జీవహింస

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.   (௨௱௫௰௩ - 253) 

నేన నున్నవాని చిత్తంబు రీతిగా
మాంస భక్షకునికి మానసమ్ము.  (౨౫౩)


తమిళ (தமிழ்)
ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது (௨௱௫௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. (௨௱௫௰௩)
— மு. வரதராசன்


கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது. (௨௱௫௰௩)
— சாலமன் பாப்பையா


படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல (௨௱௫௰௩)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀝𑁃𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀫𑁆𑀧𑁄𑀮𑁆 𑀦𑀷𑁆𑀷𑀽𑀓𑁆𑀓𑀸𑀢𑀼 𑀑𑁆𑀷𑁆𑀶𑀷𑁆
𑀉𑀝𑀮𑁆𑀘𑀼𑀯𑁃 𑀉𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀫𑀷𑀫𑁆 (𑁓𑁤𑁟𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam
— (Transliteration)


paṭaikoṇṭār neñcampōl naṉṉūkkātu oṉṟaṉ
uṭalcuvai uṇṭār maṉam.
— (Transliteration)


No mercy in the hearts of those armed to kill And those who feast on flesh.

హిందీ (हिन्दी)
ज्यों सशस्त्र का मन कभी, होता नहीं दयाल ।
रुच रुच खावे माँस जो, उसके मन का हाल ॥ (२५३)


మలయాళం (മലയാളം)
മാരകായുധമേന്തുന്നോർക്കുള്ളിൽ കാരുണ്യമൂറുമോ? മാംസം ഭക്ഷിപ്പവർ നെഞ്ചിൽ ദയതോന്നില്ലൊരിക്കലും (൨൱൫൰൩)

కన్నడ (ಕನ್ನಡ)
ಒಂದು ಪ್ರಾಣಿಯ ಒಡಲಿನ ಸವಿಯನ್ನು ಉಂಟವರ ಮನಸ್ಸು, ಕೊಲೆಗತ್ತಿಯನ್ನು ಕೈಯಲ್ಲಿ ಹಿಡಿದ ಕಟುಕರ ಮನಸ್ಸಿನಂತೆ ಒಳ್ಳೆಯದನ್ನು ಎಣಿಸುವುದಿಲ್ಲ. (೨೫೩)

సంస్కృత (संस्कृतम्)
प्राणिमांसरसास्वाद निमग्नस्य हि मानसम्।
घातकस्यात्तश्स्त्रस्य चित्तवन्निर्दयं भवेत्॥ (२५३)


సింహళ భాష (සිංහල)
එකකූගෙ සිරුරෙ මස්- රස බැලුවකූගෙ සිත්හී අවි ගත්තනට මෙන්- පහළ නොමවෙත් කූළුණු ගූණයෝ (𑇢𑇳𑇮𑇣)

చైనీస్ (汉语)
食肉者之心缺乏憐憫, 實則其心如刀也. (二百五十三)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Hati manusia yang menchechap daging tiadakan terpaling ka-arah kebaikan, saperti juga hati orang yang bersenjata besi waja.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
육식가는 흉기를 소지하는 자들처럼 은혜속에서 기쁨을 발견할 수 없다. (二百五十三)

రష్యన్ (Русский)
Сердце вкушающего мясо так же глухо к добру, как и сердце человека, схватившегося за оружие с целью пустить его в ход

అరబ్ (العَرَبِيَّة)
كما أن قلب الرجل الحامل للاسلحة القاتـلة يخلو عن المحبة فكذلك آكل اللحم لا يجد رغبة فى الحسنات والخيرات (٢٥٣)


ఫ్రెంచ్ (Français)
Le cœur de celui qui mange avec goûte la chair d’un autre être animé ne se tourne pas vers la miséricorde, tout comme le cœur de celui qui a en main une arme meurtrière.

జర్మన్ (Deutsch)
Das Denken derer, die tödliche Waffen tragen, kann nicht zu Mitleid bewege werden, ebenso nicht das Denken derer, dit Fleisch essen.

స్వీడిష్ (Svenska)
Liksom den stridsbereddes sinne är den köttätandes hjärta icke benäget för något gott.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Ut animus illius, qui telum in manum sumit, in manum sumit, ita ejus animus se habct, qui bonum uegligcns. ul) guutum corpore (aniumlis) cujus-dam vescitur. (CCLIII)

పోలిష్ (Polski)
Serce, które pobłaża cierpieniom jagnięcia, Zabić kogoś tak samo jest w stanie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22