న్యాయపరుని సొమ్ము నాళమ్ము గాఁబోదు
తరతరాల వరకుఁ బెఱుగునద్ది (౧౧౨) తమిళ (தமிழ்)செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும் (௱௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும். (௱௰௨)
— மு. வரதராசன் நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும் (௱௰௨)
— சாலமன் பாப்பையா நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும் (௱௰௨)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀫𑁆 𑀉𑀝𑁃𑀬𑀯𑀷𑁆 𑀆𑀓𑁆𑀓𑀜𑁆 𑀘𑀺𑀢𑁃𑀯𑀺𑀷𑁆𑀶𑀺
𑀏𑁆𑀘𑁆𑀘𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑁂𑀫𑀸𑀧𑁆𑀧𑀼 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu
— (Transliteration) ceppam uṭaiyavaṉ ākkañ citaiviṉṟi
eccattiṟ kēmāppu uṭaittu.
— (Transliteration) The wealth of a just man, without decline, Passes intact to his posterity. హిందీ (हिन्दी)न्यायनिष्ठ की संपदा, बिना हुए क्षयशील ।
वंश वंश का वह रहे, अवलंबन स्थितिशील ॥ (११२) మలయాళం (മലയാളം)നീതിമാൻ തൻറെ സമ്പാദ്യം നാശമേൽക്കാതെ നിത്യമായ് പിൻവരും താവഴിക്കാർക്കായ് സ്ഥായിയായ് നിലനിന്നിടും (൱൰൨) కన్నడ (ಕನ್ನಡ)ಸಮದರ್ಶಿತನವುಳ್ಳವನ ಸಂಪತ್ತು (ಐಶ್ವರ್ಯ), ಅಳಿವಿಲ್ಲದೆ ಅವನ ವಂಶದವರಿಗೆಲ್ಲಾ ಆಧಾರವಾಗಿ ಒಳಿತನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೧೧೨) సంస్కృత (संस्कृतम्)निष्पक्षपातिनो वित्तं न तु केवलमात्मन: ।
स्थिरं सत्पुत्रपौत्रादि सन्तते: स्यात् सुखावहम् ॥ (११२) సింహళ భాష (සිංහල)මැදහත් ගූණින් යුතූ - සුදන සැපයූ වස්තූව නො නැසී ඉතිරි වී - පරපුරට රැකවරණ ගෙන දේ (𑇳𑇪𑇢) చైనీస్ (汉语)由公正所致之昌隆從不減少, 且蔭及苗裔. (一百十二)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Kemewahan bagi yang adil berkembang tiada batas-nya: ia ber- langsong walau pun kapada zuriat-nya yang paling jauh.
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)공정한 사람의 부는 장래의 세대에게 불사적인 보안이다. (百十二) రష్యన్ (Русский)Богатство справедливого никогда не убудет и принесет счастье его потомству. అరబ్ (العَرَبِيَّة)
ثروة العدل لا تنقص ولا تنمحى بل يمتد أثرها إلى الأخلاف (١١٢)
ఫ్రెంచ్ (Français)La fortune du Juste ne se dissipe pas; elle se transmet intacte à sa postérité. జర్మన్ (Deutsch)Der Reichtum des Gerechten vergeht nicht und bringt seinen Nachkommen Freude. స్వీడిష్ (Svenska)En opartisk mans rikedom kommer utan förminskning även kommande släkten tillgodo.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)Fortuna justi, sine ruina, posteris etiam firmitati erit. (CXII) పోలిష్ (Polski)Dobrej sławy za życia ten człowiek nie straci, A potomnym zaszczytów przysporzy.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)