దూత

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.   (௬௱௮௰௬ - 686) 

నీతి నిర్ణయమ్ము నిలకడ నిర్భీతి
దోహదమ్ములగును దౌత్యమునకు.  (౬౮౬)


తమిళ (தமிழ்)
கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன் (௬௱௮௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன். (௬௱௮௰௬)
— மு. வரதராசன்


அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும். (௬௱௮௰௬)
— சாலமன் பாப்பையா


கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான் (௬௱௮௰௬)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀶𑁆𑀶𑀼𑀓𑁆𑀓𑀡𑁆 𑀅𑀜𑁆𑀘𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑀘𑁆𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀓𑁆 𑀓𑀸𑀮𑀢𑁆𑀢𑀸𑀮𑁆
𑀢𑀓𑁆𑀓𑀢𑀼 𑀅𑀶𑀺𑀯𑀢𑀸𑀫𑁆 𑀢𑀽𑀢𑀼 (𑁗𑁤𑁢𑁗)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal
Thakkadhu Arivadhaam Thoodhu
— (Transliteration)


kaṟṟukkaṇ añcāṉ celaccollik kālattāl
takkatu aṟivatām tūtu.
— (Transliteration)


An envoy should be well-read, fearless, persuasive, And know what fits the occasion.

హిందీ (हिन्दी)
नीति सीख हर, हो निडर, कर प्रभावकर बात ।
समयोचित जो जान ले, वही दूत है ज्ञात ॥ (६८६)


మలయాళం (മലയാളം)
വിജ്ഞനും വാഗ്മിയും സ്നേഹവാണിയും ദയശൂന്യനും സന്ദർഭം നോക്കിസ്വാധീനം ചെലുത്തും ദൂതുവാഹകൻ (൬൱൮൰൬)

కన్నడ (ಕನ್ನಡ)
(ರಾಜನೀತಿ ಮೊದಲಾದುವುಗಳನ್ನು) ಕಲಿತು, (ಹಗೆಗಳ ಬಿರುನೋಟಕ್ಕೆ) ಹೆದರದೆ, ಹೇಳುವುದನ್ನು ಮನಮುಟ್ಟುವಂತೆ ಹೇಳಿ, ಕಾಲಕ್ಕೆ ತಕ್ಕ ತಿಳುವಳಿಕೆ ಹೊಂದಿರುವವನೇ ದೂತನೆನಿಸಿಕೊಳ್ಳುವನು. (೬೮೬)

సంస్కృత (संस्कृतम्)
नितीज्ञा: स्फुटवक्ता च धैर्यवान् रिपुसन्निधौ ।
कालानुकूलप्रज्ञावन् दूत: स्यात् शास्त्रसम्मत: ॥ (६८६)


సింహళ భాష (සිංහල)
බිය සැක දෙක නොමැති - සිත් ඇදෙන බිණුමින් යුතූ කලට නිසි දැනුමැති - මහත් පඩුවෝ දුතයෝ වෙත් (𑇦𑇳𑇱𑇦)

చైనీస్ (汉语)
人爲使臣, 須博學而有膽識, 出語動聽而簡潔. (六百八十六)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Ilmu pengetahuan, tiada-nya ketakutan, pertutoran yang dapat meyakinkan serta naluri yang tepat kapada apa yang sesuai bagi sa- suatu ketika, semua-nya ini ada-lah sifat yang perlu bagi sa-orang duta negara.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
좋은외교사절이란박식하고, 대담하며, 설득력있게말하고상황에따라행동하는자이다. (六百八十六)

రష్యన్ (Русский)
Настоящим посланником может считаться человек, обладающий знаниями, чуждый боязни перед врагами, обладающий вразумительными речами и ясно осознающий веление текущего момента

అరబ్ (العَرَبِيَّة)
لا بـد للصفير أن يكون عالما وجريئا ومقنعا وسلم الفطرة فى إظهار ما فى ضميره حسب الوقت المناسب والمكان الموزون (٦٨٦)


ఫ్రెంచ్ (Français)
Celui qui est versé en Droit, qui n'a pas peur de l'œil irrité (du Roi étranger), qui parle de manière à être approuvé, et qui connait le temps propice et le moyen propre à faire aboutir sa mission, est ambassadeur.

జర్మన్ (Deutsch)
Ein Gesandter ist, wer viel gelernt hat, keinen ärgerlichen Blick fürchtet, in überzeugender Weise spricht und nur zur rechten Zeit handelt.

స్వీడిష్ (Svenska)
Beläst och orädd, med vinnande tal och vetskap om vad stunden kräver, sådan är en god ambassadör.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
(Necessaria) didicisse atque oculo interrior ita ut capiantur loqui, et quid tempori conveniat, habere cognitum, haec legatio est. (DCLXXXVI)

పోలిష్ (Polski)
Tylko mężny przy swoim obstaje uparcie, Twarzą w twarz, wobec radży i rani*.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22