ధర్మోద్ఘాటన

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.   (௩௰௯ - 39) 

ధర్మమందె సుఖము తక్కిన దంతయు
సుఖముగాదు కీర్తి శూన్యమగును.  (౩౯)


తమిళ (தமிழ்)
அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை (௩௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. (௩௰௯)
— மு. வரதராசன்


அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா (௩௰௯)
— சாலமன் பாப்பையா


தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது (௩௰௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀭𑀼𑀯𑀢𑁂 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀫𑀶𑁆𑀶𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀧𑀼𑀶𑀢𑁆𑀢 𑀧𑀼𑀓𑀵𑀼𑀫𑁆 𑀇𑀮 (𑁝𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Araththaan Varuvadhe Inpam MarRellaam
Puraththa Pukazhum Ila
— (Transliteration)


aṟattāṉ varuvatē iṉpam maṟṟellām
puṟatta pukaḻum ila.
— (Transliteration)


Virtue alone brings happiness; All else is naught, and without praise.

హిందీ (हिन्दी)
धर्म-कर्म से जो हुआ, वही सही सुख-लाभ ।
अन्य कर्म से सुख नहीं, न तो कीर्ति का लाभ ॥ (३९)


మలయాళం (മലയാളം)
ധർമ്മജീവിതമൊന്നേതാൻ നൂനമാനന്ദദായകം അന്യഥാലബ്ധമോദങ്ങൾ ദുഃഖകാരണമായിടും (൩൰൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ಧರ್ಮ ಮಾರ್ಗದಿಂದ ಬರುವುದೇ ಸುಖ ; ಉಳಿದೆಲ್ಲವೂ ಅಸುಖಕ್ಕೆ ನೆಲೆ ; ಅವುಗಳಲ್ಲಿ ಕೀರ್ತಿಯೂ ಇಲ್ಲ. (೩೯)

సంస్కృత (संस्कृतम्)
यल्लब्धं धर्ममार्गेण तदेव सुखमिष्यते ।
अधर्माद्वस्तु यत् प्राप्तं न सा कीर्ति र्न तत् सुखम् ॥ (३९)


సింహళ భాష (සිංහල)
දහමින් සැපත හා- යසසත් දේ යන නො මදා අනික් හැම දුක් දේ- නිගාවක් මිස නො වේ යසසක් (𑇬𑇩)

చైనీస్ (汉语)
惟正道生歡#, 其他皆憂苦無足稱也. (三十九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Keriaan yang jati hanya mengalir dari hidup yang suchi: ni‘mat2 lain akan hanya berakhir dengan keaiban dan kesedehan.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
단지 미덕 하나가 진정한 기쁨을 제공한다. 다른 기쁨은 명망이 없다. (三十九)

రష్యన్ (Русский)
Лишь следование праведному пути дарует блаженство Все остальное причиняет боль и достойно осуждения

అరబ్ (العَرَبِيَّة)
الدين هو منبع الابتهاج والسرور وما عداه فهو الحزن الذى لا يستحق المرح (٣٩)


ఫ్రెంచ్ (Français)
Le vrai bonheur vient de la vertu; tout le reste est douleur et indigne d’éloge.

జర్మన్ (Deutsch)
Nur was aus dharma kommt, ist wahre Freude – anderes nicht, denn es ist ohne Lobpreis.

స్వీడిష్ (Svenska)
Blott dygden ger glädje till lön.  Allt annat är utan både glädje och glans.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Quae a virtute veniunt, deliciae sunt; cetera omnia sunt contraria et laude carent. (XXXIX)

పోలిష్ (Polski)
Szczęście z cnoty wypływa, bo reszta, zaiste, Spłynie w odmęt niebytu jak rzeka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22