भाषा:
[ta] तमिल (தமிழ்)
[en] अंग्रेज़ी (English)
हिन्दी
[de] जर्मन (Deutsch)
[fr] फ्रेंच (Français)
[kn] कन्नड़ (ಕನ್ನಡ)
[ml] मलयालम (മലയാളം)
[ms] मलय (Melayu)
[pl] पोलिश (Polski)
[ru] रूसी (Русский)
[si] सिंहाली (සිංහල)
[sv] स्वीडिश (Svenska)
[te] तेलुगु (తెలుగు)
[zh] चीनी (汉语)
|
धर्म
उपक्षेप
ईश्वर- स्तुति
वर्षा- महत्व
संन्यासी- महिमा
धर्म पर आग्रह
गृहसेवक धर्म
गार्हस्थ्य
सहधर्मिणो
संतान- लाभ
प्रेम-भाव
अतिथि- सत्कार
मधुर- भाषण
कृतज्ञता
मध्यस्थता
संयमशोलता
आचारशीलता
परदारविरति
क्षमाशीलता
अनसूयता
निर्लोंभता
अपिशुनता
वृथालाप- निषेध
पाप- भीरुता
लोकोपकारिता
दान
कीर्ति
तपस्वी धर्म
दयालुता
माँस- वर्जन
तप
मिध्याचार
अस्तेय
सत्य
अक्रोध
अहिंसा
वध- निषेध
अनित्यता
संन्यास
तत्वज्ञान
तृष्णा का उ़न्मूलन
भाग्य
प्रारब्ध
अर्थ
राजनीति
महीश महिमा
शिक्षा
अशिक्षा
श्रवण
बुद्धिमत्ता
दोष- निवारण
सत्संग- लाभ
कुसंग- वर्जन
सुविचारित कार्यकुशलता
शक्ति का बोध
समय का बोध
स्थान का बोध
परख कर विश्वास करना
परख कर कार्य सौंपना
बंधुओं को अपनाना
अविस्मृति
सुशासन
क्रूर शासन
भयकारी कर्म न करना
दया- दृष्टि
गुप्तचर- व्यवस्था
उत्साहयुक्तता
आलस्यहोनता
उद्यमशोलता
संकट में अनाकुलता
राज्य के मंत्रियों
अमात्य
वाक्- पटुत्व
कर्म- शुद्धि
कर्म में दृढ़ता
कर्म करने की रीति
दूत
राजा से योग्य व्यवहार
भावज्ञत
सभा- ज्ञान
सभा में निर्भीकता
राज्य का अनिवार्य
राष्ट्र
दुर्गी
धन बनाने का तरीका
वित्त- साधन- विधि
सेना की उत्कृष्टता
सैन्य- माहात्म्य
सैन्य- साहस
मित्रता
मैत्री
मैत्री की परख
चिर- मैत्री
बुरी मैत्री
कपट मैत्री
मूढ़ता
अहंम्मन्य मूढ़्ता
विभेद
शत्रुता- उत्कर्ष
शत्रु- शक्ति का ज्ञान
अन्तवैंर
बड़ों का अपचार न करना
स्त्री- वश होना
वार- वनिता
मद्य- निषेध
जुआ
औषध
विविध
कुलोनता
मान
महानता
सर्वगुणपूर्णता
शिष्टाचार
निष्फल धन
लज्जा शोलता
वंशोत्कर्ष- विधान
कृषि
दरिद्रता
याचना
याचना- भय
नीचता
काम
विवाह पूर्व प्रेम
सौंदर्य की पीड़ा
संकेत समझना
संयोग का आनन्द
सौंदर्य- वर्णन
प्रेम- प्रशंसा
लज्जा- त्याग- कथन
जताना
शादी के बाद से प्यार
विरह- वेदना
विरह- क्षामा को व्यथा
नेत्रों का आतुरता से क्षय
पीलापन- जनित पीड़ा
विरह वेदनातिरेक
स्मरण में एकान्तता- दःख
स्वप्नावस्था का वर्णन
संध्या- दर्शन से व्यथिअत होना
अंगगच्छवि- नाशा
हृदय से कथन
धैर्य- भंग
उनको उत्कंठा
इंगित से बोध
मिलन- उत्कंठा
हृदय से रुठना
मान
मान की सूक्ष्मता
मान का आनन्द
मुख पृष्ठ
कुरल
Repeated Word
இல்
Repeated Word in Couplets - "இல்"
அறத்துப்பால் / இல்லறவியல் /
இல்வாழ்க்கை
/ ௪௰௪ - 44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும்
இல்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
வாழ்க்கைத் துணைநலம்
/ ௫௰௨ - 52
மனைமாட்சி
இல்
லாள்கண்
இல்
லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும்
இல்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
விருந்தோம்பல்
/ ௮௰௪ - 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான்
இல்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
பிறனில் விழையாமை
/ ௱௪௰௧ - 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண்
இல்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
பிறனில் விழையாமை
/ ௱௪௰௨ - 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார்
இல்
.
