రాజ్యము

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.   (௭௱௩௰௭ - 737) 

కోట కొండలుండి నిటితో నదులుండి
వర్షపాతమున్న వసుధె వసుధ.  (౭౩౭)


తమిళ (தமிழ்)
கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம் (௭௱௩௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும். (௭௱௩௰௭)
— மு. வரதராசன்


ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம். (௭௱௩௰௭)
— சாலமன் பாப்பையா


ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும் (௭௱௩௰௭)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀭𑀼𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆 𑀯𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀫𑀮𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀭𑀼𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆
𑀯𑀮𑁆𑀮𑀭𑀡𑀼𑀫𑁆 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺𑀶𑁆𑀓𑀼 𑀉𑀶𑀼𑀧𑁆𑀧𑀼 (𑁘𑁤𑁝𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu
— (Transliteration)


irupuṉalum vāynta malaiyum varupuṉalum
vallaraṇum nāṭṭiṟku uṟuppu.
— (Transliteration)


A land's limbs are waters from rains, Springs and well placed hills, and strong fortress.

హిందీ (हिन्दी)
कूप सरोवर नद-नदी, इनके पानी संग ।
सुस्थित पर्वत सुदृढ़ गढ़, बनते राष्ट्र-सुअंग ॥ (७३७)


మలయాళం (മലയാളം)
ഉറവും‍ മഴയും‍ തക്ക മലയും‍ നദിയും‍ പുന ശക്തമാം‍ കോട്ടയും‍ നാട്ടിലുണ്ടാവലനിവാര്യമാം‍. (൭൱൩൰൭)

కన్నడ (ಕನ್ನಡ)
ಹರಿಯುವ ತೊರೆಗಳಿಂದ ಮತ್ತು ಮಳೆಯಿಂದ ಉಂಟಾಗುವ ಎರಡು ಬಗೆಯ ನೀರಿನ ಸಂಪತ್ತೂ ಸ್ವಾಭಾವಿಕವಾಗಿ ವ್ಯಾಪಿಸಿರುವ ಮಲೆಗಳೂ, ಅಲ್ಲಿಂದ ಹರಿದು ಬರುವ ನದಿಯ ನೀರೂ ಬಲವಾದ ಕೋಟೆಯೂ ನಾಡಿಗೆ ಅವಶ್ಯಕವಾದ ಅಂಗಗಳೆನಿಸುವುವು. (೭೩೭)

సంస్కృత (संस्कृतम्)
तटाकैर्दृढदुर्गैश्च पर्वतैर्निझरैस्तत: ।
नदीमि: पञ्चभिश्चाङ्ग: युक्तं देशं प्रचक्षते ॥ (७३७)


సింహళ భాష (සිංහල)
ළිං පොකූණු වැව් දිය - නො සිඳෙන පිරෙන වැසි ඇති ගලන ගඟ කඳු හෙල් - පිහිටි බලකොටු රටක අංගයි (𑇧𑇳𑇬𑇧)

చైనీస్ (汉语)
地上之水, 地下之泉, 屹立之山陵, 堅强之堡壘, 國之基也. (七百三十七)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Ayer yang mengalir di-atas bumi, ayer yang mengalir di-bawah bumi, hujan bermusim, gunong2 yang sesuai letak-nya, dan perkubu- an yang kukoh, ini-lah yang paling penting bagi sa-tiap negeri.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
비와온천에서얻어지는물, 강과언덕, 강력한요새는좋은국가의중요한측면이다. (七百三十七)

రష్యన్ (Русский)
Истинная страна изобилует чистыми родниками, щедрыми дождями,,орными источниками, горами и мощными крепостями

అరబ్ (العَرَبِيَّة)
المياه على سطح الارض والمياه التى تجرى فى داخلها والامكار فى مواسمها والجبال التى ارسيت فى احسن مكان والحصون المنيعة فهذه كلها ضرورية لبقاء المملكة لا غنى عنها (٧٣٧)


ఫ్రెంచ్ (Français)
Les deux nappes (souterraines et de surface) les montagnes fertiles, les sources qui en découlent, une forteresse indestructible sont les organes du paya.

జర్మన్ (Deutsch)
Das ist ein Land, das Regen und Quellwasser hat, gut gelegene, Wasser führende Hügel und eine starke Fesiung.

స్వీడిష్ (Svenska)
Yt- och grundvatten, välbelägna berg och därifrån strömmande floder tillika med starka befästningsverk är rikets livsviktiga organ.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Duplex aqua, adjacentes montes, aqua(inde)veniens et inexpugna- bilis regio, membra sunt, quae terram constituunt. (DCCXXXVII)

పోలిష్ (Polski)
Rzeki, bagna, wzniesienia i forty wzdłuż stoków Pilnie strzegą ojczystych rubieży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22