స్థానబలము

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.   (௪௱௯௰௪ - 494) 

ఎదిరి యూహలన్ని కుదరకఁ జెడిపోవు
తగవు నెఱపునేని స్థానమెఱిఁగి.  (౪౯౪)


తమిళ (தமிழ்)
தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருங்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள் (௪௱௯௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார். (௪௱௯௰௪)
— மு. வரதராசன்


ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர். (௪௱௯௰௪)
— சாலமன் பாப்பையா


ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள் (௪௱௯௰௪)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀬𑀸𑀭𑁆 𑀏𑁆𑀡𑁆𑀡𑀫𑁆 𑀇𑀵𑀧𑁆𑀧𑀭𑁆 𑀇𑀝𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁕𑁤𑁣𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Enniyaar Ennam Izhappar Itanarindhu
Thunniyaar Thunnich Cheyin
— (Transliteration)


eṇṇiyār eṇṇam iḻappar iṭaṉaṟintu
tuṉṉiyār tuṉṉic ceyiṉ.
— (Transliteration)


When fighters fight from strategic locations, Enemies lose their strategic plans.

హిందీ (हिन्दी)
रिपु निज विजय विचार से, धो बैठेंगे हाथ ।
स्थान समझ यदि कार्य में, जुड़ते दृढ नरनाथ ॥ (४९४)


మలయాళం (മലയാളം)
ആത്മരക്ഷയിൽ ശ്രദ്ധിച്ചും നല്ലിടം നോക്കി നിൽക്കുകിൽ ശത്രുവിൻ ജയമോഹങ്ങൾ ലക്ഷ്യം കാണാതെ തോറ്റിടും (൪൱൯൰൪)

కన్నడ (ಕನ್ನಡ)
ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ಅರಿತು (ಹಗೆಗಳನ್ನು) ಸಮೀಪಿಸಿ ಹೋರಾಡುವವರಾದರೆ, ಅವರನ್ನು ಗೆಲ್ಲಲು ಬಗೆದು ಬಂದ ಹಗೆಗಳೂ ತಮ್ಮ ಆಲೋಚನೆಯನ್ನು ಕೈಬಿಡುವರು. (೪೯೪)

సంస్కృత (संस्कृतम्)
ज्ञात्वा युक्तस्थलीं तत्न स्थित्वा समरकर्मणि ।
यो विशेद् भूपतिस्तस्य नष्टाशा: स्युर्विरोधिन: ॥ (४९४)


సింహళ భాష (සිංහල)
සුදුසු තැන දැනැඳින - එක්සත් ව කළ කිරියෙන් සතූරන ගෙ බලවත් - වහා වැනසිය හැකිය අදහස් (𑇤𑇳𑇲𑇤)

చైనీస్ (汉语)
王者擇地利而駐之, 敵人無望乘之也. (四百九十四)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Ranchangan2 musoh-mu akan berkachau sa-kira-nya kamu melawan dari tempat kuat yang sudah pun di-selideki dahulu dan kemudian bertahan terus di-situ.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
적합한 장소에 있는 용감한 자의 조심스런 접근은 적의 허를 찌르게 되리라. (四百九十四)

రష్యన్ (Русский)
Когда ты, выбрав надежное место, разворачиваешь осторожные действия против неприятеля,,о пусть рассчитывавшие на победу враги расстанутся со своими надеждами

అరబ్ (العَرَبِيَّة)
تخطيطات أعدائك ستنفشل إن أعخذت مكانك فىمواضع متينة حصينة بعد أن استطلعت موافعها المناسبة (٤٩٤)


ఫ్రెంచ్ (Français)
Les Rois) qui ont choisi leur position et attaquent, couverts par une place fortifiée, font perdre à l'ennemi, l'espoir de vaincre.

జర్మన్ (Deutsch)
Feinde, die dachten zu triumphieren, lassen ihre Gedanken fahren, wenn der König den geeigneten Ort kennt and dort kämpft.

స్వీడిష్ (Svenska)
Fiendens krigsplan görs om intet om man rycker fram från en väl vald befäst plats.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui (vincerc) cogitaverant, cogitationes illas mittcnt, cum qui loci gnari propinquitatem assecuti sunt, prope accedent. (CDXCIV)

పోలిష్ (Polski)
Byle układ terenu osłaniał mu leże, A wrogowie zostali na dole.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22