ఓర్పు

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155) 

మానికముగ గొంద్రు మన్నించు వానిని
ఆడిపోను కొంద్రు రాత్రగాని  (౧౫౫)


తమిళ (தமிழ்)
தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள் (௱௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். (௱௫௰௫)
— மு. வரதராசன்


தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர். (௱௫௰௫)
— சாலமன் பாப்பையா


தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள் (௱௫௰௫)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀭𑁃 𑀑𑁆𑀷𑁆𑀶𑀸𑀓 𑀯𑁃𑀬𑀸𑀭𑁂 𑀯𑁃𑀧𑁆𑀧𑀭𑁆
𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀭𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀷𑁆𑀧𑁄𑀶𑁆 𑀧𑁄𑁆𑀢𑀺𑀦𑁆𑀢𑀼 (𑁤𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar
Poruththaaraip Ponpor Podhindhu
— (Transliteration)


oṟuttārai oṉṟāka vaiyārē vaippar
poṟuttāraip poṉpōṟ potintu.
— (Transliteration)


Avengers are despised as worthless, Forbearers are prized as gold.

హిందీ (हिन्दी)
प्रतिकारी को जगत तो, माने नहीं पदार्थ ।
क्षमशील को वह रखे, स्वर्ण समान पदार्थ ॥ (१५५)


మలయాళం (മലയാളം)
തിന്മക്ക് പ്രതികാരങ്ങൾ സർവ്വദാ ചെയ് വതാകിലും ക്ഷമിക്കുന്നതു പൊൻപോലെ മഹത്തായ് കരുതപ്പെടും (൱൫൰൫)

కన్నడ (ಕನ್ನಡ)
ನೋವೆಣಿಸಿದವರನ್ನು ಲೋಕ ಒಂದು ವ್ಯಕ್ತಿಯಾಗಿ ಗಣಿಸುವುದಿಲ್ಲ; ಅದೇ ತಾಳ್ಮೆಯುಳ್ಳವರನ್ನು ಲೋಕವು ಬಂಗಾರದಂತೆ ಮನಸ್ಸಿನೊಳಗಿಟ್ಟುಕೊಂಡು ಗೌರವಿಸುತ್ತದೆ. (೧೫೫)

సంస్కృత (संस्कृतम्)
शत्रूणामपकर्तारं सन्तो न बहुकुर्वते ।
अरिष्वपि क्षमावन्तं स्वर्णवत् हृदि कुर्वते ॥ (१५५)


సింహళ భాష (සිංහල)
දඩුවම් කරන්නෝ - අගය නො කෙරෙති ලෙව්හි රන් සේ අගය කොට - ගැනෙති ඉවසන දනෝ හැමදා (𑇳𑇮𑇥)

చైనీస్ (汉语)
賢人不敬復仇者, 但珍視寬恕之德行. (一百五十五)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Yang bijaksana tiadakan berfikir sangat tentang mereka yang mem- balas luka dengan luka: tetapi mereka mengharga sa-tinggi gunong orang yang mema‘afkan seteru-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
세상은 복수자를 존중하지 않지만 관용은 황금으로 간주한다. (百五十五)

రష్యన్ (Русский)
Мудрые рассматривают всепрощающего человека, как золото,, тех, кто полон жажды мести, даже не замечают

అరబ్ (العَرَبِيَّة)
العاقل لا يهتم بأن ينتقم من عدوه بل يوقر الصابر على الاسائات ويعتره كــذهب فى قيمته (١٥٥)


ఫ్రెంచ్ (Français)
On n’estime pas ceux qui vengent les injures mais on honore dans son cœur et sans cesse comme de l’or, ceux qui les supportent.

జర్మన్ (Deutsch)
Wer sich für ein Unrecht rächt, den schätzt der Weise nichc - den Geduldigen aber wie einen Schatz aus Geld.

స్వీడిష్ (Svenska)
De hämndlystna aktas ringa <av de visa>. Men de tålmodiga skattas lika högt som det guld man lagt på hög.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Sapientes) ut rem nihili abjiciunt impatientes; patientes ut aurum servant recondentes. (CLV)

పోలిష్ (Polski)
Żądnych zemsty jest wielu, lecz nie są cenieni, Bowiem ziemi wciąż brak dobrych ludzi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பொன்போல் மதிப்புடையவர் யார்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவன் எதற்காகவோ, இன்னொருவனுக்கு தீங்கு செய்துவிட்டான்.

அதற்காக பாதிக்கப்பட்டவன் திருப்பி தீங்கு செய்து, (பழிக்குப்பழி) வாங்கிவிடுவதால், அப்போதைக்கு திருப்தி உண்டாகும்.

குரோதம், மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும். அதற்கு முடிவே இருக்காது.

ஆனால், அப்படி திருப்பித் தீங்கு செய்தவனை, நல்லவர்கள் மதிக்க மாட்டார்கள். அவனிடம் அனுதாபம் காட்ட மாட்டார்கள்.

தீமை செய்தவனுக்கு திரும்ப தீமை செய்யாமல் பொறுமையோடு, அவனை மன்னித்துவிட்டால், அவனைப் பொன்போல் மதித்து எல்லாரும் போற்றுவார்கள்.


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22