స్థానబలము

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.   (௪௱௯௰௩ - 493) 

బలము లేక యున్న బలమబ్బు దానంత
సాహసించునేని స్థాన మెఱిఁగి  (౪౯౩)


తమిళ (தமிழ்)
தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர் (௪௱௯௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர், (௪௱௯௰௩)
— மு. வரதராசன்


பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர். (௪௱௯௰௩)
— சாலமன் பாப்பையா


தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும் (௪௱௯௰௩)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀸𑀭𑀼𑀫𑁆 𑀆𑀶𑁆𑀶𑀺 𑀅𑀝𑀼𑀧 𑀇𑀝𑀷𑀶𑀺𑀦𑁆𑀢𑀼
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁕𑁤𑁣𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Aatraarum Aatri Atupa Itanarindhu
Potraarkan Potrich Cheyin
— (Transliteration)


āṟṟārum āṟṟi aṭupa iṭaṉaṟintu
pōṟṟārkaṇ pōṟṟic ceyiṉ.
— (Transliteration)


Even the weak can fight enemies with determination If they choose the right place.

హిందీ (हिन्दी)
निर्बल भी बन कर सबल, पावें जय-सम्मान ।
यदि रिपु पर धावा करें, ख़ोज सुरक्षित स्थान ॥ (४९३)


మలయాళం (മലയാളം)
സ്ഥാനം നല്ലതറിഞ്ഞെങ്കിൽ സ്വന്തത്തെക്കാത്തു ശത്രുവെ നേരിട്ടാൽ ബലഹീനന്നും ജയിക്കാം ശക്തനെന്ന പോൽ (൪൱൯൰൩)

కన్నడ (ಕನ್ನಡ)
ತಕ್ಕ ಸ್ಥಳವನ್ನು ನೋಡಿ, ತಮ್ಮನ್ನು ಕಾದುಕೊಂಡು ಹಗೆಗಳನ್ನು ಎದುರಿಸಿ ಹೋರಾಡಿದರೆ, ಶಕ್ತಿ ಇಲ್ಲದವರೂ ಶಕ್ತಿವಂತರಾಗಿ ಗೆಲ್ಲುವರು. (೪೯೩)

సంస్కృత (संस्कृतम्)
लब्ध्वा सुरक्षितं देशमात्मानं चापि पालयन् ।
रणभूमिं विशन् राजा दुर्बलोऽपि बली भवेत् ॥ (४९३)


సింహళ భాష (සිංහල)
සතූරන්ගෙන් තමා - රැකෙමින් සටන් ඇරඹූ තැන දත් දුබලයෝ - පවා ජය නිතැතින් ලබත් මැයි (𑇤𑇳𑇲𑇣)

చైనీస్ (汉语)
弱者能謹愼行事, 而利用地勢之便, 亦足擊敗强者. (四百九十三)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Yang lemah pun maseh dapat bertahan dan mengalahkan musoh kuat-nya sa-kira-nya mereka memileh medan serangan yang tepat dan menyerang dengan hati2.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
덜강력한자라도방어하고공격할수있는적절한장소를선택하면적을정복할수있다. (四百九十三)

రష్యన్ (Русский)
Даже очень слабые люди станут могучими, если они выберут нужное место и будут тонко действовать против супостата

అరబ్ (العَرَبِيَّة)
يمكن لرجل ضعيف أن يثبت فى القتال ويغلب على أعداءه إن اختار ميدانا مناسبا لقتابه وحاربهم بكل إحتياط (٤٩٣)


ఫ్రెంచ్ (Français)
Même une faible armée acquiert la force de vaincre, si elle se fait protéger et combat l'ennemi sur unterrain reconnu propice.

జర్మన్ (Deutsch)
Auch die Schwachen sind mächtig und siegen, wenn sie den geeigneten Ort kennen und sich gegen Feinde verteidigen. 

స్వీడిష్ (Svenska)
Även den svage vinner styrka och seger om han väljer en gynnsam plats från vilken han kan bekämpa sina fiender.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Etiam viribus carentes, qui loci gnari in hostem eaute (pugnam) faciant, magna vi eum caedent. (CDXCIII)

పోలిష్ (Polski)
Nawet słabszy zwycięży, gdy dobrze wybierze Miejsce starcia: warownię czy pole,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22