సేన

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.   (௭௱௬௰௨ - 762) 

సేన కొంచెమైన చెదరక బెదరక
నాలమందు నిలచు మూల బలము.  (౭౬౨)


తమిళ (தமிழ்)
போரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும் (௭௱௬௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது. (௭௱௬௰௨)
— மு. வரதராசன்


தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம். (௭௱௬௰௨)
— சாலமன் பாப்பையா


போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது (௭௱௬௰௨)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀉𑀮𑁃𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀼 𑀊𑀶𑀜𑁆𑀘𑀸 𑀯𑀷𑁆𑀓𑀡𑁆 𑀢𑁄𑁆𑀮𑁃𑀯𑀺𑀝𑀢𑁆𑀢𑀼𑀢𑁆
𑀢𑁄𑁆𑀮𑁆𑀧𑀝𑁃𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁘𑁤𑁠𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ulaivitaththu Ooranjaa Vankan Tholaivitaththuth
Tholpataik Kallaal Aridhu
— (Transliteration)


ulaiviṭattu ūṟañcā vaṉkaṇ tolaiviṭattut
tolpaṭaik kallāl aritu.
— (Transliteration)


Only seasoned armies show courage in dire straits, To stand fearless despite decimation.

హిందీ (हिन्दी)
छोटा फिर भी विपद में, निर्भय सहना चोट ।
यह साहस संभव नहीं, मूल सैन्य को छोड़ ॥ (७६२)


మలయాళం (മലയാളം)
പോരിൽ‍ തോൽവിയടഞ്ഞാലും‍ മരണഭീതിയില്ലാതെ അടരാടും‍ മനോധൈര്യം‍ പൂർവ്വസേനക്ക് മാത്രമാം‍. (൭൱൬൰൨)

కన్నడ (ಕನ್ನಡ)
ತನ್ನ ಬಲ ಕುಂದಿ ಹೋರಾಟದಲ್ಲಿ ಅಳಿವು ಬಂದಾಗಲೂ, ಸಂಕಟಗಳಿಗೆ ಹೆದರದೆ ಅರಸನ ಬೆಂಗಾವಲಿಗೆ ನಿಲ್ಲುವ ಎದೆಗಾರಿಕೆ, ಪರಂಪರಾಗತವಾದ ಹಿರಿಮೆಯುಳ್ಳ ಪಡೆಗಲ್ಲದೆ ಬೇರೆ ಪಡೆಗಳಿಗೆ ಸಾಧ್ಯವಿಲ್ಲ. (೭೬೨)

సంస్కృత (संस्कृतम्)
विपत्काले स्वयं शीर्णं भृत्वापि धृतिमत्तया ।
स्थातुं शक्नोति तत् सैन्यं यन्मूलबलसंज्ञितम् ॥ (७६२)


సింహళ భాష (සිංහල)
පරදින විට පවා - සටන් පහරට නො බියව ඉදිරියට යන ගති - පරපුරින් එනවුනට මිස නැත (𑇧𑇳𑇯𑇢)

చైనీస్ (汉语)
在危急迫促之頃, 惟有久經戰陣之軍隊可以倚恃之. (七百六十二)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Hanya soldadu yang berpengalaman sahaja-lah yang dapat mengua- sai keadaan yang genting dengan penoh keazaman-nya, tidak kira betapa hebat pun serangan2-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
전통적인군대는후퇴를간과하더라도막강한적에게도전할수있다. (七百六十二)

రష్యన్ (Русский)
Мужество и отсутствие боязни перед супостатом, даже после поражения,,рисущи, лишь закаленной и имеющей боевые традиции армии

అరబ్ (العَرَبِيَّة)
ألأبطال هم الذين يتمكنون على الثبات فى الظروف القاسية ولا يعتنون ولا يتوجهون إلى الحملات القارعة (٧٦٢)


ఫ్రెంచ్ (Français)
La bravoure de résiter, quoi que réduits à un petit nombre et sans craindre de s'exposer dans les situations désespérées, n'appartient qu'à ceux qui sont soldats par profession et de géné ration en génération.

జర్మన్ (Deutsch)
Nur eine traditionsbewußte Armee zeigt Tapferkeitbeim Rückzug, Furchrlosigkeit bei verminderter Stärke und bei Verwundung.

స్వీడిష్ (Svenska)
Blott i en av ålder beprövad armé finner man den tapperhet som oförfärat står emot faror av motgång och nederlag.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Oculum firrnum, qui in caede non tremat, etiam in paucitate, prae- ter milites veteranos, in ceteris non facile invenies. (DCCLXII)

పోలిష్ (Polski)
Tylko ślepo oddani królowi żołnierze Godnie bronią pańskiego honoru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22