కరుణ

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.   (௨௱௪௰௪ - 244) 

తనకు జరగదంచుఁ దలపొయగా నేల
పరుల యందు తాను కరుణఁ జూప.  (౨౪౪)


తమిళ (தமிழ்)
நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை! (௨௱௪௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை. (௨௱௪௰௪)
— மு. வரதராசன்


நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. (௨௱௪௰௪)
— சாலமன் பாப்பையா


எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள் (௨௱௪௰௪)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀷𑁆𑀷𑀼𑀬𑀺𑀭𑁆 𑀑𑀫𑁆𑀧𑀺 𑀅𑀭𑀼𑀴𑀸𑀴𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀮𑁆𑀮𑁂𑁆𑀷𑁆𑀧
𑀢𑀷𑁆𑀷𑀼𑀬𑀺𑀭𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃 (𑁓𑁤𑁞𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa
Thannuyir Anjum Vinai
— (Transliteration)


maṉṉuyir ōmpi aruḷāḷvārkku illeṉpa
taṉṉuyir añcum viṉai.
— (Transliteration)


Those who protect other life with kindness Need not fear for their own lives.

హిందీ (हिन्दी)
सब जीवों को पालते, दयाव्रती जो लोग ।
प्राण-भयंकर पाप का, उन्हें न होगा योग ॥ (२४४)


మలయాళం (മലയാളം)
ജീവജാലങ്ങളോടെല്ലാം കാരുണ്യത്തിൽ ചരിപ്പവൻ സ്വന്തം ജീവൻറെ കാര്യത്തിൽ ക്ളേശിക്കാനിടയായിടാ (൨൱൪൰൪)

కన్నడ (ಕನ್ನಡ)
ಲೋಕದಲ್ಲಿ ಜೀವಿಸುವ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ಕಾಪಾಡಿ ಕರುಣೆ ತೋರುವವರಿಗೆ ತಮ್ಮ ಪ್ರಾಣಕ್ಕಂಜಬೇಕಾದ ದುಷ್ಕರ್ಮಗಳು ಬಾಧಿಸುವುದಿಲ್ಲ. (೨೪೪)

సంస్కృత (संस्कृतम्)
रक्षणात् सर्वजन्तूनां दयायाश्च प्रदर्शनात्।
नरो न लभते नूनं दुष्कर्म नरकप्रदम्॥ (२४४)


సింహళ భాష (සිංහල)
කරුණාගූණෙන් යුත් - සව්සත රකිනවුන්හට තමා තැති ගැන්වෙන - කිසිම විපතක් ලංනොවෙත් මැයි (𑇢𑇳𑇭𑇤)

చైనీస్ (汉语)
人具慈悲心而愛一切衆生者, 無有罪惡之恐怖. (二百四十四)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Akibat2 tindakan yang menggeletarkan jiwa tidak akan mengejar mereka yang baik hati dan berbelas kasehan kapada segala jenis ke- hidupan.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
연민이 있는 사람은 지상의 모든 존재를 보호하며 악에 대한 두려움이 없다. (二百四十四)

రష్యన్ (Русский)
Милосердный человек, -который с любовью относится ко всему живому,,ожет, по словам мудрых, не бояться поступков, мучающих сердца людей

అరబ్ (العَرَبِيَّة)
نتائج الأعمال السيئة التى يخاف عنه الناس لا تتعقب فى نسل رجل كريم ورؤوف لكل ذى روح (٢٤٤)


ఫ్రెంచ్ (Français)
Ceux qui compatissent aux êtres animés et les protègent ne courent pas de danger qui les fassent craindre pour leur vie

జర్మన్ (Deutsch)
Wer alle Wesen in Güte beschützt, dessen Seele fühlt keine Furcht vor der Sünde.

స్వీడిష్ (Svenska)
Den som övar godhet och bistår allt levande drabbas ej av de onda gärningar som fruktas av människor.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui vitae (aliorum) consulentee benevolentiae sunt compotes, ipso-rum vitae, dicunt, nullum facinus timendum ease. (CCXLIV)

పోలిష్ (Polski)
Zacne serce jest w stanie każdemu przebaczyć, Jeśli ludzi i świat pokochało.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22