అవిద్య

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.   (௪௱௯ - 409) 

అగ్రజన్ముడైన నభ్యసింపని నాఁడు
నిమ్మజండె యెన్ని నేర్వు లున్న.  (౪౦౯)


తమిళ (தமிழ்)
மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர் (௪௱௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. (௪௱௯)
— மு. வரதராசன்


படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. (௪௱௯)
— சாலமன் பாப்பையா


கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும் (௪௱௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑁂𑀶𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀸 𑀭𑀸𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀭𑁆 𑀓𑀻𑀵𑁆𑀧𑁆𑀧𑀺𑀶𑀦𑁆𑀢𑀼𑀫𑁆
𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀺𑀮𑀭𑁆 𑀧𑀸𑀝𑀼 (𑁕𑁤𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Merpirandhaa Raayinum Kallaadhaar Keezhppirandhum
Katraar Anaiththilar Paatu
— (Transliteration)


mēṟpiṟantā rāyiṉum kallātār kīḻppiṟantum
kaṟṟār aṉaittilar pāṭu.
— (Transliteration)


The ignorant, however high-born, Is lower than the low-born learned.

హిందీ (हिन्दी)
उच्छ जाति का क्यों न हो, तो भी अपढ़ अजान ।
नीच किन्तु शिक्षित सदृश, पाता नहिं सम्मान ॥ (४०९)


మలయాళం (മലയാളം)
കീഴ്ജാതിയിൽ പിറന്നാലും വിദ്യാസമ്പന്നനായവൻ മേൽജാതിയിൽ പിറന്നോനാമജ്ഞനേക്കാൾ വിശിഷ്ടനാം (൪൱൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ಕಲಿಯದವರು ಮೇಲಾದ ವಂಶದಲ್ಲಿ ಹುಟ್ಟಿದವರಾದರೂ, ಕೀಳು ವಂಶದಲ್ಲಿ ಹುಟ್ಟಿದ ಕಲಿತವರ ಹಿರಿಮೆಗೆ ಸಮಾನರಲ್ಲ. (೪೦೯)

సంస్కృత (संस्कृतम्)
अस्तु विद्याविहीनानां कुलं श्रेष्ठमुताधमम् ।
महिम्ना नाधिरोहन्ति ते तुलां बुधसत्तमै: ॥ (४०९)


సింహళ భాష (සිංහල)
ජනිතව උසස් කූල - සිටිමුත් නුගතා හා පහත් කූල ඉපදුන - උගත් ඇත්තා නො සම වේමැයි (𑇤𑇳𑇩)

చైనీస్ (汉语)
富家之愚人, 聲價不如貧家之學者也. (四百九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Si-dungu walau pun lahir-nya dari kalangan atasan akan kurang di- hormati daripada orang berilmu yang datang dari kalangan bawahan.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
배우지않은자가비록명문출신이어도, 태생은천하지만학식이많은자처럼그렇게훌륭하지않다. (四百九)

రష్యన్ (Русский)
Если невежда рожден в благородной семье, он не сможет подняться до уровня достоинства человека,,бладающего истинным знанием, даже если этот человек происходит из простых людей

అరబ్ (العَرَبِيَّة)
الجاهل من ذوى حسب أخف فى كفة الميزان من العالم من غير ذوى حسب فهو يكون معظما عند الناس (٤٠٩)


ఫ్రెంచ్ (Français)
Les illétrés, bien qu'ils soient d'une haute extraction, sont moins estimés que les hommes instruits de basse origine.

జర్మన్ (Deutsch)
Sind Unwissende auch hoher Herkunft – sie kommen der Bedeutung Wissender niederer Herkunft nicht gleich.

స్వీడిష్ (Svenska)
De olärda kan icke mäta sig med de lärda även om de förra är födda i en högre kast och de sistnämnda i en lägre.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui indocti sunt, quamvis summo loco nati, eorum dignitatcm non adaequant, qui, quamvis infimo loco nati, docti sunt. (CDIX)

పోలిష్ (Polski)
Głupiec pan nie jest godzien mądrego rolnika Z kasty, którą skrzywdzili bogowie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22