ముక్తులు

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.   (௨௰௧ - 21) 

తనదు ధర్మపథముఁ దప్పని ముక్తులఁ
బ్రస్తుతించు నెల్ల పుస్తకములు  (౨౧)


తమిళ (தமிழ்)
ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு (௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். (௨௰௧)
— மு. வரதராசன்


தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன. (௨௰௧)
— சாலமன் பாப்பையா


ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும் (௨௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀼 𑀦𑀻𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑀢𑁆𑀢𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀷𑀼𑀯𑀮𑁆 𑀢𑀼𑀡𑀺𑀯𑀼 (𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Ozhukkaththu Neeththaar Perumai Vizhuppaththu
Ventum Panuval Thunivu
— (Transliteration)


oḻukkattu nīttār perumai viḻuppattu
vēṇṭum paṉuval tuṇivu.
— (Transliteration)


Scriptures ought to exalt with firmness The greatness of disciplined ascetics.

హిందీ (हिन्दी)
सदाचार संपन्न जो, यदि यति हों वे श्रेष्ठ ।
धर्मशास्त्र सब मानते, उनकी महिमा श्रेष्ठ ॥ (२१)


మలయాళం (മലയാളം)
ആശ്രമനീതിപാലിച്ചും ആശയറ്റു കഴിഞ്ഞിടും ശ്രേഷ്ഠന്മാരിൻ സന്യാസ മഹത്വങ്ങൾ ഗ്രന്ഥങ്ങൾ പുകഴുന്നതാം (൨൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಒಳ್ಳೆಯ ನಡತೆಯಲ್ಲಿ ನಡೆದುಕೊಂಡು, ಎಲ್ಲವನ್ನು ತೊರೆದು ಸನ್ಯಾಸಧರ್ಮದಲ್ಲಿ ಬಾಳಿದವರ ಹಿರಿಮೆಯನ್ನು ಮೇಲಾಗಿ ವರ್ಣಿಸಿ ಹೇಳುವುದು ಎಲ್ಲ ಶಾಸ್ತ್ರ ಗ್ರಂಥಗಳ ಗುರಿಯೂ ಆಗಿದೆ (೨೧)

సంస్కృత (संस्कृतम्)
संन्यासिनां सदाचारशीलानां विदितात्मनाम् ।
आमनन्ति समे ग्रन्था: मान्या माहात्म्यमुत्तमम् ॥ (२१)


సింహళ భాష (සිංහල)
තපස සඳහා නම් - රාගික හැඟූම් වැනසුම උතූමැසි මහත්මෝ- දහම් සතරෙහි කළහ නිගමන (𑇫𑇡)

చైనీస్ (汉语)
一切經典所褒揚之事, 無過於正人放棄感官享受而修正道. (二十一)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Perhatikan-lah manusia yang telah menyingkirkan ni‘mat rasa dan hidup dengan tata-tertib: kitab^ suchi menjulang mereka tinggi lebeh daripada sa-barang kebajikan yang lain.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
속세를 단념한 고결한 사람의 위대함은 도덕적인 책들에서 추앙을 받는다. (二十一)

రష్యన్ (Русский)
Духовность священных трактатов утверждает величие праведников, отрешившихся от мирских соблазнов

అరబ్ (العَرَبِيَّة)
جميع الصحائف تؤكـد بشئ وحيد عظيم وهو زهد رجل يسير دائما فى سبيل الحق والصدق (٢١)


ఫ్రెంచ్ (Français)
Les Ecritures exaltent au dessus de tout autre Bien la grandeur de ceux qui ont renoncé au monde et mènent une vie de discipline.

జర్మన్ (Deutsch)
Alle heiligen Schriften lassen sich so zusammenfassen: Das Allergrößte ist die Größe derer, die in Tugend und Entsagung aller Wünsche fest stehen.

స్వీడిష్ (Svenska)
Sammanfattningen av allt studium bör vara deras berömmelse som enligt vedertagen ordning övergivit allt begär.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Majestatem poenitentium a suo instituto non aberrantium ut omnium maximum decus auctorum decretum desiderat (XXI)

పోలిష్ (Polski)
Wszystkie księgi natchnione tych sławią najwięcej, Co łączyli ofiarność i wolę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22