടും പകയിൻ ജയമാശിച്ചാൽ കേടുവന്നണയുന്നതാം (൮൱൫൰൮)

కన్నడ (ಕನ್ನಡ)
ಮನದಲ್ಲಿ ತೋರುವ ಹಗೆತನಕ್ಕೆ ನಾಚಿ, ಅದರೆದುರು ತಲೆತಗ್ಗಿಸಿ ನಡೆದರೆ ಅದೇ ಐಶ್ವರ್ಯ; ಆ ಹಗೆತನವನ್ನು ಬಯಸಿ ಕೈಕೊಂಡರೆ ಅದೇ ಕೇಡಿಗೆ ಕಾರಣ. (೮೫೮)

సంస్కృత (संस्कृतम्)
भेदबुद्धिं ये त्यजन्ति तेषां भाग्यं विवर्घते ।
वशा ये भेदभावस्य ते त्वनर्थानवाप्नुयु: ॥ (८५८)


సింహళ భాష (සිංහල)
නැමී හැසුරුම නම් - ලාබය වේ විරුදුවට ටිකක් වැඩි වුවොත් - එයින් සිදුවේ මහා පාඩුත් (𑇨𑇳𑇮𑇨)

చైనీస్ (汉语)
克制憤怒乃救護其靈魂; 養育憤恨, 則趨向敗滅. (八百五十八)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Menjauhi perseteruan mengayakan negara: tetapi kalau merajalela, hanya kehanchoran yang segera tiba.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
혐오에저항하는자에겐항상이득이있으리라; 혐오에굴복하는자는스스로망하리라. (八百五十八)

రష్యన్ (Русский)
Лишь тогда пожнешь урожай благоденствия, когда одолеешь враждебность и обретешь праведность. Конечно, непротивление вражде навлекает погибель

అరబ్ (العَرَبِيَّة)
الاجتناب من الخصام يودى إلى الـرفاهية ولكن إن تزعن لـه فيزداد ويشتد ولن تتباطأ الهلاكة فى الوصول إليك (٨٥٨)


ఫ్రెంచ్ (Français)
Dompter la défiance, dès qu'elle pointe dans l'esprit, c'est s'enrichir; y succomber au contraire, c'est s'attirer des malheurs.

జర్మన్ (Deutsch)
Gegen Feindschaft zu sein bringt keinen Gewinn-sie großzuziehen bringt Verderben.

స్వీడిష్ (Svenska)
Att motstå hat leder till välstånd. Att underblåsa hatet leder till fördärv.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Odium (oriens) deelinare emolumentum affert. Si illud fovere adgrediaris, calamitas te aggredietur. (DCCCLVIII)

పోలిష్ (Polski)
Albo w sobie potrafi poskromić tę wadę, Albo na dół wraz z państwem się stoczy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22