మర్మ మడుగరాదు మర్మంబు వినరాదు
వినుమటన్న దానిఁ వినుట లెప్ప. (౬౯౫) తమిళ (தமிழ்)அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும் (௬௱௯௰௫)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். (௬௱௯௰௫)
— மு. வரதராசன் ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க. (௬௱௯௰௫)
— சாலமன் பாப்பையா பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும் (௬௱௯௰௫)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀑𑀭𑀸𑀭𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑀸𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑀧𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁃
𑀯𑀺𑀝𑁆𑀝𑀓𑁆𑀓𑀸𑀮𑁆 𑀓𑁂𑀝𑁆𑀓 𑀫𑀶𑁃 (𑁗𑁤𑁣𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Epporulum Oraar Thotaraarmar Rapporulai
Vittakkaal Ketka Marai
— (Transliteration) epporuḷum ōrār toṭarārmaṟ ṟapporuḷai
viṭṭakkāl kēṭka maṟai.
— (Transliteration) Don't eavesdrop or pursue a king's secret. Rather listen when secrets are revealed. హిందీ (हिन्दी)छिपे सुनो मत भेद को, पूछो मत 'क्या बात' ।
प्रकट करे यदि नृप स्वयं, तो सुन लो वह बात ॥ (६९५) మలయాళం (മലയാളം)അജരഹസ്യങ്ങൾക്കായി ജിജ്ഞാസയൊഴിവാക്കണം, രാജൻ താനേ വചിക്കുമ്പോൾ ശ്രദ്ധാപൂർവ്വം ശ്രവിക്കണം (൬൱൯൰൫) కన్నడ (ಕನ್ನಡ)ಅರಸರು, ರಹಸ್ಯವಾಗಿ ಮಾತನಾಡುವಾಗ ಮಂತ್ರಿಗಳುಯಾವ ವಿಷಯವನ್ನಾಗಲೀ, ಕದ್ದು ಕೇಳದೆ, ಪ್ರಶ್ನೆಗಳ ಮಳೆಸುರಿಸದೆ, ಆ ವಿಷಯವನ್ನು ಅವರೇ ಪ್ರಕಟವಾಗಿ ಹೇಳುವಾಗ ಕೇಳಿ ತಿಳಿದುಕೊಳ್ಳುವುದೇ ಧರ್ಮ. (೬೯೫) సంస్కృత (संस्कृतम्)रहस्यं भाषते राजा यद्यन्येर्नैव तच्छुणु ।
प्रश्नं न कुर्यात् किं वेति तेनोक्तं चेत् तदा श्रृणु ॥ (६९५) సింహళ భాష (සිංහල)ඇහුම්කන් නොමදී - නො අසා නිසලවී ඉඳ පළවුවොත් පමණක් - රහස් ගැන විමසීම යුතූවෙයි (𑇦𑇳𑇲𑇥) చైనీస్ (汉语)人臣莫諦聽人君之隱秘, 更莫多問; 人君已宣示者, 可以聽之. (六百九十五)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Usah-lah chuba mendengar sa-barang perbualan juga jangan me- manching hab yang bukan untok-mu: dan kemudian terima-lah sahaja rahsia yang di-sampaikan kapada-mu.
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)왕이비밀을공개할때까지그비밀에대해관심을보이거나엿들어서는안된다. (六百九十五) రష్యన్ (Русский)Не стремись постигать царские тайны. Жди, когда тебя посвятят в них అరబ్ (العَرَبِيَّة)
لا تصغ أذنك إلى استماع ما يتحدث به الملك ولا تستكشف عما يمسك الملك عنك بل إستمع إليه عند ا يظهر سره اليك (٦٩٥)
ఫ్రెంచ్ (Français)Ne pas prêter oreille à la conversation secrète du Roi avec quelqu’un, ni l'interroger sur sa conversation; mais écouter le secret, a'Il le révèle lui-même. జర్మన్ (Deutsch)Belausche nicht und sei nicht neugierig - erfahre es, wenn es sich von selbst preisgibt. స్వీడిష్ (Svenska)Hemliga rådslag må man ej söka utröna genom frågvishet. Först om konungen yppar dem må man villigt lyssna.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)Nihil investigans, nihil intcrrogans, si sponte (illam rem) emittat, secretum audias, (DCXCV) పోలిష్ (Polski)A nie dochodź sekretów monarchy i pana - Chyba w wersji przez niego podanej.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)