గృహమేధి

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.   (௪௰௫ - 45) 

నిర్మల మగుప్రేమ నీతియు నియమము
లున్న కాపురమ్ము వన్నె కెక్కు.  (౪౫)


తమిళ (தமிழ்)
கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும் (௪௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். (௪௰௫)
— மு. வரதராசன்


மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே. (௪௰௫)
— சாலமன் பாப்பையா


இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை (௪௰௫)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀼𑀫𑁆 𑀅𑀶𑀷𑀼𑀫𑁆 𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑀺𑀷𑁆 𑀇𑀮𑁆𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃
𑀧𑀡𑁆𑀧𑀼𑀫𑁆 𑀧𑀬𑀷𑀼𑀫𑁆 𑀅𑀢𑀼 (𑁞𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai
Panpum Payanum Adhu
— (Transliteration)


aṉpum aṟaṉum uṭaittāyiṉ ilvāḻkkai
paṇpum payaṉum atu.
— (Transliteration)


Family life actuated by love and virtue, Endows it with character and happiness

హిందీ (हिन्दी)
प्रेम- युक्त गार्हस्थ्य हो, तथा धर्म से पूर्ण ।
तो समझो वह धन्य है, तथा सुफल से पूर्ण ॥ (४५)


మలయాళం (മലയാളം)
സ്നേഹവായ്പുമതോടൊപ്പം സ്വധർമ്മത്തിങ്കൽ ദീക്ഷയും നിഷ്കൃഷ്ടമായ്‌പാലിക്കുന്ന ഗൃഹസ്ഥാശ്രമി ധന്യനാം (൪൰൫)

కన్నడ (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿ, ಸಚ್ಚಾರಿತ್ರ್ಯಗಳನ್ನು ಪಡದರೆ, ಅದೇ ಗೃಹಸ್ಥ ಧರ್ಮದ ಕೀರ್ತಿ ಮತ್ತು ಫಲಗಳು. (೪೫)

సంస్కృత (संस्कृतम्)
गार्हस्थ्यजीवनं यत् स्यात् स्नेहधर्मसमन्वितम् ।
तदेव सार्थकं लोके तद्धि गार्हस्थ्यमुच्यते ॥ (४५)


సింహళ భాష (සිංහල)
ආදරය යහ ගූණ - ඇතොත් යම් කෙනෙකූන් වෙත ගිහි දිවියෙහි නියම - ගූණය හා පලය එය වේ මැයි (𑇭𑇥)

చైనీస్ (汉语)
若人家充满慈愛與義廉, 此家庭卽具有完美之成果. (四十五)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Kalau-lah chinta mengelilingi rumah-tangga dan kebenaran beraja pula, maka rumah-tangga itu akan sempuma dan maksud-nya terisi.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
가정 생활이 사랑과 덕에 뿌리를 두고 있다면 은혜와 선물이 있으리라. (四十五)

రష్యన్ (Русский)
Доброжелательная любовь к людям, добродетельный образ жизни уже сами по себе придают очарование семенной жизни и служат воздаянием за нее

అరబ్ (العَرَبِيَّة)
رب البيت الذى تميزت حياته بالحب والصدق والصواب هو من ذوى الفضل وقد نال ثمرة حياته (٤٥)


ఫ్రెంచ్ (Français)
La vie domestique remplie d’amour et de charité est parfaite et utile.

జర్మన్ (Deutsch)
Hat das Familienleben Liebe und dharma, dann sind beide seine Eigenschaft und sein Lohn.

స్వీడిష్ (Svenska)
Ett hemliv präglat av kärlek och dygd är sitt eget högsta värde och lön.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
si conjugium amorem et virtutem habt. hoe et natura ejus erit et fructus. (XLV)

పోలిష్ (Polski)
Czyż być może na świecie szczytniejsze zadanie, Niż być panem swej własnej zagrody?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22