దోష నిరోధము

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (௪௱௪௰ - 440) 

ఇతరు లెఱుగ నటుల నీప్సితార్థములందు
సిద్ధహస్తు నెదిరి జెడువ గాదు.  (౪౪౦)


తమిళ (தமிழ்)
தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும் (௪௱௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும். (௪௱௪௰)
— மு. வரதராசன்


தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும். (௪௱௪௰)
— சாலமன் பாப்பையா


தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் (௪௱௪௰)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀢𑀮 𑀓𑀸𑀢𑀮𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸𑀫𑁃 𑀉𑀬𑁆𑀓𑁆𑀓𑀺𑀶𑁆𑀧𑀺𑀷𑁆
𑀏𑀢𑀺𑀮 𑀏𑀢𑀺𑀮𑀸𑀭𑁆 𑀦𑀽𑀮𑁆 (𑁕𑁤𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool
— (Transliteration)


kātala kātal aṟiyāmai uykkiṟpiṉ
ētila ētilār nūl.
— (Transliteration)


Keep your delights in pleasures unknown To keep the designs of your foes at bay.

హిందీ (हिन्दी)
भोगेगा यदि गुप्त रख, मनचाहा सब काम ।
रिपुओं का षड्‍यंत्र तब, हो जावे बेकाम ॥ (४४०)


మలయాళం (മലയാളം)
സ്വയമിച്ച്ഛാനുഭോഗങ്ങൾ ഗോപ്യമായ് തന്നെ വെക്കുകിൽ ശത്രുവാലുളവാകുന്ന ദ്രോഹമേൽക്കാതെ പാഴിലാം (൪൱൪൰)

కన్నడ (ಕನ್ನಡ)
ಅರಸನಾದವನು, ತಾನು ಬಯಸಿದುದನ್ನು ಇತರರಿಗೆ ತಿಳಿಯದಂತೆ ಅನುಬೋಗಿಸಬಲ್ಲವನಾದರೆ, ಹಗೆಗಳು ತನ್ನನ್ನು ಪಂಚಿಸಲು ಹೂಡಿದ ಉಪಾಯಗಳೆಲ್ಲ ಫಲಿಸದೆ ಹೋಗುವುವು. (೪೪೦)

సంస్కృత (संस्कृतम्)
यदवाप्तुं वृणीषे त्वं एकान्ते भज भुङ्‌क्ष्व तत् ।
नो चेत् त्वदीयलक्ष्यस्य विघ्नं कुर्युर्विरोधिन: ॥ (४४०)


సింహళ భాష (සිංහල)
හිත කැමති දේවල් - රහසින් රස වින්දහොත් සතූරනට එ නයින් - උපායෙන් වනසන්ට නොහැකිය (𑇤𑇳𑇭)

చైనీస్ (汉语)
]如人不賣友求榮, 敵人何能傷之. (四百四十)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Kalau-lah dapat kau sembunyikan dari pengetahuan orang lain akan apa yang menyenangkan hati-mu, gerak langkah musoh-mu akan sesia-lah selalu.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
자신의욕망에대해비밀리에계획하고행동하면적의사악한음모는실패하리라. (四百四十)

రష్యన్ (Русский)
Никакие козни врагов не одолеют тебя, если ты испытываешь любовь к другим людям

అరబ్ (العَرَبِيَّة)
لا يفيد عدوا وتصميمه إن لم يفش احدا عن اسراره الكامنة فى قلبه ولا يستطيع عدوه من معرفتها (٤٤٠)


ఫ్రెంచ్ (Français)
Le Roi qui a l'habileté de jouir des choses désirées, sans laisser deviner ses désirs et leur objet, rend vaines les machinations de ses ennemis.

జర్మన్ (Deutsch)
Erfreut sich einer seiner Liebhabereien - wissen es seine Feinde nicht, so sind ihre bösen Pläne vergeblich.

స్వీడిష్ (Svenska)
En konung som icke öppet njuter någon last är trygg mot sina fienders anslag.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Si in desideratis versaris desiderium tuum non patefaciens, per- niciosorum hominum consilia nullum afferent peruiciem. (CDXL)

పోలిష్ (Polski)
Cel tajemny twych czynów zachowaj w sekrecie, Jeśli nie chcesz ujawniać go wrogom*.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22