Repeated Word in Couplet Starting - "நனவினால்"


காமத்துப்பால் / கற்பியல் / கனவுநிலை உரைத்தல் / ௲௨௱௰௩ - 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.


காமத்துப்பால் / கற்பியல் / கனவுநிலை உரைத்தல் / ௲௨௱௰௫ - 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.


காமத்துப்பால் / கற்பியல் / கனவுநிலை உரைத்தல் / ௲௨௱௰௭ - 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.


காமத்துப்பால் / கற்பியல் / கனவுநிலை உரைத்தல் / ௲௨௱௰௯ - 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.


காமத்துப்பால் / கற்பியல் / கனவுநிலை உரைத்தல் / ௲௨௱௨௰ - 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.