मान की सूक्ष्मता

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.   (௲௩௱௰௩ - 1313) 

धरूँ डाल का फूल तो, यों होती नाराज़ ।
दर्शनार्थ औ’ नारि से, करते हैं यह साज ॥  (१३१३)


तमिल (தமிழ்)
மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள் (௲௩௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். (௲௩௱௰௩)
— மு. வரதராசன்


ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள். (௲௩௱௰௩)
— சாலமன் பாப்பையா


கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள் (௲௩௱௰௩)
— மு. கருணாநிதி


ब्राह्मी (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑁄𑀝𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀽𑀘𑁆 𑀘𑀽𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀸𑀬𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀬𑁃𑀓𑁆
𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀬 𑀘𑀽𑀝𑀺𑀷𑀻𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 (𑁥𑁔𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


अंग्रेज़ी (English)
Kottup Pooch Chootinum Kaayum
OruththiyaikKaattiya Sootineer Endru
— (Transliteration)


kōṭṭuppūc cūṭiṉum kāyum oruttiyaik
kāṭṭiya cūṭiṉīr eṉṟu.
— (Transliteration)


If I wear a wreath, she cries enraged: 'For which woman's sake is this?'

तेलुगु (తెలుగు)
మాల వేసుకొంటి మానిని వెంటనే
ఎవరు చూడ వేషమిట్టు లనియె. (౧౩౧౩)


मलयालम (മലയാളം)
പുഷ്‌പമാലയണിഞ്ഞെന്നാലേതോ കാമിനി കാണുവാൻ മാത്രം ചൂടിയതാണെന്നു ചൊല്ലുവാളെൻറെ കാമുകി (൲൩൱൰൩)

कन्नड़ (ಕನ್ನಡ)
ಕೊಂಬೆಗಳಲ್ಲಿ ಅರಳಿದ ಹೂಗಳನ್ನು ಬಯಸಿ ಮುಡಿದುಕೊಂಡರೂ, 'ನೀವುನಿಮ್ಮ ಅಲಂಕಾರವನ್ನು ಯಾರೊಬ್ಬಳಿಗೋ ತೋರಿಸಲು ಮುಡಿದುಕೊಂಡಿರಿ' ಎಂದು ಕೋಪಿಸಿಕೊಳ್ಳುವಳು. (೧೩೧೩)

संस्कृत (संस्कृतम्)
प्रदर्शनार्थमन्यासां त्वयैतन्मण्डनं कृतम्' ।
इति मालाभूषिताङ्ग प्रियं दृष्‍ट्‍वा चुकोप सा ॥ (१३१३)


सिंहाली (සිංහල)
මල්දම පැළඳුවත් - කිපේ ෟ ඒ ගැන සරොසව පෙම් කළ එකියකට - පෙනෙන්නට පැළඳුවා කියමින් (𑇴𑇣𑇳𑇪𑇣)

चीनी (汉语)
余卽使戴花冠於頂, 伊人亦將謂余欲向其他女郎炫耀也. (一千三百十三)
程曦 (古臘箴言)


मलय (Melayu)
Biar pun aku memakai kalongan bunga, dia akan pergi segera serta marah berkata, Kau sengaja memakai tampan, wanita lain yang hendak kau-tawan!
Ismail Hussein (Tirukkural)


कोरियाई (한국어)
그가신선한꽃을꽂고있어도, 다른여자를만족시키고있었다고그녀는말할것이다. (千三百十三)

रूसी (Русский)
Стоит мне воткнуть цветок в свои волосы, моя милая тут же начинает ревновать, восклицая: «Наряжаешься для какой-то павы?!»

अरबी (العَرَبِيَّة)
إن ألبس القلادة فى عنقى تتجهم هي عليّ وتقول : لا تريد إلا ان تظهر أنيقا فى أعين الحسناء (١٣١٣)


फ्रेंच (Français)
J’ai porté une guirlande de fleurs. Elle a prétendu que je la portais pour la montrer à une amante et elle (voulant dire que noua nous aimions plus que n'importe quels autres deux amoureux) s'est fâchée.

जर्मन (Deutsch)
Selbst wenn ich eine Blumengirlande trüge, lehnte sie ab - ich hätte sie getragen, um sie einer anderen Frau zu zeigen.

स्वीडिश (Svenska)
Om jag hängde på mig en krans av blommor skulle hon bli ond och säga: ”Den bär du nog i avsikt att visa för en annan.”
Yngve Frykholm (Tirukkural)


लातिनी (Latīna)
Sociae, quae morositatem dominae animadvertit, iuterroganti: quid est quod etiam cum illa conjuncto tibi hoc accidat - dominus responder: Etiamsi corallas in duo, iraseitur, diceus: ut uni ( a te dileetac) osteudas, cas induisti. (MCCCXIII)

पोलिश (Polski)
Kiedy z targu przynoszę łakocie i kwiecie, Ciska precz tę daninę ubogą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22