రాజ్యము

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.   (௭௱௩௰௬ - 736) 

ఏ త్య్వద్రవమ్ము నెఱుగక వచ్చినన్
సష్టపడని దగును నాడటన్ను.  (౭౩౬)


తమిళ (தமிழ்)
பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடு தான், நாடுகளுள் சிறந்த நாடாகும் (௭௱௩௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர். (௭௱௩௰௬)
— மு. வரதராசன்


பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர். (௭௱௩௰௬)
— சாலமன் பாப்பையா


எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும் (௭௱௩௰௬)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁂𑀝𑀶𑀺𑀬𑀸𑀓𑁆 𑀓𑁂𑁆𑀝𑁆𑀝 𑀇𑀝𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑀴𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀸
𑀦𑀸𑀝𑁂𑁆𑀷𑁆𑀧 𑀦𑀸𑀝𑁆𑀝𑀺𑀷𑁆 𑀢𑀮𑁃 (𑁘𑁤𑁝𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ketariyaak Ketta Itaththum Valangundraa
Naatenpa Naattin Thalai
— (Transliteration)


kēṭaṟiyāk keṭṭa iṭattum vaḷaṅkuṉṟā
nāṭeṉpa nāṭṭiṉ talai.
— (Transliteration)


Call that a leading land that knows no evil days, And whose yields don't cease even if they come.

హిందీ (हिन्दी)
नाश न होता, यदि हुआ, तो भी उपज यथेष्ट ।
जिसमें कम होती नहीं, वह राष्ट्रों में श्रेष्ठ ॥ (७३६)


మలయాళం (മലയാളം)
ശത്രുവാൽ കേടുപറ്റാതെ, ക്ഷീണമാം‍ നാളിലും‍ വളം‍ കുറയാതെ, നിലനിൽല്‍ക്കും‍ നാടുസുന്ദരമായിടും‍. (൭൱൩൰൬)

కన్నడ (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳಿಂದ ಕೇಡರಿಯದೆ, ಕೆಟ್ಟ ಕಾಲದಲ್ಲೂ ಏಳಿಗೆಯೂ ಕುಂದದಂತೆ ಇರುವ ನಾಡು, ನಾಡುಗಳಲ್ಲೆಲ್ಲಾ ಹಿರಿಮೆಯುಳ್ಳದು ಎಂದು (ಬಲ್ಲವರು) ಹೇಳುವರು. (೭೩೬)

సంస్కృత (संस्कृतम्)
परैरनाश्य: सततं क्कचित् प्राप्तोऽपि नाश्यताम् ।
समृद्धिसहितो देशो देशेषूत्तमतां व्रजेत् ॥ (७३६)


సింహళ భాష (සිංහල)
වන පාඩු නො දැනෙන - පරිදි නිතරම වැඩිවන ඉසුරුත් සහ උසස් - පැවතූමක් ඇති වනුයෙ රටකයි (𑇧𑇳𑇬𑇦)

చైనీస్ (汉语)
强盛之國無敵人之侵擾, 卽使有之, 亦不致有細微之損壤. (七百三十六)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Lihat-lah negeri yang tidak pernah kenal serangan dari musoh2-nya, dan jika musoh mendesak, tidak akan berganjak sa-langkah untok menyerah: ia akan di-panggil permata di-antara negara2 di-dunia.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
이상적인국가는적으로부터파괴되지않는다.파괴되더라도, 영원히흥하리라. (七百三十六)

రష్యన్ (Русский)
Мудрецы сказали так: лучшей из лучших считается страна, где отсутствует опустошение от врагов и не исчезает плодородие земель при любом потрясении

అరబ్ (العَرَبِيَّة)
المملكة التى هي معروفة بعدم أعداها المخربين ولا تقطع إنتاجاتها فى حين من الاحيان بالرغم من هبوب العاصفات لهي أكبر جوهرة ثمينة بين الممالك من العالم (٧٣٦)


ఫ్రెంచ్ (Français)
Le pays qui ne souffre pas les invasions des ennemis et, s'il s'en produit, dont la production n'est pas déficitaire est, dit-on, le premier des pays.

జర్మన్ (Deutsch)
Als das größte unter den Ländern gilt das Land, dag keinen Schaden durch Feinde kennt und das nach Beschädigung nichts an Fruchtbarkeit einbüßt.

స్వీడిష్ (Svenska)
Främst bland riken är det land som ej drabbas av fienders ondska och som även där så sker icke lider brist.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Quae nullum damnum sentiat, nee - si in damnum incurrat, opi- bus deficiat, terra illa terrarum caput dicitur (DCCXXXVI)

పోలిష్ (Polski)
Wróg sto razy pomyśli, nim na kark się zwali, Żeby wkrótce umykać w popłochu.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22