அறத்துப்பால் / இல்லறவியல் /
அழுக்காறாமை
/ ௱௭௰ - 170
அழுக்கற்று அகன்றாரும்
இல்
லை அஃது
இல்
லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும்
இல்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கூடாவொழுக்கம்
/ ௨௱௭௰௬ - 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார்
இல்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கள்ளாமை
/ ௨௱௮௰௫ - 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண்
இல்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
கள்ளாமை
/ ௨௱௮௰௭ - 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட
இல்
.
அறத்துப்பால் / துறவறவியல் /
அவா அறுத்தல்
/ ௩௱௬௰௩ - 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது
இல்
.
பொருட்பால் / அரசியல் /
சிற்றினம் சேராமை
/ ௪௱௬௰ - 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம்
இல்
.
பொருட்பால் / அரசியல் /
தெரிந்து செயல் வகை
/ ௪௱௬௰௨ - 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும்
இல்
.
பொருட்பால் / அரசியல் /
வலியறிதல்
/ ௪௱௭௰௨ - 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது
இல்
பொருட்பால் / அரசியல் /
சுற்றந் தழால்
/ ௫௱௨௰௬ - 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து
இல்
.
பொருட்பால் / அரசியல் /
பொச்சாவாமை
/ ௫௱௩௰௬ - 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது
இல்
.
பொருட்பால் / அரசியல் /
பொச்சாவாமை
/ ௫௱௩௰௮ - 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும்
இல்
.
பொருட்பால் / அரசியல் /
கண்ணோட்டம்
/ ௫௱௭௰௭ - 577
கண்ணோட்டம்
இல்
லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும்
இல்
.
பொருட்பால் / அரசியல் /
ஒற்றாடல்
/ ௫௱௮௰௩ - 583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது
இல்
பொருட்பால் / அமைச்சியல் /
சொல்வன்மை
/ ௬௱௪௰௪ - 644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு
இல்
.
பொருட்பால் / அமைச்சியல் /
அவையறிதல்
/ ௭௱௰௩ - 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம்
இல்
.
பொருட்பால் / படையியல் /
படைமாட்சி
/ ௭௱௭௰ - 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள்
இல்
வழி
இல்
.
பொருட்பால் / நட்பியல் /
பேதைமை
/ ௮௱௩௰௪ - 834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார்
இல்
.
பொருட்பால் / நட்பியல் /
பெண்வழிச்சேரல்
/ ௯௱௯ - 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண்
இல்
.
பொருட்பால் / நட்பியல் /
பெண்வழிச்சேரல்
/ ௯௱௰ - 910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை
இல்
.
பொருட்பால் / நட்பியல் /
சூது
/ ௯௱௩௰௪ - 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று
இல்
.
பொருட்பால் / குடியியல் /
நன்றியில் செல்வம்
/ ௲௧ - 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது
இல்
பொருட்பால் / குடியியல் /
நன்றியில் செல்வம்
/ ௲௫ - 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்
இல்
லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும்
இல்
.
பொருட்பால் / குடியியல் /
குடிசெயல்வகை
/ ௲௨௰௧ - 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது
இல்
.
காமத்துப்பால் / கற்பியல் /
படர்மெலிந்திரங்கல்
/ ௲௱௬௰௪ - 1164
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும்
இல்
.
காமத்துப்பால் / கற்பியல் /
பசப்புறு பருவரல்
/ ௲௱௮௰௮ - 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார்
இல்
.
காமத்துப்பால் / கற்பியல் /
தனிப்படர் மிகுதி
/ ௲௱௯௰௮ - 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார்
இல்
.
காமத்துப்பால் / கற்பியல் /
நெஞ்சோடு கிளத்தல்
/ ௲௨௱௪௰௩ - 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண்
இல்
.
Repeated Word
Most repeated word in Thirukkural
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
இல்லை - 22
Couplet Starting
Most common First word in the Couplets
ஆற்றின் - 5
இன்பம் - 5
நனவினால் - 5
காமம் - 4
காமக் - 4
Couplet Ending
Most common Last word in the Couplets
படும் - 42
தரும் - 37
இல் - 32
கெடும் - 28
செயல் - 22