కృతజ్ఞత

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.   (௱௨ - 102) 

కాలమెఱిఁగి జేయ గలిగిన మేలది
చిన్నదైనఁ జగతికన్న మిన్న.  (౧౦౨)


తమిళ (தமிழ்)
காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் (௱௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். (௱௨)
— மு. வரதராசன்


நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும் (௱௨)
— சாலமன் பாப்பையா


தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும் (௱௨)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀸𑀮𑀢𑁆𑀢𑀺 𑀷𑀸𑀶𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀦𑀷𑁆𑀶𑀺 𑀘𑀺𑀶𑀺𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆
𑀜𑀸𑀮𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀫𑀸𑀡𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀼 (𑁤𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu
— (Transliteration)


kālatti ṉāṟceyta naṉṟi ciṟiteṉiṉum
ñālattiṉ māṇap peritu.
— (Transliteration)


A timely help, though small, Is of greater value than all the earth.

హిందీ (हिन्दी)
अति संकट के समय पर, किया गया उपकार ।
भू से अधिक महान है, यद्यपि अल्पाकार ॥ (१०२)


మలయాళం (മലയാളം)
ചെറുതെങ്കിലുമാപത്തിൽ വേണ്ടനേരത്ത് ചെയ്തതാം ഉപകാരം നിനക്കുമ്പോൾ ലോകത്തേക്കാൾ മികച്ചതാം (൱൨)

కన్నడ (ಕನ್ನಡ)
ಸಕಾಲದಲ್ಲಿ ಮಾಡಿದ ಉಪಕಾರ ಕಿರಿದಾಗಿದ್ದರೂ ಈ ಲೋಕದ ವಿಸ್ತಾರಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾಗಿ ಹಿರಿದೆನಿಸಿಕೊಳ್ಳುತ್ತದೆ. (೧೦೨)

సంస్కృత (संस्कृतम्)
समये रचितं साह्‌यं स्वल्पं स्यात् परिमाणत्: ।
तदेव कालमेदेन् महत् स्याद् भुवनादपि ॥ (१०२)


సింహళ భాష (සිංහල)
නිසි කලට කෙනෙකූට- කල උපකාර වූ නම් එය ඉතා සුළු වුව - මහා ලොවටත් වැඩි විශාලයි (𑇳𑇢)

చైనీస్ (汉语)
助人於急需之頃, 雖小善亦重於一世. (一百二)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Budi baik yang di-beri waktu di-perlukan mungkin kechil nampak- nya: tetapi ia lebeh berat dari seluroh dunia.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
적시에 받는 작은 도움은 세상의 가치보다 더 크다. (百二)

రష్యన్ (Русский)
Доброе деяние, совершенное человеком в минуту нужды для другого,,усть даже ничтожное с виду, затмевает собой весь безбрежный мир

అరబ్ (العَرَبِيَّة)
الإحسان فى وقته مهما كان صغيرا يفوق كل شيئ فى العالم (١٠٢)


ఫ్రెంచ్ (Français)
Un service rendu à propos, quelque minime qu’il soit, est plus grand que l’univers (si on en considère l’opportunité).

జర్మన్ (Deutsch)
Selbst eine kleine Hilfe, zur rechten Zeit gegeben, ist größer als die Welt.

స్వీడిష్ (Svenska)
En hjälp i nödens stund, även om den är liten, är <just i den stunden> mer värd än all världens härlighet.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
(Opportuno) tempore collatum beneficieum, quamvis parvurn sit, mundo ipso multo majus erit. (CII)

పోలిష్ (Polski)
Pomoc w czas okazana prostuje bieg świata. Żaden skarb nie szacują tak drogo.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உதவியும் உலகமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மிக அவசரமான நேரத்தில்- தக்க சமயத்தில், மனம் உவந்து ஒருவர் உதவி செய்தால், அது எப்படிப் பட்டது?

அந்த உதவி செய்தாகக் கூட இருக்கலாம். ஆனால், உதவியின் பயனை நோக்கினால் இந்த உலகத்தை விட பெரிதாகும்.

உதவி என்பது பல வகை; பணம், பொருள், உணவு, உடை, உடல் உழைப்பு இவற்றில் எதுவாக இருந்தாலும் சரி.

எந்த மாதிரி நேரத்தில் உதவி கிடைத்தது; அதனால் எத்தனை கஷ்டம் நீங்கியது; என்ன நன்மை கிடைத்தது; என்பதைப் பரந்த மனப்பான்மையோடு, எண்ணிப் பார்த்து உதவி செய்தவரை போற்ற வேண்டும்.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22