சண்டை கடா எதிரியை தாக்குவதற்குப் பின்புறமாக நகரும். (பின்னே கால் வாங்குவது)
அதுபோல, எடுத்துக் கொண்ட காரியத்தை செய்து முடிக்க ஏற்ற காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.
அதோடு, எப்படி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
அரசன் பகைவர் மீது போர் தொடுப்பதற்கும், மக்கள் தங்கள் செயலை செய்வதற்கும் பொருந்தும்.