మంత్రి

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.   (௬௱௩௰௧ - 631) 

సాధ్య సాధనములు సమయమ్ము స్వప్రజ్ఞ
యచితమగును జూడ సచివునందు.  (౬౩౧)


తమిళ (தமிழ்)
ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன் (௬௱௩௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். (௬௱௩௰௧)
— மு. வரதராசன்


ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர். (௬௱௩௰௧)
— சாலமன் பாப்பையா


உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன் (௬௱௩௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀭𑀼𑀯𑀺𑀬𑀼𑀫𑁆 𑀓𑀸𑀮𑀫𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀅𑀭𑀼𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑀸𑀡𑁆𑀝𑀢𑀼 𑀅𑀫𑁃𑀘𑁆𑀘𑀼 (𑁗𑁤𑁝𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum
Aruvinaiyum Maantadhu Amaichchu
— (Transliteration)


karuviyum kālamum ceykaiyum ceyyum
aruviṉaiyum māṇṭatu amaiccu.
— (Transliteration)


Call him minister who best contrives the means, The time, the mode and the deed.

హిందీ (हिन्दी)
साधन, काल, उपाय औ’, कार्यसिद्धि दुस्साध्य ।
इनका श्रेष्ठ विधान जो, करता वही अमात्य ॥ (६३१)


మలయాళం (മലയാളം)
ജോലിക്ക് വേണ്ട സാമഗ്രി, കാലം, വൈദഗ്ദ്ധ്യമാം ബലം നിർണ്ണയിച്ചു സ്വരുക്കൂട്ടാൻ പ്രാപ്തൻ മന്ത്രിക്ക് യോഗ്യനാം (൬൱൩൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಕೆಲಸಕ್ಕೆ ತಕ್ಕ ಸಾಧನವನ್ನೂ, ತಕ್ಕ ಕಾಲವನ್ನೂ ಕೆಲಸ ಮಾಡಲು ತಕ್ಕ ವೆಧಾನವನ್ನೂ, ಕಷ್ಟಸಾಧ್ಯವಾದ ಕೆಲಸವನ್ನೂ ಅರಿತು ವಿಶಿಷ್ಟ ರೀತಿಯಲ್ಲಿ ಮಾಡ ಬಲ್ಲವನೇ ಮಂತ್ರಿಯು. (೬೩೧)

సంస్కృత (संस्कृतम्)
उचित: समय:, कार्यसाधिके सैन्यसम्पदौ ।
क्रियाप्रकारस्तच्छ्रैष्ठ्यमिमे मन्त्रिगुणा: स्मृता: ॥ (६३१)


సింహళ భాష (සිංහල)
කලත් අවි කටයුතූ - අවසන ද බාධාවන් මේ ඈ සිතන්නට - සමත් වනුයේ ඇමතියාණෝ (𑇦𑇳𑇬𑇡)

చైనీస్ (汉语)
有頁策以順時建功立業者, 可以爲大臣. (六百三十一)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Hormati-lah orang yang dapat menimbang dengan saksama akan jalan dan chara menjayakan usaha2 besar dan tahu pula bila waktu yang sesuai untok memulakan-nya: dia-lah orang yang paling sesuai untok menjadi menteri-mu.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
유식한장관이란적합한수단, 시간, 방식, 보기드문투자를선택하는유능한자이다. (六百三十一)

రష్యన్ (Русский)
Настоящий советник знает путь действия, время и образ действия,,еобходимые для благополучного завершения самого трудного дела

అరబ్ (العَرَبِيَّة)
الرجل الذى يقدر الطرق والسائل لحصول النجاح فى أعماله العظيمة ويختار وقتا مناسبا لإ نجازها فهو أحق بأن يصير وزيرا (٦٣١)


ఫ్రెంచ్ (Français)
Celui-là est ministre qui est capable de bien discerner les moyens, l'opportunité et la manière de mener une entreprise et de s'acquitter de ces délicates fonctions.

జర్మన్ (Deutsch)
Minister ist, wer die schwierige Tar gut auszuführen weiß, ebenso die Weist, die Zeit und das Mittel, sie zu tun.

స్వీడిష్ (Svenska)
Minister är den som rätt förmår välja medel, tidpunkt, metod och mål för sitt handlande.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Haec eximia esse: instrumenta (i.e. et pecuniam et milites), tern- pus, modum agendi, rararn actionem ipsarn, officium ministri est. (DCXXXI)

పోలిష్ (Polski)
Ten jest dobrym ministrem, kto kreśląc swe palny, Porę dla nich stosowną wybierze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22