పితరు, దైవ మతిధి పేదలు తానైదు
ధర్మములను గేస్తు తప్పకుండు. (౪౩) తమిళ (தமிழ்)தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும் (௪௰௩)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். (௪௰௩)
— மு. வரதராசன் இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு. (௪௰௩)
— சாலமன் பாப்பையா வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம் (௪௰௩)
— மு. கருணாநிதி బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀫𑁆 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀓𑁆𑀓𑀮𑁆 𑀢𑀸𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀗𑁆𑀓𑀼
𑀐𑀫𑁆𑀧𑀼𑀮𑀢𑁆𑀢𑀸𑀶𑀼 𑀑𑀫𑁆𑀧𑀮𑁆 𑀢𑀮𑁃 (𑁞𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) ఇంగ్లీష్ (English)Thenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu
Aimpulaththaaru Ompal Thalai
— (Transliteration) teṉpulattār teyvam viruntokkal tāṉeṉṟāṅku
aimpulattāṟu ōmpal talai.
— (Transliteration) A householder's main duty is to serve these five: God, guests, kindred, ancestors and himself. హిందీ (हिन्दी)पितर देव फिर अतिथि जन, बन्धु स्वयं मिल पाँच ।
इनके प्रति कर्तव्य का, भरण धर्म है साँच ॥ (४३) మలయాళం (മലയാളം)പിതൃക്ക, ളതിഥി, ദൈവം കുഡുംബാദികൾതാനുമാം ധർമ്മമൈവർക്കനുഷ്ഠിക്കലെന്നും കടമായായിടും (൪൰൩) కన్నడ (ಕನ್ನಡ)ಪಿತೃಗಳು, ದೇವತೆಗಳು, ಅತಿಥಿಗಳು, ನೆಂಟರಿಷ್ಟರು ಮತ್ತು ತಾನು- ಈ ಐವರ ಋಣಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುವುದೇ ಗೃಹಸ್ಥ ಧರ್ಮದ ಮಹೋನ್ನತ ಕರ್ತವ್ಯ. (೪೩) సంస్కృత (संस्कृतम्)पितृदेवातिथीनां च बन्धूनामात्मनस्तथा ।
सत्कृतिर्धर्ममागेंण गृहस्थस्य वरा मता ॥ (४३) సింహళ భాష (සිංහල)පියසුන් ද දෙවියන් - නෑයන් අමුත්තන් සහ තමා යන පස් දෙන - රැකූම ගිහියගෙ අතූම් ගතිය යි (𑇭𑇣) చైనీస్ (汉语)至高之德行乃對祖先, 神明, 賓客, 親戚, 與一己盡其全責. (四十三)
— 程曦 (古臘箴言) మలయు (Melayu)Tanggong-jawab kepala keluarga lima semua-nya; ia-itu memberi sedekah kapada pitri, membuat korban kapada Dewa2, menerima tamu, menolong saudara mara dan memelihara diri sendiri.
— Ismail Hussein (Tirukkural) కొరియన్ (한국어)조상, 신, 자신, 친척, 손님은 가정적인 사람의 주된 관심사이다. (四十三) రష్యన్ (Русский)Семьянин все свои основные усилия прикладывает для блага умерших, бога, гостей, родных и самого себя అరబ్ (العَرَبِيَّة)
رب البيت هو الذى يودى واجباته لآبائه وآلهته وضيوفه وذوى قرابته ولنفسه (٤٣)
ఫ్రెంచ్ (Français)S’acquitter sans jamais y manquer des cinq devoirs suivants: offrir des oblations aux mânes des ancêtres, faire des sacrifices aux dieux, soigner les hôtes, obliger ses parents et s’occuper de soi-même: telle est la vertu glorieuse du chef de famille. జర్మన్ (Deutsch)Höchste Pflicht ist, den fünf Wesen zu dienen: Geistern, Gott, den Gästen, den Angehörigen und dem eigenen Selbst. స్వీడిష్ (Svenska)Husbondens främsta dygd är att sörja för sina förfäder, för gudarna, gästerna, de anhöriga och sist för sig själv i nämnda femfaldiga ordning.
— Yngve Frykholm (Tirukkural) లాటిన్ (Latīna)ln hos quinque in, manes, in Deum. in hospitem, in consanguineos et in se ipsum morem traditum diligenter observare, hoc caput est. (XLIII) పోలిష్ (Polski)Ten, co w sercu ma Boga, rodzice mu mili, A pamięta o dzieciach i żonie,
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)