దూత

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.   (௬௱௯௰ - 690) 

చావు మూడుటైన క్ష్మాతలేంద్రుల మేలు
గోరు నతఁడె రాయబారి యగును.  (౬౯౦)


తమిళ (தமிழ்)
தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன் (௬௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன். (௬௱௯௰)
— மு. வரதராசன்


தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர். (௬௱௯௰)
— சாலமன் பாப்பையா


தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான் (௬௱௯௰)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀶𑀼𑀢𑀺 𑀧𑀬𑀧𑁆𑀧𑀺𑀷𑀼𑀫𑁆 𑀏𑁆𑀜𑁆𑀘𑀸𑀢𑀼 𑀇𑀶𑁃𑀯𑀶𑁆𑀓𑀼
𑀉𑀶𑀼𑀢𑀺 𑀧𑀬𑀧𑁆𑀧𑀢𑀸𑀫𑁆 𑀢𑀽𑀢𑀼 (𑁗𑁤𑁣)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Irudhi Payappinum Enjaadhu Iraivarku
Urudhi Payappadhaam Thoodhu
— (Transliteration)


iṟuti payappiṉum eñcātu iṟaivaṟku
uṟuti payappatām tūtu.
— (Transliteration)


A brave envoy braves his life to safeguard The ruler's interests at any cost.

హిందీ (हिन्दी)
चाहे हो प्राणान्त भी, निज नृप का गुण-गान ।
करता जो भय के बिना, दूत उसी को जान ॥ (६९०)


మలయాళం (മലയാളം)
ആത്മനാശം ഭയന്നാലും ധീരമായ് രാജവാർത്തകൾ സത്യമായുരിയാടുന്നോൻ ശ്രേഷ്ഠനാം ദൂതനായിടും (൬൱൯൰)

కన్నడ (ಕನ್ನಡ)
ತನಗೆ (ತನ್ನ ಕೆಲಸದಲ್ಲಿ) ಸಾವು ಸಂಭವಿಸಿದರೂ ಹೆದರದೆ, ಅರಸನಿಗೆ ಒಳ್ಳೆಯದು ಉಂಟಾಗುವಂತೆ ಮಾಡುವವನೇ ದೂತನೆನಿಸಿಕೊಳ್ಳುವನು. (೬೯೦)

సంస్కృత (संस्कृतम्)
शत्रुबाधामवाप्तोऽपि निर्भय: शत्रुमन्निधौ ।
प्रतिप्रभाववक्ता य: तं दूतं ब्रुवते बुधा: ॥ (६९०)


సింహళ భాష (සිංහල)
දිවි ගියත් නො පැකිළ - රජුනට උසස් පල දෙන පුවත් ගෙන දෙන්නේ - නියම ලෙස දුතයා නම් වේ (𑇦𑇳𑇲)

చైనీస్ (汉语)
賢良之使臣, 卽使脅之以死, 亦不辱其君命. (六百九十)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Walau pun maut mengugut-nya sa-orang duta tidak akan mening- galkan tanggong-jawab-nya, tetapi selalu chuba menchapai kebaikan bagi raja-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
좋은외교사절은통치자에게혜택을주기위해목숨조차버리고겁없이메시지를전달한다. (六百九十)

రష్యన్ (Русский)
Даже если посланнику угрожает смерть, он должен трудиться во славу своего повелителя

అరబ్ (العَرَبِيَّة)
السفير الكامل لا يرسب فى اداء واجباته ولو انذر بالموت بل يسعى فى حصول المنفعة لمـولاه (٦٩٠)


ఫ్రెంచ్ (Français)
Celui qui a le sublime courage de transmettre fidèlement les paroles de son Roi aux princes étrangers, même si ces paroles doivent amener' sa fin, est ambassadeur.

జర్మన్ (Deutsch)
Der Gesandte überbringt seinem König nur Gutes - mag es auch sein Ende hedeurcn.

స్వీడిష్ (Svenska)
Ett rätt sändebud är den som utan fruktan eftersträvar sin konungs bästa om det så kostar honom livet.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Etiamsi ipsi afferat mortem principi afferre salutem, hoc legati munus est. (DCXC)

పోలిష్ (Polski)
Nawet cierpka świadomość, że życie naraża, Nie odbierze mu jego honoru.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22