मान का आनन्द

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.   (௲௩௱௩௰ - 1330) 

रहा काम का मधुर रस, प्रणय-कलह अवगाह ।
फिर उसका है मधुर रस, मधुर मिलन सोत्साह ॥  (१३३०)


तमिल (தமிழ்)
ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும் (௲௩௱௩௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். (௲௩௱௩௰)
— மு. வரதராசன்


காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே. (௲௩௱௩௰)
— சாலமன் பாப்பையா


ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான் (௲௩௱௩௰)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀝𑀼𑀢𑀮𑁆 𑀓𑀸𑀫𑀢𑁆𑀢𑀺𑀶𑁆𑀓𑀼 𑀇𑀷𑁆𑀧𑀫𑁆 𑀅𑀢𑀶𑁆𑀓𑀺𑀷𑁆𑀧𑀫𑁆
𑀓𑀽𑀝𑀺 𑀫𑀼𑀬𑀗𑁆𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁥𑁔𑁤𑁝)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam
Kooti Muyangap Perin
— (Transliteration)


ūṭutal kāmattiṟku iṉpam ataṟkiṉpam
kūṭi muyaṅkap peṟiṉ.
— (Transliteration)


The joy of love lies in sulking, for that joy is realized While embracing in union.

तेलुगु (తెలుగు)
కామమునకు ప్రణయ కలహమ్ము జీవమ్ము
భోగమునకు నదియె పూర్ణరక్ష. (౧౩౩౦)


मलयालम (മലയാളം)
കാമുകർകിമ്പമേകുന്നു പിണക്ക; മതു തീർന്ന പിൻ ഇണങ്ങിക്കൂടി വാഴുമ്പോൾ പിണക്കം മോദജന്യമാം (൲൩൱൩൰)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಪ್ರಣಯದ ಮುನಿಸು ಪ್ರೇಮಕ್ಕೆ ಸೊಗಸು; ಮುನಿಸು ತೀರದ ಮೇಲೆ ಕೂಡಿ ಅಪ್ಪಿಕೊಂಡರೆ ಆ ಮುನಿಸಿನ ಸೊಗಸಿಗೂ ಮಿಗಿಲು. (೧೩೩೦)

संस्कृत (संस्कृतम्)
विप्रलम्भात् कामभोग: सुख प्राप्नोति भूतले ।
ततो जाताच्च संश्‍लेषात् विप्रलम्भ: सुखं व्रजेत् ॥ (१३३०)


सिंहाली (සිංහල)
කාමුක රසය දෙන - බොරු කලකිරුම සැපදෙයි එයට වැඩි සැපතකි - දෙදෙන හිතැතිව කරන රමණය (𑇴𑇣𑇳𑇬)

चीनी (汉语)
愛人之爭論乃爲樂趣, 更樂者爭論之和好也. (一千三百三十)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Merajok mainan ada-lah keindahan chinta: dan keindahan merajok pula ia-lah pelokan mesra sa-lepas-nya.
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
숙명은 인간의 모든 노력을 극복하는 가장 큰 힘이다. (千三百三十)

रूसी (Русский)
Мнимая обида приносит блаженство объятиям. И мнимой досаде даруют радость объятия возлюбленных. Перевел с тамильского

अरबी (العَرَبِيَّة)
المشاجرة هي جمال الحب وزينته وهذا الجمال يزداد حلوا عند ما تنتهى هذه المشاجرة فى العناق معها (١٣٣٠)


फ्रेंच (Français)
Le charme de l'amour, c'est la bouderie. Le charme de la bouderie, c'est l'union.

जर्मन (Deutsch)
Schmollen ist erfreuend für die Liebe – eine herzliche Umarmung ist erfreuend fürs Schmollen.

स्वीडिश (Svenska)
Låtsad kyla stegrar åtråns njutning. Men ljuvare ändå är samlagets förening.
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Recusare amori voluptati est; recusationi voluptati est denuo inter se amplexari (MCCCXXX)

पोलिश (Polski)
I zakończy się nagle, dochodząc do szczytu, Pełnią szczęścia u kresu podróży.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22