ఇల్లాలు

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.   (௫௰௭ - 57) 

కంచ నాటి స్త్రీలఁ గనిపెట్ట గా లేము
మాన మందు వారి మనసులేమి .  (౫౭)


తమిళ (தமிழ்)
சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும் (௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது. (௫௰௭)
— மு. வரதராசன்


இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது. (௫௰௭)
— சாலமன் பாப்பையா


தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும் (௫௰௭)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑁃𑀓𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑁂𑁆𑀯𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀫𑀓𑀴𑀺𑀭𑁆
𑀦𑀺𑀶𑁃𑀓𑀸𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑁂 𑀢𑀮𑁃 (𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai
— (Transliteration)


ciṟaikākkum kāppevaṉ ceyyum makaḷir
niṟaikākkum kāppē talai.
— (Transliteration)


What use is physical restraint to a woman When her moral restraint is the best?

హిందీ (हिन्दी)
परकोटा पहरा दिया, इनसे क्या हो रक्ष ।
स्त्री हित पातिव्रत्य ही, होगा उत्तम रक्ष ॥ (५७)


మలయాళం (മലയാളം)
സ്ത്രീകൾക്ക് പുറമേനിന്ന് നൽകും കാവൽഫലപ്പെടാ പാതിവ്രത്യത്തൊടേതങ്ങൾ സ്വയം കാപ്പതു കാവലാം (൫൰൭)

కన్నడ (ಕನ್ನಡ)
(ಹೆಂಗಸರನ್ನು) ಕಾವಲಿಟ್ಟು ಕಾಪಾಡಿದರೇನು ಪ್ರಯೋಜನ ? ತಮ್ಮ ಶೀಲ ರಕ್ಷಣೆಯ ಬಗ್ಗೆ ಅವರಿಗಿರುವ ಮನೋ ನೆಶ್ಚಯವೇ ಎಲ್ಲಕ್ಕಿಂತ ಮುಗಿಲಾದ ಕಾವಲು. (೫೭)

సంస్కృత (संस्कृतम्)
दण्डनाघैस्तु नारीणां रक्षणे किं प्रयोजनम् ।
पातिव्रत्यात् स्वत: स्त्रीणामात्मरक्षणमुत्तमम् ॥ (५७)


సింహళ భాష (සිංහල)
සිරකර තබා ගෙන- රකිනු කූමට ද ? ඉතිරිය පතිදම් රැකීම ම - උතූම් කොට ගත යුතූය ඕ තොම (𑇮𑇧)

చైనీస్ (汉语)
婦人本身之貞節足以衞護其婦德, 關鎖防守無所用也. (五十七)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Apa-lah guna-nya pengurongan yang rapi? Pertarakan-nya sendiri sahaja-lah yang menjadi pengawal terbaik bagi maru’ah sa-saorang wanita.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
여성 자신의 의지를 제외하고 순결을 지킬 수 있는 것은 아무것도 없다. (五十七)

రష్యన్ (Русский)
Разве принесет пользу жена, окруженная частоколом надзора и подозрений? Чистота сердца супруги— вот истинный страж ее красоты и добродетели

అరబ్ (العَرَبِيَّة)
ما هي فائدة الترقب والاحتراس على المرأة فعصمتها لنفسها هي حصنها وحجابها (٥٧)


ఫ్రెంచ్ (Français)
A quoi sert la garde des femmes dans le gynécée? La vigilance gardienne de la chasteté de l’épouse est la meilleure.

జర్మన్ (Deutsch)
Was hilft es, eine Frau wie in einem Gefängnis zu bewahren – am besten ist, dass sie ihre Keuschheit selbst bewahrt.

స్వీడిష్ (Svenska)
Kvinnans egen goda karaktär är bättre skydd än lås och bom.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Custodia, quam claustra faciunt, quid proderit? quam facit virtus mulierum, ea praecipua custodia est. (LVII)

పోలిష్ (Polski)
Po co ma się zamykać przed wielkim kuszeniem, Jeśli dumna i czystość ją chroni?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22