మంత్రి

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.   (௬௱௪௰ - 640) 

కాగల పనులైన కాకనే జెడిపోవు
చేతగాని మంత్రి చెంతనున్న.  (౬౪౦)


తమిళ (தமிழ்)
முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள் (௬௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர். (௬௱௪௰)
— மு. வரதராசன்


செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார். (௬௱௪௰)
— சாலமன் பாப்பையா


முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும் (௬௱௪௰)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀼𑀶𑁃𑀧𑁆𑀧𑀝𑀘𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀫𑀼𑀝𑀺𑀯𑀺𑀮𑀯𑁂 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀭𑁆
𑀢𑀺𑀶𑀧𑁆𑀧𑀸𑀝𑀼 𑀇𑀮𑀸𑀅 𑀢𑀯𑀭𑁆 (𑁗𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar
— (Transliteration)


muṟaippaṭac cūḻntum muṭivilavē ceyvar
tiṟappāṭu ilā'a tavar.
— (Transliteration)


The inefficient will leave undone Even well-planned schemes.

హిందీ (हिन्दी)
यद्यपि क्रम से सोच कर, शुरू करे सब कर्म ।
जिनमें दृढ़ क्षमता नहीं, करें अधूरा कर्म ॥ (६४०)


మలయాళం (മലയാളം)
നിർമ്മാണ പരിപാടികൾ മുന്നേ ചിന്തിച്ചുവെങ്കിലും ക്രിയാവൈഭവമില്ലാത്തോർ ചെയ്‌താൽ വികലമായിടും (൬൱൪൰)

కన్నడ (ಕನ್ನಡ)
ಕಾಯದಕ್ಷತೆಯಿಲ್ಲದ ಮಂತ್ರಿಗಳು, ತಾವು ಕೈಗೊಂಡ ಕೆಲಸದಲ್ಲಿ ಮುಂಚಿತವಾಗಿ ಸಾಕಷ್ಟು ಸಲಹೆಗಳನ್ನು ಪಡೆದಿದ್ದರೂ, ಅದನ್ನು ಮುಗಿಸಲಾರದೇ ಕೈಬಿಡುತ್ತಾರೆ. (೬೪೦)

సంస్కృత (संस्कृतम्)
स्मृत्वा यथावत्कार्याणि सम्यकू तत्कर्तुमुद्यत: ।
नैतानि पूर्णतां यान्ति सामर्थ्य न भवेद्यदि ॥ (६४०)


సింహళ భాష (සිංහල)
65කථිකත්වය (𑇦𑇳𑇭)

చైనీస్ (汉语)
庸碌之臣, 或可定策而施行之, 難免半途而廢也. (六百四十)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Malah mereka yang tiada ketegasan dapat membuat ranchangan sempurna: tetapi bila melaksanakan-nya mereka akan bergoyang dan kesempurnaan ranchangan-nya tidak terbayang.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
유능하지않은장관은잘계획된시책조차완수하지못한다. (六百四十)

రష్యన్ (Русский)
Робкий советник не в состоянии довести до конца деяния, даже если они безупречны по замыслу

అరబ్ (العَرَبِيَّة)
لوزراء الذين لا يوجد فيهم صدق العزيمة ربما يرسمون تصميماتهم على الصواب ولكنهم يتذبذبون فى إنجازعزائمهم فيرسبون فى تكميل خططهم (٦٤٠)


ఫ్రెంచ్ (Français)
Les Ministres qui n'on pas l'énergis de parachever leurs œuvres, les laisseront inachevées bien qu'elles aient été mûrement étudiées.

జర్మన్ (Deutsch)
Wer keine Geschicklichkeit hat, führt etwas unvollkommen durch, auch wenn er gut darüber nachgedacht hat.

స్వీడిష్ (Svenska)
De ministrar som saknar handlag misslyckas även med de bästa rådslag.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Etiamsi (rem) recte considerent, qui dexteritate carent, faeient, quae effectu careant. (DCXL)

పోలిష్ (Polski)
Ale ten, co nie dorósł do swej godności, Jeszcze bardziej zaszkodzi królowi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22