ముక్తులు

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.   (௨௰௭ - 27) 

వినుట కనుట వంటి వివరమ్ము లైదింటి
నెఱుఁగు జ్ఞాని లోక మెఱిగి యుండు  (౨౭)


తమిళ (தமிழ்)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது (௨௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். (௨௰௭)
— மு. வரதராசன்


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம். (௨௰௭)
— சாலமன் பாப்பையா


ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் (௨௰௭)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀼𑀯𑁃𑀑𑁆𑀴𑀺 𑀊𑀶𑀼𑀑𑀘𑁃 𑀦𑀸𑀶𑁆𑀶𑀫𑁂𑁆𑀷 𑀐𑀦𑁆𑀢𑀺𑀷𑁆
𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀯𑀸𑀷𑁆 𑀓𑀝𑁆𑀝𑁂 𑀉𑀮𑀓𑀼 (𑁜𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku
— (Transliteration)


cuvai'oḷi ūṟu'ōcai nāṟṟameṉa aintiṉ
vakaiterivāṉ kaṭṭē ulaku.
— (Transliteration)


This world is his who knows for what these five are: Taste, sight, touch, sound and smell.

హిందీ (हिन्दी)
स्पर्श रूप रस गन्ध औ', शब्द मिला कर पंच ।
समझे इन्के तत्व जो, समझे वही प्रपंच ॥ (२७)


మలయాళం (മലയാളം)
സ്പർശനം, ദർശനം, ഘ്രാണം ശ്രവണം രുചിയെന്നിവ ചിന്തിക്കാൻ ശക്തിപ്രാപിച്ച വ്യക്തിലോകമറിഞ്ഞിടും (൨൰൭)

కన్నడ (ಕನ್ನಡ)
ರೂಪ, ರಸ, ಸ್ಪರ್ಶ, ಶಬ್ದ, ಗಂಧಗಳೆಂಬ ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಬಗೆಗಳನ್ನು ಬಲ್ಲವನ ಬಳಿಯಲ್ಲಿಯೇ ಲೋಕವೆಲ್ಲ ನೆಲಸಿರುತ್ತದೆ. (೨೭)

సంస్కృత (संस्कृतम्)
रूपगान्धरसादीनां तन्मात्राणां विधां भुवि ।
जानाति य: प्रपञ्चोऽयं वशे तस्य भविष्यति ॥ (२७)


సింహళ భాష (සිංහල)
රස රු පහස සද- ගඳ දෑ පහේ වගතූග සොබා දත් ඇත්තා- නැණින් මුළු ලෝකයම අඳුනයි (𑇫𑇧)

చైనీస్ (汉语)
人能覺悟視聽嗅味觸之眞性者, 舉世已在其掌中. (二十七)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Awasi-lah orang yang benar2 tahu menghargai perasaan dari alat peraba, chita-rasa, penglihatan, bunyi serta bau: dia-lah yang akan memerentah dunia.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
자신의 오감을 완전히 통제할 수 있는 사람은 전 세상을 얻으리라. (二十七)

రష్యన్ (Русский)
Мир принадлежит праведникам, познавшим истинную цену пяти чувствам — вкусу, зрению, осязанию, слуху и обонянию

అరబ్ (العَرَبِيَّة)
العالـم كلـه يخر على قدم رجل يعرف حقيقة الحواس الخمسة الذوق والبصر واللمس والسمع والشم (٢٧)


ఫ్రెంచ్ (Français)
Le monde appartient à celui qui examine et connaît la nature des cinq (sensations) qui sont appelés : la saveur, la lumière, l’attouchement, le son et l’odeur.

జర్మన్ (Deutsch)
Bescheid über diese Welt weiß, wer die wahre Natur des Schmeckens, Sehens, Berührens, Hörens und Riechens kennt.

స్వీడిష్ (Svenska)
Smak, syn, känsel, hörsel, lukt - den som lärt känna <och behärska> dessa fem kan betvinga världen.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui rationem quinque illorum. quae dicuntur gustus visus tactus auditus olfactus, distincte novit, in eo mundus continetur. (XXVII)

పోలిష్ (Polski)
Świat ten tylko podbije, co zna należycie Wartość woni, dotyku i smaku,
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22