కోట

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746) 

సకలముండి దైర్యసాహసంపు ధటుల
గూడుకొన్న దగును కోటయన్న.  (౭౪౬)


తమిళ (தமிழ்)
அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண் (௭௱௪௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். (௭௱௪௰௬)
— மு. வரதராசன்


உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண். (௭௱௪௰௬)
— சாலமன் பாப்பையா


போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும் (௭௱௪௰௬)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀧𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀇𑀝𑀢𑁆𑀢𑀼𑀢𑀯𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸𑀴𑁆 𑀉𑀝𑁃𑀬𑀢𑀼 𑀅𑀭𑀡𑁆 (𑁘𑁤𑁞𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran
— (Transliteration)


ellāp poruḷum uṭaittāy iṭattutavum
nallāḷ uṭaiyatu araṇ.
— (Transliteration)


With all materials stocked inside, A fort should have brave soldiers as well.

హిందీ (हिन्दी)
कहलाता है दुर्ग वह, जो रख सभी पदार्थ ।
देता संकट काल में, योग्य वीर रक्षार्थ ॥ (७४६)


మలయాళం (മലയാളം)
ആവശ്യമായ വസ്‌തുക്കളെല്ലാമുള്ളിൽ‍ ലഭിക്കണം‍ ധീരയോദ്ധാക്കളുൾക്കൊണ്ടതാവണം‍ നല്ല കോട്ടകൾ‍. (൭൱൪൰൬)

కన్నడ (ಕನ್ನಡ)
ಒಳಗಿರುವವರಿಗೆ ಬೇಕಾದ ಎಲ್ಲಾ ಆವಶ್ಯವಾದ ವಸ್ತುಗಳನ್ನು ಪಡೆದು, ಶತ್ರುಗಳೊಡನೆ ಹೋರಾಡುವ ಸಮಯದಲ್ಲಿ ರಕ್ಷಿಸಬಲ್ಲ ಒಳ್ಳೆಯ ವೀರರನ್ನು ಹೊಂದಿರುವುದೇ ಕೋಟೆ ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೭೪೬)

సంస్కృత (संस्कृतम्)
समये साह्यदा युद्धवीरा: स्युर्यत्र सर्वदा ।
सर्ववस्तुसमृद्धिश्च पत्रासौ दुर्गसंज्ञक: ॥ (७४६)


సింహళ భాష (සිංහල)
යස ඉසුරු සම්පත් - සහ බල බිඳ වැටෙන විට තිර ලෙස උදව් දෙන - වීරයන් කොටුව තූළ විය යුතූ (𑇧𑇳𑇭𑇦)

చైనీస్ (汉语)
至堅之要塞, 物資充盈, 精壯足用. (七百四十六)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Itu-lah kubu yang sejati jika di-dalam-nya terisi penoh dengan bekal- an yang beraneka ragam dan yang di-jaga oleh soldadu2 setia yang mempertahankan-nya dengan perkasa.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
좋은요새는필요한시기에방어할수있도록필수대책과빈틈없는전사들을보유하고있어야한다. (七百四十六)

రష్యన్ (Русский)
Могучая крепость, имеющая все, должна быть охраняема мужественными героями, способными защитить ее в годину испытаний

అరబ్ (العَرَبِيَّة)
إنه لحصن حقيقة الذى هو ملآن بالذخائر العديدة المختلفة ويقيم فيه جنود تدافع عنه بحماسة وشدة (٧٤٦)


ఫ్రెంచ్ (Français)
La fortresse contient non seulement tout ce qui est nécessaire aux assigés. mais aussi une garnison de bons soldats capables de la défendre contre les assaillants.

జర్మన్ (Deutsch)
Eine Festung hat alle möglichen Einrichtungen und gute Soldaten, die in der Not beistehen. 

స్వీడిష్ (Svenska)
En stark fästning bör vara försedd med alla nödvändiga förråd och med pålitligt manskap för dess försvar.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Quae neeessariis omnibus instructa milites habeat, qui opportune auxilium praebeant, ea arx est. (DCCXLVI)

పోలిష్ (Polski)
I pomyśleć zawczasu o żywym sprzężaju, Na przypadek wypadu za mury.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22